சிலுக்கு: ஒரு பெண்ணின் கதை - Silukku: Oru Pennin Kadhai

Silukku: Oru Pennin Kadhai - சிலுக்கு: ஒரு பெண்ணின் கதை

வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: பா. தினாதாயகன் (Paa. Tinataayakan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183683333
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: திரைப்படம், நடிகை, பெண்ணியம்
P for நீங்கள் தண்ணியா செலவழி!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அவர் கடித்துப் போட்ட ஆப்பிள் ஆயிரக்கணக்கில் ஏலம் போயிற்று. அவர் நடித்துக் கொடுத்த படங்கள் நூறு நாள் இலக்கை அநாயாசமாகத் தாண்டின. தமிழ் சினிமாவில் வந்து போன கவர்ச்சி நடிகைகளுள் நன்று ஆடி ஜெயித்தவர் சிலுக்கு ஸ்மிதா. அவரது வாழ்விலும் மரணத்திலும் நிறையவே உண்டு மர்ம முடிச்சுகள். ஆராய்ந்து பார்த்தால் வியப்பின் உச்சிக்கே செல்கிறோம்.

    ஒரு காலகட்டத்தில் சிலுக்கு நடிக்காத படத்தை வாங்கவே மறுத்தார்கள் வினியோகஸ்தர்கள்.முன்னணிக் கதாநாயகிகளை விட அவருக்குக்கூடுதல் ரசிகர்கள் இருந்தனர். முழுப் படத்துக்கு ஒரு கதாநாயகி வாங்கிய சம்பளத்தைவிட ஒரே பாடலுக்கு சிலுக்கு பெற்ற சம்பளம் அதிகம்.

    திரையுலகில் சிலுக்குக்கு நண்பர்களாக இருந்தவர்கள் குறைவு. சிலுக்கு தன் பாதுகாப்புக்குப் போட்டுக்கொண்ட இரும்புத் திரை அது என்பார்கள். ஆனால் நெருங்கியவர்களுக்கு அவர் ஒரு தேவதையாகத்தான் இறுதிவரை இருந்திருக்கிறார்.

    ஏழைமை; கடும் உழைப்பு; திடீர் வாய்ப்பு;பெரும் புகழ்; பணம்; அந்தஸ்து; ஆகவே காதல்;பின்னர் கசப்பு; மன முறிவு; தற்கொலை&பல நடிகைகளின் வாழ்க்கை இந்தத் திரைக்கதையில் அமைந்திருக்கலாம். ஆனால் சிலுக்கின் மரணம் உலுக்கியது போல இன்னொன்றில்லை. ஏன்?

    நடிகையாக அல்ல; சிலுக்கை ஒரு பெண்ணாக அணுகி அவரது வாழ்வை ஆராயும் நூல் இது!

    The apple bitten and discarded by her could be auctioned for thousands of rupees. The movies in which she acted reached and went beyond the goal of 100 days easily. Silk Smitha was one of the glamorous actresses of Tamil Cinema who won by her dances. There are many mysterious knots in her life as well as her death. When we look closely into it we are taken aback. There was a period when distributors refused to buy any movie in which Silk did not act. She had more fans than the heroines at the forefront. The amount that Silk got for a song was somtimes more than what the heroine got for the whole film. Silk Smita had very few friends in the cine field. People said that it was her safety screen of iron. But to those who knew her she was an angel. Poverty, hard work, sudden chance, great fame, money, prestige and so love and then bitterness, disappoinment and the resultant suicide. The life of many an actress would have followed this script. But never a death had shocked the society more than that of Silk Smita. Why? This book inquires into her life, not as one of an actress but as that of a woman!

  • This book Silukku: Oru Pennin Kadhai is written by Paa. Tinataayakan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் சிலுக்கு: ஒரு பெண்ணின் கதை, பா. தினாதாயகன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Silukku: Oru Pennin Kadhai, சிலுக்கு: ஒரு பெண்ணின் கதை, பா. தினாதாயகன், Paa. Tinataayakan, Pengal, பெண்கள் , Paa. Tinataayakan Pengal,பா. தினாதாயகன் பெண்கள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Paa. Tinataayakan books, buy Kizhakku Pathippagam books online, buy Silukku: Oru Pennin Kadhai tamil book.

ஆசிரியரின் (பா. தினாதாயகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சாண்டோ சின்னப்பா தேவர் - Sando Chinnappa Devar

வீரபாண்டிய கட்டபொம்மன் - Veerapandia Kattapomman

ஜான்சி ராணி - Jansi Rani

கமல் - Kamal

ரபீந்திரநாத் தாகூர் - Rabindranath Tagore

மற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :


அரிசி, எண்ணெய், சர்க்கரை, உப்பு இல்லாத உணவு வகைகள் - Arisi Ennai Sarkarai Uppu Illaatha Unavu Vagaigal

அழகை அதிகரிக்க அரிய ஆலோசனைகள் - Azhagai Athigarikka Ariya Aalosanaigal

சங்கிலி வளையல் பிரேஸ்லெட் மாதிரிகள் (old book - rare)

பெண்களுக்குப் பயனுள்ள அழகுக் குறிப்புகள்

மருமகள் போற்றும் மாமியாராக இருப்பது எப்படி? (old book - rare)

அழகுக் குறிப்புகள்

அன்புக் குழந்தைகளுக்கு அழகான பெயர்கள்

நகரத்தார் நளபாகம் - Nagarthaar Nalapaagam

சுவைமிகு சிக்கன் முட்டை சமையல்

உங்கள் மனசுக்கு பிடிச்சது மட்டும் பாகம்.3 - Ungal Manasukku pidichathu Matum Pagam -3

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மார்க்கெட்டிங் பஞ்ச மாபாதகங்கள் - Marketing Pancha Maapathagangal

வாழ்க்கை விதிகள் - The Rules of Life

ஆப்கானிஸ்தான் அழிவிலிருந்து வாழ்வுக்கு - Afghanisthan

எல்லைகள் நீத்த இராமகாதை - Ellaigal Neetha Raama Kaadhai

என் நிலைக்கண்ணாடியில் உன் முகம் - En Nilaikkannadiyil un mugam

ரூட்ட மாத்து - Roota Maathu

எதிரி என்சைக்ளோபீடியா - Ethiri Encyclopaedia

உள்ளம் துறந்தவன் - Ullam Thuranthavan

மெல்லினம் - Mellinam

வில்லோடு வா நிலவே

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback



support