பெரிய பிரச்னை சின்ன தீர்வு - Periya Prachnai Chinna Theervu

Periya Prachnai Chinna Theervu - பெரிய பிரச்னை சின்ன தீர்வு

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சேது ஸ்ரீராம்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183683425
Pages : 68
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
முல்லை பெரியாறு அணையா நெருப்பா? வெந்து தணிந்த காடுகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஒரு நாளில் மூன்றில் ஒரு பகுதி நேரம்தான் நாம் அலுவலகத்தில் செலவிடுகிறோம். ஆனால் வாழ்க்கை முழுவதையும் பாதிக்கிற,தீர்மானிக்கிற விஷயமாக அந்த எட்டு மணி நேரங்கள்தான் அமைகின்றன. அலுவலகத்தில் உரசல்களும் சிக்கல்களும் மோதல்களும் கவிழ்ப்பு நடவடிக்கைகளும் இல்லாமல் சுமூகமாகச் செயல்பட்டு நல்ல பெயர் வாங்குவது எப்படி?

  அதிக பளு இல்லாத வேலை. பாஸிடம் நல்ல பெயர். இம்சிக்காத சக பணியாளர்கள். இனிக்கும் பிரமோஷன். கை நிறையச் சம்பளம். ஆபீஸ் போகும் ஆத்மாக்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகள் இவை.

  ஆனால் எல்லோருக்கும் இவை சாத்தியமாவதில்லை. சிடுமூஞ்சி பாஸ். கொஞ்சம் அசந்தாலும், தலையில் மிளகாய் அரைக்கும் பணியாளர்கள். தொட்டதற்கெல்லாம் சண்டை போடும் சகாக்கள். கண் மூடித் திறப்பதற்குள் ஆயிரம் பிரச்னைகள்; நூறாயிரம் சச்சரவுகள்.

  பெரிய பிரச்னைதான். ஆனால், அதற்குச் சுலப தீர்வு ஒன்று உண்டு. அதனைக் கற்றுத் தருகிறது இந்நூல். இதுநாள்வரை உங்கள் அலுவலகம் உங்களுக்கு வில்லன் கூடாரம் போல் தெரிந்ததென்றால்,இதைப் படித்ததும் சொர்க்க லோகமாகக் கண்ணில் படும்.

  We spend only one third of our day in office. But those eight hours affect our whole life and become a deciding factor. How to earn a good name in the office without frictions, complications, clashes and betrayal activities? A job without much burden. A good name with the boss. Smooth sailing colleagues. Sweet promotion. Sufficient and satisfactory salary. These are the minimum expectations of office-goers. But not all are fortunate enough to get all these. Irritating boss. Servants who will land us in trouble if a little liberty is allowed. Belligerent collegues who would quarrel with us for anything and everything. A lot of problems within a trice. But there are easy solutions to even big problems. This book teaches us the technique. If your office had appeared like the tent of a villain, after reading this book, it will surely look like a paradise.

 • This book Periya Prachnai Chinna Theervu is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் பெரிய பிரச்னை சின்ன தீர்வு, சேது ஸ்ரீராம் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Periya Prachnai Chinna Theervu, பெரிய பிரச்னை சின்ன தீர்வு, சேது ஸ்ரீராம், , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Suya Munnetram,சேது ஸ்ரீராம் சுய முன்னேற்றம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Periya Prachnai Chinna Theervu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சிகரம் நோக்கி - Sigaram Nokki

சவாலே சமாளி! - Savale Samaali!

என் நிலைக்கண்ணாடியில் உன் முகம் - En Nilaikkannadiyil un mugam

யுத்தம் செய்யும் கலை - Yudhdham Seiyum Kalai

இளைஞர்களுக்கான சூப்பர் ஒருவரிப் பொன்மொழிகள் - Ilaignargalukana Super Oruvari Ponmoligal

சிறந்த பேச்சாளராக சக்ஸ்ஸ் ஃபார்முலா - Sirantha Pechalaraga Success Formula

TQM தர நிர்வாகம் - TQM - Thara Nirvaagam : Orr Arimugam

CMM: ஃபைவ் ஸ்டார் தரம் - CMM: Five Star Tharam

எண்ணங்களைத் தெளிவாக வெளிப்படுத்த - Sariyaga mudivedukka Success Formula

எதிரி என்சைக்ளோபீடியா - Ethiri Encyclopaedia

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


நிம்மதி உங்கள் கையில்

நீங்களும் ஒரு சாம்பியனே - Neengalum oru champione

ஜெயிக்கும் குதிரை - Jeyikkum Kuthirai

முடிவெடு - Mudivedu

துன்பமே தூரப்போ! - Thunbame Thoorapo!

தெரிந்த முகம் தெரியாத குணம்

I.T. துறையில் இருக்கிறீர்களா? - I.T.Thuraiyil Irukkireergala?

இன்று முதல் சக்சஸ் - Indru Muthal Success

வெற்றி பெறுங்களேன்! - Vettri Perungalen

வளமான வாழ்க்கைக்கு 100 சிறு தொழில்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிறுகதை எழுதுவது எப்படி? - Sirukathai Ezhuthuvathu Eppadi?

நான் வித்யா - Naan, Vidya

உடம்பை கவனிங்க சார்! - Udambai Gavaninga Sir!

வண்ணத்துப்பூச்சி - Vannaththupoochi

ISI . நிழல் அரசின் நிஜ முகம் - ISI: Nizhal Arasin Mugam

செலவைக் குறைப்பது எப்படி? - Selavai Kuraipadu Eppadi

அள்ள அள்ளப் பணம் - 5 - Alla Alla Panam-5: Trading

சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி - Che Guevara Puratchiyalar Aanathu Eppadi

கிமு கிபி - Ki.Mu.Ki.Pi

இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-2 - Indira Parthasarathy Sirukathaigal-2

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91