எதிரி என்சைக்ளோபீடியா - Ethiri Encyclopaedia

Ethiri Encyclopaedia - எதிரி என்சைக்ளோபீடியா

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: எழில் கிருஷ்ணன் (Ellil Kiruṣṇan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183683302
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
முகமது யூனுஸ் எல்லாமே OK
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நீங்கள் ஒரு வெற்றியாளராகவோ, வெற்றியாளர் ஆகும் விருப்பம் கொண்டவராகவோ இருப்பீர்களானால் கண்டிப்பாக ஓர் எதிரி உண்டு. உங்கள் நிம்மதியைக் குலைக்க. உங்கள் வளர்ச்சியைத் தடுக்க. உங்கள் இடத்தைத் தட்டிப் பறிக்க. நீங்கள் இயங்கக்கூடாது. அதுதான். அது ஒன்றுதான் உங்கள் எதிரியின் நோக்கம். எதற்குப் பிரச்னை? உங்கள் எதிரியை அடையாளம் கண்டு செயல்படவிடாமல் அடித்துவிடுவதுதான் உங்களுக்கு நல்லது.

    யார் எதிரி? நாளை தந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு பணத்தைத் திருப்பிக் கொடுக்காத நபரா? வண்டியில் செல்லும்போது பின்னால் வந்து மோதுபவரா? உங்களுக்குக் கிடைக்கவேண்டிய இன்கிரி்மெண்ட்டைத் தட்டிப் பறித்துக்கொண்ட சக ஊழியரா? எப்போதும் சீறி விழும் சிடுமூஞ்சி பாஸா? காதலுக்குத் தடைவிதிக்கும் பெற்றோரா?

    சம்பந்தமில்லாதவர்களை எதிரியாகக் கருதுவதன் மூலம் மெய்யான எதிரியைக் கண்டுபிடிக்காமலேயே இருந்துவிடுகிறோம். அவர் மேலும் மேலும் பலம்பெற்று, நம்மை வீழ்த்த அனுமதிக்கிறோம்.

    எதிரி வேறு. போட்டியாளர் வேறு. போட்டியாளர் ஜெயிக்கப்படவேண்டியவர். எதிரி ஒழிக்கப்படவேண்டியவன். ஆனால், அது அத்தனை சுலபமல்ல. எதிரியை அடையாளம் கண்டுகொள்வது ஒரு கலை. அழிப்பது மற்றொரு கலை.

    நமக்கே தெரியாமல் நிழல் போல் நம்மைப் பின்தொடரும் எதிரியை எப்படி இனம் கண்டுகொள்வது? அவனது பலத்தை எப்படி குறைப்பது? எப்படி அழிப்பது?

    கத்தியின்றி, ரத்தமின்றி, புத்தியைக் கொண்டு எதிரியை நசுக்கி அழிக்கும் அற்புத சூத்திரத்தை விவரிக்கிறது இந்நூல்.

    உறைய வைக்கும் நிஜ சம்பவங்கள். தீவிரமான அலசல்கள். நுணுக்கமான வழிமுறைகள். உங்கள் எதிரியை வீழ்த்துவதற்கு இதைவிடச் சிறந்த பிரமாஸ்திரம் வேறு இல்லை!

     

    If you are winner or one who wants to be a winner, you will definitely have enemies to destroy your peace, to prevent your development and to snatch your opportunities. The only aim of your enemy is that you should not be active. Why problems? The best way is to identify your enemy and paralyse him. But who is your enemy? The one who promises to return the borrowed money the next day but never does it? Or the one who dashes against you from behind when you go on a bike? Or the colleague who snatches the increment due to you? Or the boss who is always irritative? Or the parents who object to your love? We miss the real enemy by imagining as enemies those who are not. And by doing so, we allow the real enemy to go on strengthening himself. Enemy and competitor are not one and the same. Competitor is one who is to be won. Enemy is one who is to be eliminated. But it is not that easy. To identify our enemies is an art. And to do away with them is another. How to identify our enemies who follow us like a shadow unawares? How to lessen his strength? How to destroy it? This book teaches you the formula of eliminating your enemies without the use of weapons and without shedding blood. It is full of freezing real life incidents. Deep analyses. Subtle techniques. You will have no other brammastra (ultimate weapon) to eliminate your enemy than this!

  • This book Ethiri Encyclopaedia is written by Ellil Kiruṣṇan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் எதிரி என்சைக்ளோபீடியா, எழில் கிருஷ்ணன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ethiri Encyclopaedia, எதிரி என்சைக்ளோபீடியா, எழில் கிருஷ்ணன், Ellil Kiruṣṇan, Pothu, பொது , Ellil Kiruṣṇan Pothu,எழில் கிருஷ்ணன் பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Ellil Kiruṣṇan books, buy Kizhakku Pathippagam books online, buy Ethiri Encyclopaedia tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ரெயினீஸ் ஐயர் தெரு - Reyinees Iyer Theru

படைக்கலாம் உங்களது உலகத்தை - Padaikkalam Ungalathu Ulagathai

செலவைக் குறைப்பது எப்படி? - Selavai Kuraipadu Eppadi

பெரிய பிரச்னை சின்ன தீர்வு - Periya Prachnai Chinna Theervu

சிகரம் நோக்கி - Sigaram Nokki

ஊனமுற்றோருக்கான கையேடு - Oonamutrorukkaana Kaiyedu

சீதாப்பாட்டியின் சபதம் - Seethapattiyin Sabadham

அளவீடுகள் - Alaveedugal

ருடால்ஃப் கில்யானி சரி, வா விளையாடலாம்! - Sari, Vaa Vilaiyaadalaam!

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! - Gnabagam Varuthae! Gnabagam Varuthae!

ஆசிரியரின் (எழில் கிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தெனாலிராமன் - Thenaliraman

தோல்விகளைத் துரத்தி அடி! - Tholvigalai Thurathi Adi!

VAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு மாதிரி வினா விடை

GROUP IV மாதிரி வினா விடை - பொது அறிவு பொதுத் தமிழ் - TNPSC Group - 4

Combined Civil Services Examination GROUP II TNPSC CCS II கையேடு பொதுஅறிவு பொதுத்தமிழ்

ஆழ்ந்து யோசிக்கலாமா - Aazhndhu Yosikalama?

பஞ்ச தந்திரக் கதைகள்

எதிரி என்சைக்ளோபீடியா - (ஒலிப் புத்தகம்) - Ethiri Encyclopaedia

உணர்ச்சி வசப்படலாமா - Unarchi Vasapadalama?

ஜென் கதைகள்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


நோபல் பரிசு வினோதங்கள் - Nobel Parisu Vinodhangal

செல்போன் கிரடிட் கார்டு இன்டர்நெட் மோசடிகள் தற்காப்பும் தடுப்பும் - Cellphone Credit Card Internet Mosadigal Tharkaappum Thaduppum

கொங்கு நாட்டுப்புறப் பாடல்கள்

மார்கோ போல‌ோ

பிரச்சினைகளை சமாளிப்பது எப்படி

First Meetings with Sri Ramakrishna

கல்விச் சுற்றுலா நடத்துவது எப்படி? (வழிகாட்டி நூல்) - Kalvi Sutrula Nadathuvathu Eppadi?(Vazhikaati Nool)

சலவான் - Salavan

வளமுடன் வாழ வழி

General Knowledge of All Subjects

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அடுத்த விநாடி - Adutha Vinadi

சேவாக் - Sehwag : Mr. Thannambikkai

குஜராத் 2002 கலவரம் - Gujarat 2002 Kalavaram

தமிழக அரசியல் வரலாறு பாகம் 2 - Tamilaga Arasiyal Varalaru - Part 2

மகாத்மா காந்தி கொலை வழக்கு - Mahatma Gandhi Kolai Vazhakku

நாகம்மாவா? - Nagammavaa

மலை மாளிகை - Malai Maaligai

புத்தம் சரணம் - Buddhham Charanam

முதல் உலகப்போர் - Muthal Ulaga Por

ISO 9001 - தரமாக வாழுங்கள் - ISO 9001 : Tharamaga Vaazhungal!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91