காலி தவிக்க வைக்கும் தண்ணீர்க் கதை! - Ghali! Thavikka Vaikkum Thanneer Kathai

Ghali! Thavikka Vaikkum Thanneer Kathai - காலி தவிக்க வைக்கும் தண்ணீர்க் கதை!

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: தி. முருகன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183683616
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தகவல்கள், விழிப்புணர்வு, சிந்தனை
வீரப்பன் காட்டில் அப்புசாமி திப்பு சுல்தான் முதல் 'விடுதலை'ப் புலி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சிறுதுளி பெருவெள்ளம். வாஸ்தவம் தான்.ஆனால், எங்கு கிடைக்கும் சிறு துளிகள்? ஏரிகள்,குளங்கள் இருந்த இடங்களில்? அபார்ட்மெண்ட்கள் கான்கிரீட்? கட்டடங்கள். நீர் நிலைகள்? சிறுது சிறிதாகத் திவாலாகிக் கொண்டிருக்கின்றன. தண்ணீர் லாரி வராத நாள்கள் திண்டாட்ட நாள்கள். என்னசெய்யலாம்?

  இனி வரைபடங்களுக்கு வேலை இருக்காது. இந்தியா, ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா - எல்லாமே, பாலைவனங்களாக மாறப்போகின்றன.

  தண்ணீர் இனி அடிப்படை உரிமை இல்லை. அடிப்படைத் தேவை மட்டுமே. ஐ.நா. சொல்லிவிட்டது. சரிதான்.

  தண்ணீரும் ஒரு பண்டமாகிவிட்டது. பளபள தாளில் பாக்கேஜ் செய்து விற்கிறார்கள். காசு கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். கூடிய விரைவில், கச்சா எண்ணெய் வர்த்தகத்தைத் தோற்கடித்துவிட்டு, முதன்மை இடத்துக்கு வரப்போகிறது தண்ணீர் விற்பனை.

  காணாமல் போகும் நதிநீர்ப்பரப்புகளை எப்படி மீட்டெடுப்பது? விவசாயத் தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்வது? தேசிய நதிகளை இணைத்துவிட்டால் இந்தியா சுபிட்சம் அடைந்துவிடுமா? இன்றைய தேதியில் அணைகளின் நிலை என்ன? பிற நாடுகள், தண்ணீர்த் தேவையை எப்படிச் சமாளிக்கின்றன? பயமுறுத்துவதற்காக அல்ல. தண்ணீரைப் பற்றிய அடிப்படை விழிப்புணர்வைத் தூண்டுவதற்காக எழுதப்பட்ட நூல் இது.

   

  Small drops coud make a deluge, they say. True. But where can we get those small drops? In areas where there are lakes and tanks? In concrete apartments and buildings? In water reservoirs? No -- all are becoming empty gradually. We suffer a lot on days in which the water carrier lorries do not come. What to do now? Maps will be out of context hereafter. India, Asia, America and Africa �?? all are going to become deserts�?�The UN has stated that water is no longer a basic right but only a basic need. Yes, water also has become a commodity. It is sold in shining paper packs. We can buy them. Soon, water may occupy the first place and replace the crude oil in sale. How to repossess the lost rivers? How to fulfil agricultural needs? Will India become prosperous if all the national rivers are united? What are the conditions of dams today? How do other countries manage their water needs? This book is writeen not to frighten you but to create awareness on all these water related issues.

 • This book Ghali! Thavikka Vaikkum Thanneer Kathai is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் காலி தவிக்க வைக்கும் தண்ணீர்க் கதை!, தி. முருகன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ghali! Thavikka Vaikkum Thanneer Kathai, காலி தவிக்க வைக்கும் தண்ணீர்க் கதை!, தி. முருகன், , Aarasiyal, அரசியல் , Aarasiyal,தி. முருகன் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Ghali! Thavikka Vaikkum Thanneer Kathai tamil book.

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


கொசு திராவிட அரசியல் தரை டிக்கெட் நாவல்

மார்க்ஸ் எங்கெல்ஸ் சோஷலிஸ்ட் புரட்சி

ரௌத்திரம் வருட சந்தா - Rowthiram One Year Subscription

காஷ்மீர் - Kashmir: Arasiyal - Ayudha Varalaru

வழிகாட்டல் ஆலோசனை கூறலுக்கான அரசியல்

அறிஞர் அண்ணாவின் அரசியல்.இலக்கியம்.சமுதாயம்

புதியதலைமுறை - Puthiya Thalaimurai One Year ( PT-52 Issues ) to Home

தன்னாட்சி வளமான இந்தியாவை உருவாக்க - Thannaatchi: Valamaana Indhiyaavai Uruvaakka

கே.பி.டி. சிரிப்புராஜ சோழன் - K.P.T Sirippu Raja Chozhan

இந்தியாவின் முதல் தகவல்கள் 1000 கேள்வி - பதில்கள் - Indiayavin Muthal Thagavalgal 1000 Kelvi-Pathilgal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தி.மு.க. உருவானது ஏன் - D.M.K. Uruvanadhu Yen

விஸ்வரூபம் - Viswaroopam

கோக் : ஜிவ்வென்று ஒரு ஜில் - Coke : Jivvendru Oru Jil Varalaru

No. 1 சேல்ஸ்மேன் - No.1 Sales Man

துள்ளிக் குதி! - Thulli Gudhi!

நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற - Winners Never Cheat

மூன்று விரல் - Moondru Viral

வஞ்சக உளவாளி - Vanjaga Ulavaali

கே.பி.டி. சிரிப்புராஜ சோழன் - K.P.T Sirippu Raja Chozhan

நிலமெல்லாம் ரத்தம் - Nilamellam Raththam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91