வண்டாடப் பூ மலர - Vannadada Poo Malar

Vannadada Poo Malar - வண்டாடப் பூ மலர

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: ம.பெ. சீனிவாசன்
பதிப்பகம்: கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)
ISBN : 9788183453387
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.125
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வஞ்சி நகர் வஞ்சி வண்ண கேக் - மினி கேக் - பிரெட் - பிஸ்கெட் - பன்வகைகள் (201 வகைகள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஐம்பது கட்டுரைகளைக் கொண்ட கருத்துப் பெட்டகம் இந்நூல். கட்டுரை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பொருளை மையமாகக் கொண்டு விளக்கும் முறை என்று கட்டுரைத் தலைப்புகட்கு ஏற்ப திருக்குறள், அகநானூறு, சிலப்பதிகாரம், வில்லிபாரதம், கம்பராமாயணம், ஆழ்வார்களின் பாசுரங்கள் முதலியவற்றிலிருந்து, செய்யுட்பகுதிகளை எடுத்துக்காட்டி, ஒப்பிட்டு விளக்கும் முறை, பாராட்டுக்குரியது. முதல் கட்டுரையின் தலைப்பே நூலின் தலைப்பு. ஐம்பால், ஐ, நப்பின்னை, மாலை சூட்டிய மாலை முதலிய எல்லாக் கட்டுரைகளும், நூலாசிரியரின் ஆழ்ந்தகன்ற புலமையை வெளிப்படுத்துகின்றன. -பேரா., ம.நா.சந்தானகிருஷ்ணன். நன்றி: தினமலர், 23/3/2014.

  • This book Vannadada Poo Malar is written by and published by Kavitha Publication.
    இந்த நூல் வண்டாடப் பூ மலர, ம.பெ. சீனிவாசன் அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vannadada Poo Malar, வண்டாடப் பூ மலர, ம.பெ. சீனிவாசன், , Ilakiyam, இலக்கியம் , Ilakiyam,ம.பெ. சீனிவாசன் இலக்கியம்,கவிதா பப்ளிகேஷன், Kavitha Publication, buy books, buy Kavitha Publication books online, buy Vannadada Poo Malar tamil book.

ஆசிரியரின் (ம.பெ. சீனிவாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஶ்ரீஇராமாநுசர்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


பரணி இலக்கியம் - Bharani Ilakkiyam

இளங்கோ அடிகளின் இலட்சியங்கள்

தமிழ்க்காப்பியங்களில் ஊடல்

சங்க இலக்கியத்தில் உரையாடல் - Sanga ilakkiyaththil uraiyaadal

அச்சமின்றி ஆங்கிலம் - Achamindri Aangilam

தமிழாலயம் இதழ் . ஒரு மதிப்பீடு

பேரறிஞர் அண்ணாவின் நாடகங்கள் தொகுதி .1

திருக்குறள் தமிழ் மரபுரை - பொருட்பால் 3 - Thirukkural thamizh maraburai - Porutpaal 3

லட்சண காவியம் - Agasthiyar Latchana Kaaviyam

புதுமைப் பித்தனின் இலக்கியச் சிந்தனைகள் - Pudhumaip Piththanin Ilakkiya Sindhanaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பத்ரிநாத் - Badirinath

1000 பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் - 1000payanulla Veetu Kurippugal

மணியோசை - Maniyosai

மகாநதி (ரெங்கம்மாள் நினைவு பரிசு) - Mahanathi (Rengammal Ninaivu Parisu)

உடல்நலம் காத்து பிணியகற்றும் கீரைகள் - Udal Nalam Kaath Piniyagattrum Keeraigal

பாரதியார் கவிதைகள் (கையடக்கப் பதிப்பு) - Bharathiyar Kavithaigal (Kaiyadakka Pathippu)

இந்திய விடுதலைப் போரில் தமிழக மகளிர் - Indhiya Viduthalai Pooril Thamilaga Magalir

விட்டு விடுதலையாகி - Vitu Viduthaliyakki

வஞ்சி நகர் வஞ்சி - Vanchi Nagar Vanchi

முடிவின் தொடக்கம் - Mudivin Thodakkam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91