-
நாம் தினம் தினம் பார்த்துக்கொண்டிருப்பவர்கள் இந்நூலில் திருவீதியுலா வருகிறார்கள்.
இதைப் படிக்கும்போது வாய் முழுக்கச் சிரிப்பு வழிந்தோடும். கூடவே உங்கள் ஃப்ளாட்டில் பத்து வருடங்களாக வசிக்கும் - உங்களுடன் இன்னும் ஒரு வார்த்தைக்கூட பேசாத உர்ர்ர் ஆசாமியும் நினைவுக்கு வருவார்.
பழங்கதையே பேசிக்கொண்டு, புது நடிகைக்கு ரசிகர் மன்றம் தொடங்குபவர் போல. பக்தியுடன் கோயில் கோயிலாகப் போனவர் கடைசியில் கைச்செலவுக்கு உண்டியலில் கைவிட்டது போல. இப்படிப் பல 'பௌலர்கள்' விளையாடும் உலகக் கோப்பை இது. ஆஸ்திரேலியா உள்பட மற்ற அணிகள் எதுவும் இந்த ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. ஆகவே நம்மூருக்குத்தான் மெடல்!
ஐம்பெரும் காப்பியங்களை நீங்கள் படித்திருப்பீர்களோ என்னவோ, இந்த அதிபயங்கர காப்பியத்தை ஒருமுறை படித்துப் பாருங்கள் - சும்மா கத்திரிவெயிலுக்கு கரும்பு ஜூஸ் குடித்த மாதிரி ஜில் ஆயிடுவீங்க!
The people whome we meet daily appear in this book like royal personages. When we read this book we will laught heartily. And you will also remember the reticent neighbour who lives by you for the past ten years and who has always looked daggers at you. This is a world cup match in which many �??bowlers�?? like those who always speak of the golden past but inaugurate fan club for the new actress, and those who go to temple with all piety but at last break their piggy bank for expense play. No other country, including Australia, is included in it. Hence, sure medal for us only! Even if you have not read the great five epics, you must read this terrible epic! You will become as cool as one who has drunk sugar cane juice in the hot summer.
-
This book Lol Kappiyam is written by Mugil and published by Kizhakku Pathippagam.
இந்த நூல் லொள் காப்பியம், முகில் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Lol Kappiyam, லொள் காப்பியம், முகில், Mugil, Pothu, பொது , Mugil Pothu,முகில் பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Mugil books, buy Kizhakku Pathippagam books online, buy Lol Kappiyam tamil book.
|