இராமனும் இராமசாமியும் - Ramanum Ramasamiyum

Ramanum Ramasamiyum - இராமனும் இராமசாமியும்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ம. பிரகாஷ்
பதிப்பகம்: காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)
ISBN :
Pages : 300
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இராஜ இராஜ சோழன் இராமாயணத் தோல்பாவைக் கூத்து
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போன்று, எந்த விவாதத்திற்கும் இரண்டு விதமான விளக்கங்கள் உண்டு என்பர். இந்நூலில் ராமரின் அவதாரம் குறித்து, ஈ.வெ.ரா எடுத்துக்கொண்ட ராமாயண எதிர்ப்புப் போர் குறித்து, மிக விரிவாக ஆய்வு செய்யப்படுவதை காண்கிறோம். இந்நூலில் மூன்று பிரிவுகளில் ராமாயணம் குறித்த ஆய்வுகளை நூலாசிரியர் செய்துள்ளார். அதில் பெரியாருக்கு முன் ராமாயணமும் தமிழ் சமூகமும் என்ற பிரிவு, நூலாசிரியரின் கடும் உழைப்பையும், ஆய்வுத் திறனையும் தெரிவிக்கின்றது. இரண்டு மற்றும் மூன்றாம் பிரிவுகளை அவரது பேச்சுக்கள் மூலம் விளக்குகிறார். ஈ.வெ.ராவின் பல கொள்கைகளை ஏற்றுக் கொண்ட தமிழ் மக்கள், ராமாயணம் குறித்த அவரது வாதங்களைப் புறக்கணித்துவிட்டனர் என்பதுதான் உண்மை. பகுத்தறிவு பண்பாட்டை வளர்க்க வேண்டும். சிதைக்கக் கூடாது என்பதை நடுநிலையாளர்கள் நிச்சயம் ஏற்பர். -டாக்டர் கலியன் சம்பத்து, - தினமலர், 20/10/2013.

  • This book Ramanum Ramasamiyum is written by and published by Kavya Pathippagam.
    இந்த நூல் இராமனும் இராமசாமியும், ம. பிரகாஷ் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ramanum Ramasamiyum, இராமனும் இராமசாமியும், ம. பிரகாஷ், , Pothu, பொது , Pothu,ம. பிரகாஷ் பொது,காவ்யா பதிப்பகம், Kavya Pathippagam, buy books, buy Kavya Pathippagam books online, buy Ramanum Ramasamiyum tamil book.

மற்ற பொது வகை புத்தகங்கள் :


சிறகுகளைத் தா - Siragukalai Thaa

கோவை மாவட்ட நாட்டுப்புறப்பாடல்கள்

உஷார் உள்ளே பார்! - (ஒலி புத்தகம்) - Ushaar Ullae Paar

நீங்களும் பேச்சாளராகலாம் - Neengalum pechaalaragalam

தமிழகத் தொழில்முகங்கள் - Thamizhaga Thozhil Mugangal

தமிழ் மூலம் ஆங்கில இலக்கணம் - Thamizh Moolam Aangila Ilakkanam

வறுமையிலிருந்து வளமைக்கு.... (விவேகானந்தரின் பொருளாதாரச் சிந்தனைகள்) - Varumaiyilirundhu Valamaikku..(Vivekanandarin Porulaadhaara Sinthanaigal)

உங்கள் படைப்புகளை நூலாக்கி வெளியிடுவது எப்படி?

தமிழ்க் காதல் - Thamizhkaadhal

ஜிமிக்கி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அ.மாதவையா படைப்புகள் - A.Maadhavaiyaa Padaippugal

புதுக்கவிதைகளில் உவமைகள் - Pudhukavidhaigalil Vuvamaigal

சங்க இலக்கியத்தில் மறவர்கள் - Sanga Ilakkiyaththil Maravargal

ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் - Jayanthi Shankar Sirukathaikal

சங்கரநாராயணசுவாமி கோயில் - Sangaranaaraayanaswamy koil

இரகுநாதம் II புதுமைப்பித்தன் - Ragunaadham II Pudhumaippiththan

வெளியே வீடு - Veliyae Veedu

பெங்களூர் சிறுகதைகள் - Bengalore Sirukadhaigal

தற்கால மலையாளக் கவிதைகள் - Tharkaala malaiyala kavidhaigal

கீழ்வானம் சிவக்கிறது - Keezhvaanam Sivakkirathu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91