மதிநுட்பக் கதைகள் - Mathinutppa Kathaigal

Mathinutppa Kathaigal - மதிநுட்பக் கதைகள்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: வாண்டு மாமா
பதிப்பகம்: கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)
ISBN : 9788183453516
Pages : 312
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.350
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மதவாதிகளும் அரசியல்வாதிகளும் மனசு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கதைகள் கேட்டும், படித்தும் தம்மைச் செம்மைப்படுத்திக் கொண்டனர் நம் முன்னோர். கதைகளின் நோக்கமே மனக் கோணல்களை நீக்குவதுதான். சில கதைகள் ஒருவர் அடி மனதில் ஆழப்பதிந்து, அவர் வாழ்நாள் முழுவதும் அதை மறக்காமல், அக்கதை கூறும் நல்வழியில் சென்று, புகழ்பெறுவர் என்றும் கூறலாம்.எடுத்துக்காட்டாக அரிச்சந்திரன் கதை, மகாத்மா காந்தியடிகள் வாழ்வில் என்றும் வழிகாட்டியாக நின்று, அவரைப் பெருமைப்படுத்தியதைக் கூறலாம். இந்நூல், இக்காலச்சிறுவர், சிறுமியருக்கு உதவும் வகையில் வெளிவந்துள்ளது. இந்நூலில் 67 கதைகள் இடம் பெற்றுள்ளன.ஒவ்வொரு கதையும் ஒரு நீதியையோ அல்லது சிறந்த பண்பினையோ தெரிவிக்கும் வகையில் உள்ளன. எடுத்துக்காட்டாக ஜாதி மாம்பழம் எனும் கதை, மனிதனிடம் இருப்பதைக் கொண்டு திருப்தியடையும் குணம் வேண்டும் என்றும் (பக். 9), ஒன்றே செய்க, நன்றே செய்க என்று ஒரு கதையும்(பக். 51), அரசி சிரித்தாள் என்ற கதை, குழந்தைச் செல்வத்தின் அருமையையும் (பக். 156) நமக்குத் தெரிவிக்கின்றன. நூலாசிரியர் வாண்டு மாமாவின் பணி பாராட்டத்தக்கது.

  • This book Mathinutppa Kathaigal is written by and published by Kavitha Publication.
    இந்த நூல் மதிநுட்பக் கதைகள், வாண்டு மாமா அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mathinutppa Kathaigal, மதிநுட்பக் கதைகள், வாண்டு மாமா, , Sirukathaigal, சிறுகதைகள் , Sirukathaigal,வாண்டு மாமா சிறுகதைகள்,கவிதா பப்ளிகேஷன், Kavitha Publication, buy books, buy Kavitha Publication books online, buy Mathinutppa Kathaigal tamil book.

ஆசிரியரின் (வாண்டு மாமா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நம்பிக்கை தரும் நவரசக் கதைகள் - Nambigai Tharum Navarasa Kathaigal

நகரங்களின் கதை - Nagarngalin Kathai

பன்னாட்டு பல்சுவைக் கதைகள் - Pannattu Palsuvai Kathaigal

வேடிக்கை விநோதக் கதைகள் - Vedikai Vinithak Kathaigal

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


வாஸந்தி சிறுகதைகள் - Vaasanthi Sirkathaigal

மனத்திரை - Manaththirai

சீனத்து இளவரசி - Chinaththu Ilavarasi

சக்கர வியூகம் - Sakkara Viyugam

சீதேவி வந்தாள்

பழைய காலண்டரில் இருதினங்கள் - Pazhaiya Calendaril Iru Dhinangal

திசைகளின் நடுவே - Thisaigalin Naduve

பறவை வேட்டை - Paravai Vettai

பாமரசாமி

ராசம்மா - Raasamma

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பூத்தூவும் நேரம் - Poothuvum Neram

இன்னொரு வாசல் இன்னொரு வாழ்ககை (பாகம் 3) - Innoru Vaasal, Innoru Vazhkkai (Part-3)

நகரங்களின் கதை - Nagarngalin Kathai

ஜெயகாந்தன் குறுநாவல்கள் (முழுத்தொகுப்பு-3 பாகங்கள்) - Jayakandhan Kurunovel (Muluthoguppu-3Part)

ஒரு வயல் வெளியின் கதை - Oru Vayal veliyin Kathai

வீட்டு வைத்தியம் எளிய குறிப்புகள் - Veetuvaithiyam Ezliya Kurippugal

அக்னிக் குஞ்சு - Agni Kunchu

பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-6) - Pathanjali Yogam-Oru Vingnana Vilakkam (Part-6)

நான் ஒரு வெண்மேகம் - Naan Oru Venmegam

தேடாதே (ஜென் நூல்) - Thedathey (Zen Nool)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91