மார்ட்டின் லூதர் கிங் . கறுப்பு வெள்ளை - Karuppu Vellai: Martin Luther King

Karuppu Vellai: Martin Luther King - மார்ட்டின் லூதர் கிங் . கறுப்பு வெள்ளை

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பாலு சத்யா (Balu Sathya)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183683562
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.160
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், பிரச்சினை, போர்
வெந்து தணிந்த காடுகள் டீன் தரிகிட
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நான்கு கொலை முயற்சிகள். கத்திக்குத்து. காரணமே இல்லாமல் சிறை தண்டனை. தாக்குதல்கள். வீட்டில் குண்டுவீச்சு. இத்தனை நடந்தும், மார்ட்டின் லூதர் கிங்கால் தன் எதிரிகளை நேசிக்க முடிந்தது. சோர்ந்து போகாமல கம்பீரமாக எழுந்து நின்று போராட முடிந்தது. காந்திக்குப் பிறகு அஹிம்சைக் கொடி ஏந்திப் போராடி வென்ற ஒரு கறுப்பின அமெரிக்கரின் துடிப்பான வாழ்க்கைக் கதை இது!

  இனவெறி உச்சத்தில் இருந்த சமயம் அது.

  வெள்ளையர்களுக்குத் தனி பள்ளிக்கூடம் கறுப்பர்களுக்குத் தனி. வெள்ளையர்கள் உபயோகிக்கும் சாலைகளில் கறுப்பர்களுக்கு அனுமதியில்லை. குழந்தைகள் விளையாடும் இடங்கள் கூட தனித்தனி. உடல் ரீதியாக மட்டுமல்ல, உணர்வு ரீதியாகவும் கறுப்பர்கள் மிருகத்தனமாக ஒடுக்கப்பட்டார்கள்.

  மார்ட்டின் லூதர் கிங் ஒரு கனவு கண்டார். ஒவ்வொரு பள்ளமும் மேடாக்கப்படுவது போல். வெள்ளையர்களுக்குச் சமமாக கறுப்பர்கள் நடத்தப்படுவது போல். நிறத்தை வைத்து மதிப்பிடாமல் நடத்தைகள் மூலம் மனிதர்கள் மதிக்கப்படுவது போல். கறுப்பின மக்கள் சுதந்தரக் காற்றை சுவாசிப்பது போல்.

  கனவு கண்டதோடு நிறுத்திக்கொள்ளவில்லை கிங். போராட ஆரம்பித்தார். வன்முறையை அல்ல; அறவழிப் பாதையைத் தேர்ந்தெடுத்தார். வெறுப்பை அல்ல, உன்னதமான நேசத்தைச் சுமந்து தன் எதிரிகளைச் சந்தித்தார்.

  இரண்டு பரிசுகள் அவருக்குக் கிடைத்தன.நோபல், படுகொலை.

 • This book Karuppu Vellai: Martin Luther King is written by Balu Sathya and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் மார்ட்டின் லூதர் கிங் . கறுப்பு வெள்ளை, பாலு சத்யா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Karuppu Vellai: Martin Luther King, மார்ட்டின் லூதர் கிங் . கறுப்பு வெள்ளை, பாலு சத்யா, Balu Sathya, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Balu Sathya Valkkai Varalaru,பாலு சத்யா வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Balu Sathya books, buy Kizhakku Pathippagam books online, buy Karuppu Vellai: Martin Luther King tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே! - Mariyadhaiyaga Veettukku Poangal Maharajave

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 1 - Indhiya Varalaaru : Gandhikku Piragu ( Part - 1 )

உல்ஃபா ஓர் அறிமுகம் - ULFA: Oor Arimugam

புத்தபதம் - Buddhapadham

தாலிபான் - Taliban

நிலமெல்லாம் ரத்தம் - Nilamellam Raththam

ஜமா இஸ்லாமியா - Jemaah Islamiya: Orr Arimugam

லஷ்கர்-ஏ-தொய்பா ஓர் அறிமுகம் - LashkarEToiba: Orr Arimugam

இரண்டாம் உலகப் போர் - Irandam Ulaga Por

ஆப்கானிஸ்தான் அழிவிலிருந்து வாழ்வுக்கு - Afghanisthan

ஆசிரியரின் (பாலு சத்யா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கடவுளைப் பார்த்தவனின் கதை

மார்ட்டின் லூதர் கிங் - Martin Luther King

ஜார்ஜ் வாஷிங்டன் - George Washington

தேவர் - Devar: Oru Vazhkai

மேரி க்யூரி - Marie Curie

ஓஷோ ஒரு வாழ்க்கை - Osho : Oru Vazhkai

பெஞ்சமின் ஃபிராங்க்ளின் - Benjamin Franklin

ஜார்ஜ் வாஷிங்டன் - George Washington

கடவுளை பார்த்தவனின் கதை

வீர சிவாஜி - Veera Shivaji

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


மகிழ்ச்சி எங்கே?

நாலு மூலை - Naalu Moolai

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்குவது எப்படி? - Kudumbaththil Magizhchchiyana Soozhnilaiyai Uruvaakkuvadhu Eppadi?

சிவாவின் உற்சாக டானிக் மனசுக்கு.... - Shivavin Urchaga Tonic Manasukku…

கலைஞர் தமிழ் அமுது - Kalaingnar Thamizh Amudhu

கம்பாநதி - Kambanadhi

சர்.சி.வி. ராமன்

A string of pearls A collection of short stories

நான் - Naan

இந்த கணத்தில் வாழுங்கள் - Intha Kanathil Vaazhungal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மலாலா ஆயுத எழுத்து

டமால் டுமீல் 500 வாலா - Damaal Dumeel

அமெரிக்கா போகணுமா? - America Poganumaa

மிட்டாய் கதைகள் - Mittaai Kathaigal

மரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே! - Mariyadhaiyaga Veettukku Poangal Maharajave

வேலை மாற்றம் - Velai Maatram

யார் நீ? - Yaar Nee ?

வெற்றியாளர்கள் ஏமாற்றுவதில்லை - Winners Never Cheat: Everyday Values We Learned as Children But May Have Forgotten

வால்மீகி மகரிஷியின் ராமாயணம் வாழும் தமிழில் - Ramayanam

ஆகஸ்ட் தியாகி அப்புசாமி - August Thiyagi Appusamy

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk