சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 1) - Sila Nerangalil Sila Anubavangal(part 1)

Sila Nerangalil Sila Anubavangal(part 1) - சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 1)

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: பாக்கியம் ராமசாமி (Bakkiyam Ramasamy)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760149
Pages : 128
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், அனுபவங்கள், நகைச்சுவை, சிரிப்பு
கல்யாண சமையல் சாதம் சுட்டிகளின் கோயில் விசிட்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சட்டையை மாட்டிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டுவிட்டால், நாள்தோறும் எத்தனை எத்தனை காட்சிகளை நாம் பார்க்க நேர்கிறது! ஒவ்வொன்றிலும் ஒரு சுவாரஸ்யம் ஒளிந்திருக்கும். பார்த்து ரசித்துவிட்டு அந்தக் கணமே மறந்துவிடுவது சாதாரண மனிதனின் குணம். நகைச்சுவை உணர்வுள்ள சிலரோ அதை சுற்றியிருப்பவர்களிடம் சொல்லி மகிழ்வதுண்டு. நாள்தோறும் பெறும் அனுபவங்களை நகைச்சுவை உணர்வோடு அணுகி, அவற்றை வெளியில் சொல்லி, மற்றவர்களையும் சிரிப்பில் ஆழ்த்துவது என்பது எல்லோருக்கும் கைவராது. மிகச் சிலரால் மட்டுமே இது முடியும். அந்த மிகச் சிலரில் தமிழ் வாசகர்களுக்கு அதிகம் பழக்கமானவர் பாக்கியம் ராமசாமி. இவருடைய அனுபவங்களை நகைச்சுவை பாணியில் இந்த நூலில் தந்திருக்கிறார். படிப்பவர்களை வயிறு குலுங்கச் சிரிக்கவைக்கும் இந்தக் கட்டுரைகள், ஏமாற்றங்களைச் சந்தித்த ஒருசிலரின் வாழ்க்கைக் கதையாகவும்கூட இருக்கலாம். இந்த அனுபவக் கட்டுரைகளில் சில, படிப்பினைகளைத் தாங்கியுள்ளன. வறட்டு வேதாந்தம் பேசாமல், மனசை லேசாக்கும் நகைச்சுவைத் தன்மையை அவை ஊட்டுவதால், கொஞ்சம்கூட போரடிக்காமல் முழுமூச்சில் படிக்கத் தூண்டி, விலா நோகச் சிரிக்க வைக்கின்றன. அடுக்குமாடிக்கட்டடங்களில் ஏற்படும் நகைச்சுவைக் காட்சிகள், காய்கறி வாங்க கடைக்குப் போனால் அங்கே ஏற்படும் சில தமாஷ்கள், பணிபுரிந்த அலுவலகத்தில் ஏற்பட்ட குபீர் அனுபவங்கள் என்று பல சிரிப்புச் சந்தங்கள் இந்த நூலில் விரவிக் கிடக்கின்றன. பணி முடித்து வீட்டுக்கு வந்து அப்பாடா என்று அமரும்போது, இந்தக் கட்டுரைகளை நீங்கள் படித்தால், உங்களுக்குள் உற்சாக ஊற்று வெளிக்கிளம்பி, களைப்பைப் போக்கி சுறுசுறுப்பாக்கிவிடும்.

  • This book Sila Nerangalil Sila Anubavangal(part 1) is written by Bakkiyam Ramasamy and published by Vikatan Prasuram.
    இந்த நூல் சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 1), பாக்கியம் ராமசாமி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sila Nerangalil Sila Anubavangal(part 1), சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 1), பாக்கியம் ராமசாமி, Bakkiyam Ramasamy, Pothu, பொது , Bakkiyam Ramasamy Pothu,பாக்கியம் ராமசாமி பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Bakkiyam Ramasamy books, buy Vikatan Prasuram books online, buy Sila Nerangalil Sila Anubavangal(part 1) tamil book.

ஆசிரியரின் (பாக்கியம் ராமசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அப்புசாமியும் பாரதி நாற்காலியும்

வீரப்பன் காட்டில் அப்புசாமி - Veerappan Kaatil Appusamy

அப்புசாமியின் தாலிபாக்கியம்

கமான்! அப்புசாமி! கமான்!

சுண்டைக்காய் சித்தர் அப்புசாமி - Sundaikkai Siththar Appusamy

ஆகஸ்ட் தியாகி அப்புசாமி - August Thiyagi Appusamy

அப்புசாமி ஹி... ஹி... கதைகள் - Appusami He…he…Kathaigal

சீதாப்பாட்டியின் சபதம் - Seethapattiyin Sabadham

ஆயிரத்தொரு அப்புசாமி இரவுகள்

அப்புசாமியும் 1001 இரவுகளும் - Appusamiyum 1001 Iravugalum

மற்ற பொது வகை புத்தகங்கள் :


நலவாழ்விற்கு நல்வழிகள்

காற்றின் பக்கங்கள் - Kaatrin pakkangal

கூட்டமும் திருமணமும் - Kootamum Thirumanamum

நீதிக் களஞ்சியம் (கருத்துரையுடன்) - Neethi Kalanjiyam

ஜெகவீரபாண்டியனாரின் கம்பன் கலை நிலை . ஓர் ஆய்வு

Personality Development

சரியாக முடிவெடுக்க - Ennangalai Thelivaga Velipadutha Success Formula

இது குழந்தைகள் ஆண்டாமே?

நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்

கற்பக மலர் - Karpaga Malar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அண்ணா - Anna

மகா பெரியவர் - Maha Periyavar

உலகத் தமிழ்க் கவிதைகள்

கொங்குதேர் வாழ்க்கை - Konguther Vazhkai

பட்டத்து யானை - Pattathu Yaanai

சீனா அண்ணன் தேசம் - China Annan Desam

அலாஸ்கா - Alaska

தலைவலியா? தவிர்க்கலாம் - Thalaivaliya?Thavirkalaam

இதயம் - Ithayam

ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 2) - Enn?Etharku?Eppadi?(part 2)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91