முல்லை பெரியாறு அணையா நெருப்பா? - Mullai Periyaru Anaiya, Neruppa?

Mullai Periyaru Anaiya, Neruppa? - முல்லை பெரியாறு அணையா நெருப்பா?

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஊரோடி வீரகுமார்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183683418
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சரித்திரம், பிரச்சினை, தகவல்கள்
இழக்காதே! பெரிய பிரச்னை சின்ன தீர்வு
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • அணை ஒன்றை உருவாக்கலாம் என்று எப்போது யோசிக்க ஆரம்பித்தார்களோ அன்று தொடங்கி இன்று வரை தீராத சர்ச்சையாக நீடிக்கிறது முல்லை பெரியாறு விவகாரம்.உலகின் எந்த மூலையிலும் இத்தனை பூதாகரமான அலைகளை ஓர் அணை எழுப்பியதில்லை.

  முல்லை பெரியாறு அணை யாருக்குச் சொந்தம்? அணையின் நீர் மட்டத்தை உயர்த்தவேண்டும் என்னும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு செல்லுபடியாகாதது ஏன்? அணைபலவீனமாக உள்ளது; அதிகப்படியான நீரைத் தேக்கி வைத்தால் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்னும் கேரள அரசின் வாதம் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது?யார் சொல்வது சரி? இந்தப்பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

  வெறும் சுண்ணாம்புக் கற்களையும் சிமெண்டையும் கொண்டு உருவாக்கப்பட்ட தடுப்புச்சுவர் அல்ல முல்லை பெரியாறு அணை. பல லட்சம் மக்களின் ஜிவ ஆதாரம் இது.

  தமிழகத்தின் இன்றைய மிக முக்கியப் பிரச்னையும் இதுவேதான். மாநில அரசுகள்,மத்திய அரசு, நீதிமன்றம் எதுவொன்றாலும் இந்த நெருப்பை அணைக்க முடியவில்லை.காரணம், அணைக்குப் பின்னால் உள்ள அரசியல். நீயா, நானா போட்டி. சுயநலம்.

  இந்நூல், அணையின் வரலாறையும் பிரச்னையின் வரலாறையும் சேர்த்தே விவரிக்கிறது.

 • This book Mullai Periyaru Anaiya, Neruppa? is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் முல்லை பெரியாறு அணையா நெருப்பா?, ஊரோடி வீரகுமார் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mullai Periyaru Anaiya, Neruppa?, முல்லை பெரியாறு அணையா நெருப்பா?, ஊரோடி வீரகுமார், , Pothu, பொது , Pothu,ஊரோடி வீரகுமார் பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Mullai Periyaru Anaiya, Neruppa? tamil book.

ஆசிரியரின் (ஊரோடி வீரகுமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விவசாயம் ஓர் அறிமுகம் - Vivasayam - Oor Arimugam

ஆடு வளர்ப்பு - லாபம் நிரந்தரம் - Aadu Valarppu - Laabam Nirandharam

முல்லை பெரியாறு - Mullai Periyar

இயற்கை விவசாயம் (வயலும் வாழ்வும்) - Iyarkai Vivasayam (Vayalum Vazhvum)

மற்ற பொது வகை புத்தகங்கள் :


பொது அறிவுப் பெட்டகம் - Pothu Arivu Pettagam

சுக வாழ்வுக்கு சுலப வழிகள் - Suga Vaalvukku Sulaba Valigal

96, தோப்புத் தெரு - 96,Thoppu Theru

தாலிபான் - Taliban

பைபிள் பொன்மொழிகள்

சிவஞானபோத ஆராய்ச்சி

பாரத குடியரசுத் தலைவர்கள் அன்று முதல் இன்று வரை

நமது தாய்நாடு

ஸ்ரீராமகிருஷ்ண சரணம் - SriRamakrishna Saranam

தாலாட்டும் நினைவுகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


CMM: ஃபைவ் ஸ்டார் தரம் - CMM: Five Star Tharam

என் பெயர் எஸ்கோபர் - En Peyar Escobar

மோடியின் குஜராத் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி - Modiyin Gujarat: Indiavin Valarchikku Oru Munmathiri

சந்திரயான் நிலவைத் தொட்ட அதிசயப் பயணத்தின் அறிவியல் முதல் அரசியல் வரை - Chandrayaan

ஆப்கானிஸ்தான் அழிவிலிருந்து வாழ்வுக்கு - Afghanisthan

மாயாவதி - Mayavati

காலச்சிற்பியின் கைகளில் - Kaalachirpiyin Kaigalil

நீதியின் கொலை: ராஜன் பிள்ளையின் கதை - Needhiyin Kolai: Rajan Pillaiyin Kathai

பொன்னியின் செல்வன் - பாகம் 5 - Ponniyen Selvan - Part V

ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - Azhvargal: Oru Eliya Arimugam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk