தண்ணியா செலவழி! - Thanniya Selavazhi!

Thanniya Selavazhi! - தண்ணியா செலவழி!

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: ஆர். பத்மநாபன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183683340
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தொழில், பங்குச்சந்தை, வியபாரம், நிறுவனம்
சிலுக்கு: ஒரு பெண்ணின் கதை கோமதியின் காதலன்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நேற்றைய ஆடம்பரம் இன்றைய அத்தியாவசியம். எது இல்லாமல் நம்மால் வாழ முடிகிறது எல்லாம் வேண்டும். நினைத்த மாத்திரத்தில் கையில் இருந்தாகவேண்டும். ஆனால் பணம்?

  கையில் பணம் இல்லையா? பர்சனல் லோன் அள்ளித்தர ஆயிரம் பேர் தயார்! இருக்கவே இருக்கிறது கிரெடிட் கார்ட். உள்ளங்கை குட்டிச்சாத்தான்.

  பிரச்னை எங்கே தொடங்குகிறது தெரியுமா? மேலும் மேலும் கடன் வாங்கி விழி பிதுங்கும் போது. எப்படித் தீர்க்கலாம் இந்தச் சிக்கலை?

  சிக்கனமாக இருப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. ப்பூ! இது ஒரு பதிலா என்று உடனே உள்ளுக்குள் ஒரு குரல் கேட்டால், அடக்கி மிரட்டி உட்கார வையுங்கள். சிக்கனமாக இருப்பது ஒரு கலை. ஒரு தொழில்நுட்பமும் கூட.

  கவனமாக இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றினால் உங்களுக்கே தெரியாமல் உங்கள் பர்ஸ் குண்டாகும்! இன்னும் கவனமாக, மேலும் அக்கறையுடன் பின்பற்றுவீர்களானால் குண்டு பர்ஸ்களால் உங்கள் வீட்டு பீரோக்களையும் பிதுங்கவைக்கலாம்.

  இது ஒரு சராசரி வெற்றி நூல் அல்ல. உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, வசதிகளைக் கொண்டுவந்து சேர்க்கப் போகிற வைரசூத்திரங்கள் அடங்கிய புதையல்.

  Yesterday's luxury has turned essential today. What do we not need? We need everything. That too in a trice. Wha about money? But thousands are ready to give us personal loans! Do we not have credit card, the little devil in the palm? Do you know where the problem starts? When we pile up loans and become unable to pay them off. How to solv this problem? No way but to be economical. If a voice from inside pooh poohs this answer, put in your sails. To be economical is an art and a technology too. If you carefully follow the guidlines found in this book, your purse will grow fat without your knowing it! If you can be more careful, you can swell your bureaus with fat purses. This is not a run of the mill book on success. It is a treasure in which there are diamond formulas that can raise the standard of your life and bring in many comforts.

 • This book Thanniya Selavazhi! is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் தண்ணியா செலவழி!, ஆர். பத்மநாபன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thanniya Selavazhi!, தண்ணியா செலவழி!, ஆர். பத்மநாபன், , Varthagam, வர்த்தகம் , Varthagam,ஆர். பத்மநாபன் வர்த்தகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Thanniya Selavazhi! tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


அள்ள அள்ளப் பணம் - 1 - Alla Alla Panam Part 1

மியூச்சுவல் ஃபண்ட் - Mutual Fund

பணம் பண்ணலாம். பணம் பணம்! - Panam Pannalam, Panam Panam!

ஹென்றி ஃபோர்ட் - Henry Ford: Oru Car Oru Oor Oru Per

ISO 9001 - தரமாக வாழுங்கள் - ISO 9001 : Tharamaga Vaazhungal!

Infosys நாராயணமூர்த்தி - Infosys Narayana Murthy

இழக்காதே! - Izhakkathey!

அள்ள அள்ளப் பணம் - 2 - Alla Alla Panam2

தொட்டதெல்லாம் பொன்னாகும் - Thottathellam Ponnagum

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


பணம் பண்ணலாம். பணம் பணம்! - Panam Pannalam, Panam Panam!

அலுவலக நிர்வாகம் - Aluvalaga nirvakam

பணத் தொல்லைகளைப் போக்கப் பல வழிகள்

சேமிப்பு-முதலீடு தகவல் களஞ்சியம் - Semippu-Muthaleedu Thagaval Kalnjiyam

மிகச் சிறந்த விற்பனையாளராவோம் - Mika sirantha virpanaiyalaravom

விளம்பர மாயாஜாலம் - Vilambara Maayajaalam

உலகப் புகழ்பெற்ற நிர்வாக உத்திகள் - Ulaga Pugazhpettra Nirvaaga Uththigal

பெரிய பிரச்னை சின்ன தீர்வு - Periya Prachanai Chinna Theervu

பங்குச் சந்தை அறிமுகமும் அடிப்படைகளும் - Pangu Santhai Arimugamum Adipadaigalum

ஏற்றுமதி பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மலை மாளிகை - Malai Maaligai

குருபிரசாதின் கடைசி தினம் - Guruprasadin Kadaisi Thinam

தேவர் - Devar: Oru Vazhkai

ஒண்டிக்கட்டை உலகம் - Ondikkattai Ulagam

ஆல் தி பெஸ்ட் நீங்கள் விரும்பும் வேலையை வென்றெடுப்பது எப்படி - All The Best

கை - Kai

நிலமெல்லாம் ரத்தம் - Nilamellam Raththam

ரஜினி சப்தமா? சகாப்தமா? - Rajini: Sapthama? Sagaapthama?

பொன்னியின் செல்வன் - பாகம் 2 - Ponniyen Selvan - Part II

விஸ்வரூபம் - Viswaroopam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk