நோக்கியா கொள்ளை கொள்ளும் மாஃபியா - Nokia : Kollai Kollum Mafia

Nokia : Kollai Kollum Mafia - நோக்கியா கொள்ளை கொள்ளும் மாஃபியா

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: என். சொக்கன் (N. Chokan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183683586
Pages : 184
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தொழில், வியபாரம், நிறுவனம், கண்டுபிடிப்பு
டீன் தரிகிட யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உள்ளங்கை தேவதை. கையடக்கக் கடவுள்.பாக்கெட் பரமாத்மா. ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். செல்ஃபோன் இல்லாத ஓர் உலகை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? நித்தம் ஒரு கம்பெனி. நித்தம் ஒரு மாடல். நித்தம் ஒரு ஜாலம். ஆனால், நோக்கியாபோல் இன்னொரு செல்ஃபோன் கம்பெனி இன்று வரை உருவாகவில்லை. ஏன்?

    மரக்கூழ் தயாரித்தார்கள். பிறகு, காகிதம்.பிறகு, மின்சாரம். தயங்கித் தயங்கி எலெக்ட்ரானிக்ஸை எட்டிப் பார்த்தார்கள். இதுதான் பாதை, இதுதான் பயணம் என்று ஒருவழியாக செல்ஃபோன் தயாரிப்பில் அவர்கள் காலடி எடுத்து வைப்பதற்குள் நிறைய எதிர்ப்புகளை, சவால்களை, இழப்புகளை சந்திக்கவேண்டியிருந்தது.

    செல்ஃபோனுக்கான மார்க்கெட் ஒன்று உருவான பிறகுதான், நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு பல தயாரிப்பு நிறுவனங்கள் களத்தில் குதித்தன. ஆனால், அந்த செல்ஃபோன் மார்க்கெட்டை உருவாக்கியதே நோக்கியாதான்.

    செல்ஃபோனுக்கான தேவையை எப்படி உருவாக்கினார்கள்? எப்படிச் சந்தைப்படுத்தினார்கள்? சவால்களை எப்படிச் சமாளித்தார்கள்? நோக்கியாவின் வியாபார உத்திகள் என்னென்ன?

    நோக்கியா வளர்ந்த கதையை சுவாரஸ்யமாக விவரிக்கிறது இந்நூல்.

     

    An angel in the palm. God in hand. Pocket Paramatma (Universal Soul). Can we imagine a world without cell phones? Think for a moment. Daily some new company and new models are coming up. Newer and newer charms daily. But no cell phone company has been so unique like Nokia. Why? They made wooden pulp. Then they made paper, then electricity. Then with much hesitation they peeped into electronics. Before deciding on the path of manufacturing cell phones, they had to face many challenges, expectations and losses. Only when a market for cell phones was created, many companies jumped into the fray. But it was Nokia which created that cell phone market. How did they invent the need for cell phones? How did they market them? How did they face the challenges? What are the business techniques of Nokia? This book interestingly describes the story of the origin and growth of Nokia.

  • This book Nokia : Kollai Kollum Mafia is written by N. Chokan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் நோக்கியா கொள்ளை கொள்ளும் மாஃபியா, என். சொக்கன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nokia : Kollai Kollum Mafia, நோக்கியா கொள்ளை கொள்ளும் மாஃபியா, என். சொக்கன், N. Chokan, Katuraigal, கட்டுரைகள் , N. Chokan Katuraigal,என். சொக்கன் கட்டுரைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy N. Chokan books, buy Kizhakku Pathippagam books online, buy Nokia : Kollai Kollum Mafia tamil book.

ஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பில் கேட்ஸ் - (ஒலிப் புத்தகம்) - Bill Gates

கிரிக்கெட் உலகக்கோப்பை வரலாறு - Cricket Ulaga Koppai Varalaru

ஏ.ஆர். ரஹ்மான் - A.R.Rahman

நாடகமல்ல வாழ்க்கை - ஷேக்ஸ்பியர் - Naadagamalla, Vaazhkkai

Learn to Understand Others

அயோத்தி நேற்று வரை - Ayodhi : Netru varai

Hi, Computer - Hi Computer!

அம்பானி - ஒரு வெற்றிக் கதை (ஒலி புத்தகம்) - Ambani

டெலிவிஷன்.எப்படி இயங்குகிறது? - Television Eppadi Iyangukiradhu ?

சச்சின் - Sachin

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தமிழ்ப் பெரியார்கள்

ஏமாற்றாதே ஏமாறாதே - Ematrathey Emarathey

உ.வே.சா. பன்முக ஆளுமையின் பேருருவம்

புதுமைப்பித்தன் எனும் பிரம்மராக்ஷஸ்

இளமைப்பாலம் - Ilamai Palam

தமிழகக் கலையும் பண்பாடும்

கலீல் ஜிப்ரானின் பொன்மணிப் புதையல் - Ponmani Pudhaiyal

தமிழ் தந்த இன்பம் - Thamizh thandha inbam

உள்மனப் புரட்சி - Ullmanap Puratchi

நட்பதிகாரம் இலக்கிய, இதிகாச, வரலாறுகளிலிருந்து

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் - Islam Oru eliya arimugam

ஹோ சி மின் ஒரு போராளியின் கதை - Ho Chi Minh

அக்பர் - Akbar

காதலன் - Kaadhalan

சொர்க்கத்தின் சொந்தக்காரர் - Sorgathin Sonthakkarar

அக்னி - Agni

எக்ஸைல் - Exile

ஆயிரத்தில் இருவர் - Ayirathil Iruvar

அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும் - Appusamiyum Africa Azhagiyum

ஜப்பான் - Japan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91