ISI . நிழல் அரசின் நிஜ முகம் - ISI: Nizhal Arasin Mugam

ISI: Nizhal Arasin Mugam - ISI . நிழல் அரசின் நிஜ முகம்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: பா. ராகவன் (Pa. Ragavan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183683234
Pages : 184
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தொழில், வியபாரம், நிறுவனம்
லொள் காப்பியம் சிவசாமி துணை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஓர் உளவு நிறுவனமாகத் தொடங்கப்பட்ட ஐ.எஸ்.ஐ., இன்றைக்கு பாகிஸ்தானின் தலைவிதியைத் தீர்மானிக்கும் மாபெரும் சக்தியாக அறியப்படுகிறது. சிக்கல் மிகுந்த அந்த தேசத்தின் அரசியலில் காய் நகர்த்தும் அதிகாரம் கொண்ட அமைப்பு. இங்கே காஷ்மீர் விவகாரமானாலும் சரி, அங்கே கராச்சி கலவரமானாலும் சரி. முன்னணியிலும் பின்னணியிலும் எப்போதும் நீக்கமற நிறைந்திருப்பது ஐ.எஸ்.ஐ.

  பாகிஸ்தான் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் அல்ல; பாகிஸ்தான் அரசாங்கத்தையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது ஐ.எஸ்.ஐ.

  இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற அத்தனை சிறிய, பெரிய யுத்தங்களுக்கும் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியவர்கள் இவர்கள்தான். பாகிஸ்தானின் உணர்ச்சிபூர்வமான கோரிக்கையாக காஷ்மீர் இந்த நிமிடம் வரை நீடிப்பதும், இருபத்து நான்கு மணி நேரமும் இந்திய எல்லையில் தீப்பொறிகள் பறப்பதும் இவர்களால்தான்.

  தனித்தனி பிரிவுகள், தனித்தனி பொறுப்புகள். தகவல் சேகர்க்க. குழப்பங்கள் விளைவிக்க. காஷ்மீர் போராளிகளுக்குக் கர்ம சிரத்தையுடன் பயிற்சி அளிக்க. இந்திய அரசியல் விவகாரங்களை, அரசியல்வாதிகளை, அதிகாரிகளை உளவு பார்க்க. போர் வியூகம் அமைக்க. இன்னபிற.

  பிரமிக்க வைக்கும் நிர்வாகக் கட்டமைப்பு, அதிநிவீன ஆயுதங்கள், திகைப்பூட்டும் நெட் ஒர்க், அதிரடி அடாவடி செயல்திட்டங்கள் என்று ஓர் உளவு அமைப்புக்கான இலக்கணத்தையே திருத்தி எழுதிய அமைப்பு ஐ.எஸ்.ஐ. சி.ஐ.ஏ.விடமிருந்து பிரத்தியேகப் பயிற்சியும் ஆசிர்வாதகம் பெற்ற உளவு அமைப்பும் இதுவே.

  ஐ.எஸ்.ஐ.யின் கட்டுமானம் எப்படிப்பட்டது? எப்படி ஆள்கள் சேர்க்கிறார்கள்? எப்படி, எங்கே வைத்து பயிற்சியளிக்கிறார்கள்? எப்படி ரகசியம் காக்கிறார்கள்? என்னென்ன செய்கிறார்கள்?

  ஐ.எஸ்.ஐ.யின் சர்ச்சைக்குரிய செயல்பாடுகளை, திட்டங்களை, வேட்கையை நுணுக்கமாக விவரிக்கும் இந்நூல், பாகிஸ்தானின் சம கால சரித்திரத்தையும் ஆழமாக ஆராய்கிறது.

   

  Started as a spying agency, the ISI today is a great force that could decide the destiny of Pakistan. It is an organization that can cleverly move the pawns in the political game of the problematic nation. Whether it is the Kashmir problem here or Karachi problem there, the ISI will be there in the front and the back of it. It is not under the control of the Pakistan government but rather it controls the Pakistan government. From skirmishes to battles between India and Pakistan, the scripts and dialogue were written and directed by the ISI only. They are the cause behind Pakistan�??s emotional demand of Kashmir until this moment and all the ferocious sparks in the Indian frontier. Different divisions have different agendas like collecting data, creating confusion, giving training to Kashmir militants, spying on Indian political scenario and politicians and deployment etc. The ISI has wonderful administration, ultra modern weapons, amazing network, sudden and rough programs. It has recast the very grammar of a spy organization. ISI is also an organization which received special training and blessing from CIA. What is the structure of ISI? How do they select members into it? How and where do they give training? How do they maintain secrecy? What all they do? This book delves deep into these questions and provides answers for them. It explains ISI�??s controversial operations, programs and thirsts subtly. It is also a deep study of the contemporary history of Pakistan.

 • This book ISI: Nizhal Arasin Mugam is written by Pa. Ragavan and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் ISI . நிழல் அரசின் நிஜ முகம், பா. ராகவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, ISI: Nizhal Arasin Mugam, ISI . நிழல் அரசின் நிஜ முகம், பா. ராகவன், Pa. Ragavan, Aarasiyal, அரசியல் , Pa. Ragavan Aarasiyal,பா. ராகவன் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Pa. Ragavan books, buy Kizhakku Pathippagam books online, buy ISI: Nizhal Arasin Mugam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


VAT - மதிப்புக் கூடுதல் வரி கையேடு - VAT - Mathippu Kooduthal Vari Kaiyedu

பில் கேட்ஸ் சாஃப்ட்வேர் சுல்தான் - Bill Gates: Software Sultan

அஸிம் கம்ப்யூட்டர்ஜி - Computerji

ஸ்ரீமான் சுதர்சனம் - Sriman Sudharsanam

ஆசிரியரின் (பா. ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கொசு திராவிட அரசியல் தரை டிக்கெட் நாவல்

கால் கிலோ காதல் அரை கிலோ கனவு

என் பெயர் எஸ்கோபர் - En Peyar Escobar

எரியும் எண்ணெய் தேசங்கள் - Erium Ennai Thaysangal

அமெரிக்க விடுதலைப் போர் - America Viduthalai Por

இரண்டாம் உலகப் போர் - Irandam Ulagappor

ஓப்பன் டிக்கெட் - Open Ticket

இங்க்கி பிங்க்கி பாங்க்கி

காஷ்மீர் அரசியல் ஆயுத வரலாறு

பாகிஸ்தான் அரசியல் வரலாறு - Pak. Oru Puthirin Saridham

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


அறிமுகச் செய்திகள் ஆயிரம் - Arimugaseithigal Aayiram

மாயாவதி - Mayavati

இது பெரியவங்க உலகம் - Ithu Periyavanga Ulagam

கலைஞரின் நகைச்சுவை நயம் 2 - Kalainjarin Nagaisuvai Nayam 2

போபால் அழிவின் அரசியல் - Bhopal: Azhivin Arasiyal

அதிகாரத்தின் வாசனை - Athikarathin Vasanai

தன்னாட்சி வளமான இந்தியாவை உருவாக்க - Thannaatchi: Valamaana Indhiyaavai Uruvaakka

ஆட்சியைக் கவிழ்த்த ஆன்மீக குருமார்கள் - Aatchiyai Kavizhtha Aanmeega..

ருடால்ஃப் கில்யானி சரி, வா விளையாடலாம்! - Sari, Vaa Vilaiyaadalaam!

எதிர்க்குரல் பாகம் 1 - Ingea Oru Hitlar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கம்ப்யூட்டர் கிராமம் - Computer Gramam

ஷங்கரின் இயக்கத்தில் ஏவிஎம் மின் சிவாஜி - சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை - Sivaji : Sindhanai Mudhal Celluloid Varai

சில வித்தியாசங்கள் - Sila Vithiyasangal

அப்புசாமி படம் எடுக்கிறார் - Appusami Padam Edukkiraar

9/11 சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி - 9/11: Soozhchi Veezhchi Meetchi

குண சித்தர்கள் - Guna Siddhargal

கோபுலு : கோடுகளால் ஒரு வாழ்க்கை - Gopulu: Kodugalal Oru Vaazhkai

கனவுத் தொழிற்சாலை - Kanavu Thozhirsalai

என் பெயர் எஸ்கோபர் - En Peyar Escobar

மட்டன் சமையல் 100 அசைவ சமையல் குறிப்புகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91