சந்தோஷமா கடன் வாங்குங்க! - Santhoshama Kadan Vaangunga!

Santhoshama Kadan Vaangunga! - சந்தோஷமா கடன் வாங்குங்க!

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: டி.பி.ஆர். ஜோசப்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183683197
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, கடன், உழைப்பு
சத்யஜித் ரே டார்ஜீலிங்கில் ஓர் அபாயம் லொள் காப்பியம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • வங்கியில் கடன் வாங்கலாமா? தனியார் நிறுவனங்களில் கடன் வாங்கலாமா? நகையை வைத்துக் கடன் வாங்கலாமா? வீட்டுப் பத்திரத்தை வைத்துக் கடன் வாங்கலாமா? வீட்டுக் கடனுக்கு புளோட்டிங் வட்டி சரியா,பிக்சட் வட்டி சரியா? வெறும் நிலம் வாங்கக்கடன் கிடைக்குமா? வீட்டை இடித்துக் கட்டகடன் கிடைக்குமா? உங்களுக்குள் எழும் ஆயிரமாயிரம் கேள்விகளுக்கும் பதில் இந்தப்புத்தகம்.

  அருமையான ஒரு பிசினஸ் பிளான் இருக்கிறது.அதைச் செயல்படுத்தினால் மிகப் பெரிய வெற்றி கிடைக்கும். ஆனால், கையில் பணமில்லையே!

  அந்த ஏரியாவில இடமே கிடைக்காது.என்னமோ அதிசயம், ஒரு இடம் விலைக்கு வருது. வாங்கலாம்னுதான் ஆசை. கையில பைசா இல்லையே!

  ஒரு கார் வாங்கணும்னு ரொம்ப நாளா ஆசை.விலையை நினைச்சா வயித்தக் கலக்குது.

  இப்படி நமக்குள் எத்தனை எத்தனை ஆசைகள்.கேள்விகள். கவலைகள். கனவுகள்!

  போதும், உங்கள் கவலைகளுக்கு உடனடியாக ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்.

  இந்தப் புத்தகம் உங்களுக்கு ஒரு 'லோன்'மாஸ்டர்! மிகச் சரியாக வழிகாட்டுகிறது. கடன் குறித்து இனி கவலைப்பட வேண்டாம். குட்டி எழுத்து அப்ளிகேஷன்களில் மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டாம். எளிமையாக வங்கிக்கடன் நடைமுறைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்!

   

  Where to get loans? In Banks or private concerns? By pledging jewels or house documents? What kind of interest is correct for housing loans, floating or fixed? Is it possible to get loan to buy lands and rebuild a house after demolishing? All such questions that arise in your mind are answered by this book. We may have a very good business plan which will ensure great success. But to execute it we need money. We may be offered a plot in a rare area for sale. But we need money to buy it. We may have a long cherished dream of buying a car. But its price makes us go behind. We may have many such dreams and desires. Well, put a full stop to all your worries immediately. This book is a loan master to you! It will guide you properly. We need not worry about getting loans hereafter. We need not scratch our heads over small font applications. We can learn about loan getting facilities and formalities easily from this book.

 • This book Santhoshama Kadan Vaangunga! is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் சந்தோஷமா கடன் வாங்குங்க!, டி.பி.ஆர். ஜோசப் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Santhoshama Kadan Vaangunga!, சந்தோஷமா கடன் வாங்குங்க!, டி.பி.ஆர். ஜோசப், , Varthagam, வர்த்தகம் , Varthagam,டி.பி.ஆர். ஜோசப் வர்த்தகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Santhoshama Kadan Vaangunga! tamil book.

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


கடன் A to Z - Kadan Ato Z

சந்தைப்படுத்துவோம் சாதனை குவிப்போம்! - Sandhaippaduththuvom! Saadhanai Kuvippom!

ISO 9001 - தரமாக வாழுங்கள் - ISO 9001 : Tharamaga Vaazhungal!

150 சிறுதொழில்களும் செய்முறைகளும் - 150 Siruthozhilgalum Seimuraigalum

கூட்டு நிறுவன நிர்வாகம்

புகைப்படக்கலையும் பிலிம் கேமரா மெக்கானிசமும் - Pugaippadakkalaiyum Film Camera Mechanisamum

சொல்லாததையும் செய் - Sollaadhadhaiyum Sei

வாழ்வை வளமாக்கும் வங்கிக் கடன்கள் - Vaazhvai Valamaakkum Vangi Kadangal

நீங்களே குழாய் ரிப்பேர்களை சரிசெய்வது எப்படி?

தங்கம் - Thangam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மெய்நிகரி

திரைகளுக்கு அப்பால் - Thiraigalukku Appal

நோக்கியா கொள்ளை கொள்ளும் மாஃபியா - Nokia : Kollai Kollum Mafia

வஞ்சக உளவாளி - Vanjaga Ulavaali

வெச்ச குறி தப்பாது - Vecha Kuri Thappathu!

தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் - ThennaAfrica Satyagraham

கானா - Gaana

எடிசன் கண்டுபிடிப்புகளின் கதாநாயகன் - Edison : Kandupidippugalin Kathanayagan

ஒரே ஒரு துரோகம் - Ore Oru Throgam

மேஜிக் கே. லால் மந்திரப் புன்னகை - Mandhira Punnagai: Magic Lal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91