கட்சி ஆட்சி மீட்சி - Katchi Aatchi Meetchi

Katchi  Aatchi  Meetchi - கட்சி ஆட்சி மீட்சி

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: அ.கி. வெங்கட்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183683128
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.205
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: இயக்கம், தலைவர்கள், மேலாண்ம
உடம்பை கவனிங்க சார்! மாலதி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் நொடிக்கு நொடி செய்திகளை அள்ளி நம் மீது தெளித்துக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் அரசியல், பெரும்பாலும் ஊழல், கட்சித் தாவல், அமைச்சர்கள் மீதான வழக்குகள், வசை மொழிகள், சர்ச்சைகள், பிறகு, மத்திய அரசு,மாநில அரசு, நாடாளுமன்றக் கூட்டத்தொடர்,பாகிஸ்தான், தீவிரவாதம் இத்யாதிகள்.

    நிறைய செய்திகள். ஆனால் நிறைவான செய்திகளா? நிச்சயம் இல்லை.

    எனில், ஒரு செய்தி எப்போது நிறைவடைகிறது? அதைப்பற்றி நாம் சிந்திக்கத் தொடங்கும்போது; கேள்விகளை எழுப்பும்போது; விமரிசனங்களை முன்வைக்கும்போது; கவலைப்படும்போது; கோபப்படும்போது; அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து, விவாதிக்கும்போது.

    இந்நூல் அதைத்தான் செய்கிறது. மேலோட்டமாக மட்டுமே நமக்கு இதுவரை அறிககமாகியுள்ள பல முக்கிய அரசியல் நிகழ்வுகளை ஆழமாகவும் விரிவாகவும் அலசி ஆராய்கிறார் அ.கி. வேங்கட சுப்ரமணியன்.

     

    News is being sprinkled on us every second by the medias, especially magazines and Television Channels. Mostly politics, corruption, switching of parties and party disloyalty, cases on ministers, abusive language, disputes, meetings of the central and state governments, Pakistan, terrorism etc. A lot of information. But are they satisfactorily given? Definitely not. Then, when do they become satisfactorily sufficient? Only when we think about it, raise questions, place criticisms, worry about it, feel angry about it, analyse it threadbare. This book does exactly that. A.K.Venaka Subramaniyan the author analyses deeply all those informations that have so far been given to us but only superficially. The author has held high positions in Tamil Nadu and Central governments. He is also the writer of the editorial section in Dinamani.

  • This book Katchi Aatchi Meetchi is written by and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் கட்சி ஆட்சி மீட்சி, அ.கி. வெங்கட் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Katchi Aatchi Meetchi, கட்சி ஆட்சி மீட்சி, அ.கி. வெங்கட், , Aarasiyal, அரசியல் , Aarasiyal,அ.கி. வெங்கட் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Katchi Aatchi Meetchi tamil book.

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


அணுகுண்டின் அரசியல் வரலாறு - Anukundin Arasiyal Varalaru

குடிஅரசு தொகுதி (7) - 1928 (2) - Kudiyarasu Thokudhi (7) - 1928 (2)

உலக சோஷலிஸத்தின் தாய்

நாடாளுமன்றத்தில் வைகோ

காமராஜ் ஒரு சரித்திரம்

அத்திப்பழங்கள் இப்போதும் சிவப்பாய்த்தான் இருக்கின்றன

அரசியல்

சிவசேனா - Sivasena

பங்களாதேஷ் - Bangladesh

ஆட்சியைக் கவிழ்த்த ஆன்மீக குருமார்கள் - Aatchiyai Kavizhtha Aanmeega..

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காதல் விதிகள் - The Rules of Love

மூன்று விரல் - Moondru Viral

மர்மங்களின் பரமபிதா - Subhash : Marmangalin Paramapitha

ஜெயமோகன் குறுநாவல்கள் - Jeyamohan Kurunovelgal

சித்திரம் பேசுதடி - Chithiram Pesuthadi

அடடே - 5 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-5

மறைந்துபோன மார்க்சியமும் மங்கிவரும் மார்க்கெட்டும் - Maraindhu Pona Marksiyamum, Mangi Varum Markettum

முதல் உலகப்போர் - Muthal Ulaga Por

மெடிகிளைம் தெரிந்ததும் தெரியாததும் - Mediclaim: Therinthathum Theriyathathum

உலகம் உன் வசம்! - Ulagam Un Vasam!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91