கல்யாண சமையல் சாதம் - Kalyana Samayal satham

Kalyana Samayal satham - கல்யாண சமையல் சாதம்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: அறுசுவை அரசு நடராஜன் (Arusuvai arasu natarajan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760132
Pages : 128
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்பு, உணவு முறை, வழிமுறைகள்
30 வகை சிப்ஸ் தொக்கு கூட்டு ரசம் தோசை வாழை சமையல் சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 1)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் அளிக்கும் யோசனை வழக்கமாக நாம் கேட்டறிந்ததுதான். ஆனால், அறுசுவை அரசு நடராஜனிடம் போய்விட்டால் போதும்... வயிற்றுக்கும் செவிக்குமாக சேர்த்து அவரே அளித்துவிடுவார் பல்சுவை விருந்து! கைமணம் போலவே பேச்சிலும் அத்தனை சுவாரஸ்யம்... செரிமானம்! சமையல் குறிப்புத் தொடர் ஒன்றை எழுதும்படிக் கேட்டுத்தான் விகடன் நிருபர் அவரைச் சந்தித்தார். பேச்சோடு பேச்சாக, பூணூல் கல்யாணம் தொடங்கி அறுபதாம் கல்யாணம் வரை தான் கேடரிங் பொறுப்பேற்ற சுப விசேஷங்களில் சந்தித்த அனுபவங்களை அவர் சொல்லச் சொல்ல... சமையல் குறிப்புத் தொடர் தானாகவே ஒரு மினி வாழ்க்கைக் குறிப்புத் தொடராக மலர்ந்தது. அழுகிற குழந்தைக்குக் கல்யாண மண்டபத்திலேயே தூளி கட்டித் தாலாட்டியதில் தொடங்கி, தாலி கட்டும் நேரத்தில் முறைத்துக்கொண்டு போன சம்பந்தியின் மனதைக் குளிரவைத்து, கெட்டி மௌம் கொட்ட வைத்தது வரையில்... ஒரு சமையல் கலைஞரின் பாத்திரத்தைத் தாண்டி உரிமையோடு அவர் தலையிட்டுத் தீர்த்துவைத்த பிரச்னைகள் பற்றி விகடனில் வெளியானபோது... இன்னொரு வாஷிங்டனில் திருமணமாகவே அவற்றைப் படித்து ருசித்தார்கள் வாசகர்கள். சமையல் குறிப்புகள் எல்லாம் சம்பவ சுவாரஸ்யங்களுக்குப் பலம் சேர்க்கும் சைடு டிஷ்களாக மாறிப் போயின! நடராஜன் தனது ஆரம்ப வாழ்வில் பட்ட அவமானங்களையும், அனுபவித்த துன்பங்களையும் வெளியில் சொல்லத் தயங்கியதேயில்லை. மாறாக, கரண்டியை நம்பினோர் கைவிடப்படார் என்ற புதுமொழிக்கு அடையாளமாக எத்தனையோ சோதனைகளைத் தாண்டி வருவதற்கு இந்த நளபாகம் தனக்கு எப்படியெல்லாம் கை கொடுத்தது என்பதைச் சொல்வதில் அவருக்கு மிகுந்த பெருமை! ருசிக்கும்போது இருக்கும் பிரமிப்பும் பிரமாண்டமும், அவர் தரும் சமையல் குறிப்புகளில் இருக்காது. யாரும் பளிச்செனப் புரிந்துகொண்டு, நறுக்கென சமைக்கிற வகையில் மிக எளிமையாகவே எடுத்துச் சொல்லியிருக்கிறார். தொடராக வந்தபோது விகடனில் இடம்பெற்ற சமையல் குறிப்புகளுக்கு மேலும் விவரம் சேர்த்து, இந்தப் புத்தகத்துக்காக அவற்றை ஸ்பெஷல் ரெஸிப்பிகளாக அளித்திருக்கிறார். தொடங்கட்டும் விருந்து _ உங்கள் செவிக்கும் வயிற்றுக்கும்!

  • This book Kalyana Samayal satham is written by Arusuvai arasu natarajan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கல்யாண சமையல் சாதம், அறுசுவை அரசு நடராஜன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kalyana Samayal satham, கல்யாண சமையல் சாதம், அறுசுவை அரசு நடராஜன், Arusuvai arasu natarajan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Arusuvai arasu natarajan Valkkai Varalaru,அறுசுவை அரசு நடராஜன் வாழ்க்கை வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Arusuvai arasu natarajan books, buy Vikatan Prasuram books online, buy Kalyana Samayal satham tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


30 நாள் 30 ருசி - 30 naal 30 rusi

30 நாள் 30 சமையல் - 30 naal 30 samayal

முட்டை சமையல் - Muttai Samaiyal

வடை, பஜ்ஜி, போண்டா - Vadai Bajji Ponda

30 வகை அசத்தல் சமையல் - 30 Vagai Asathal Samayal

வெரைட்டி ஃபாஸ்ட் புட் - variety fast food

ஐயங்கார் சமையல் - Iyengar Samaiyal

ஆரோக்கிய கீரை சமையல் - Arokkiya Keerai Samaiyal

ருசியான பிஸ்கட்டுகள் - Ruchiyana Biscuitgal

மீன் சமையல் - Meen Samaiyal

ஆசிரியரின் (அறுசுவை அரசு நடராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அறுசுவை அரசின் சமையல் சாம்ராஜ்யம் - Arusuvai Arasin Samayal Samrajiyam

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


பிடல் காஸ்ட்ரோ - Fedal Castro

Srinivasa Ramanujan - Srinivasa Ramanujam

லால் பகதூர் சாஸ்திரி - Lal Bahadur Shastri

புலிவேட்டைக்காரன் (ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் வாழ்க்கை)

சர்வம் ஸ்டாலின் மயம் - Sarvam Stalin Mayam

அம்பேத்கர் - Ambedkar - Kzk

சிந்தனையாளர் மாக்கியவெல்லி

பெரியநாயகம் பிள்ளை

நாட்டுக்கு உழைத்த நல்லவர் கோபால கிருஷ்ண கோகலே

பெருந்தலைவர் காமராஜர் - Perunthalaivar Kamarajar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இதயமே வெல்லும் - Ithayame Vellum

பேசாத பேச்செல்லாம் - Pesatha Pechellaam

When Where Why & How of Jyothisha Saasthram

டிப்பிங் பாயின்ட் - Tipping Point

பொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும் (பொது அறிவுக் களஞ்சியம் வரிசை - 5)

குரு தரிசனம் - Guru tharisanam

சாக்கிய முனி புத்தர் - Saakiya muni puthar

விகடன் இயர் புக் 2015

மௌனம் கலையட்டும் - Mounam Kalaiyattum

உள்ளங்கையில் உலகப் பழமொழிகள் - Ullangkail Ulaga Palamoligal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91