உடம்பை கவனிங்க சார்! - Udambai Gavaninga Sir!

Udambai Gavaninga Sir! - உடம்பை கவனிங்க சார்!

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: சிபி.கே. சாலமன் (SALAMAN SIBI K )
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183683272
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்
தத்தக்கா புத்தக்கா கட்சி ஆட்சி மீட்சி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஒருவரின் உடல் அசைவுகளை வைத்து அவர் உத்தமரா, பொல்லாதவரா, அவரை நம்பலாமா, வேண்டாமா என்று துல்லியமாகத் தெரிந்து கொள்ள முடியும். மாயமில்லை, மந்திரமில்லை. அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை இது.

  உடம்பை ஏன் கவனிக்கவேண்டும்? ஏனென்றால் வாயால் பேசும் வார்த்தைகளைவிட உடல் அசைவுகள் மூலம் நாம் வெளிப்படுத்தும் தகவல்களை வைத்துத்தான் நம்மை அனைவரும் எடைபோடுகிறார்கள். ஆபிஸில். வீட்டில். இண்டர்வியூவில். எல்லா இடங்களிலும்.

  உடலின் ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு செய்தியை வெளிப்படுத்துகிறது. இந்தச் செய்திகளை உன்னிப்பாக கவனித்து, புரிந்துகொள்ள முடிந்தால் எல்லாவற்றிலும் சுலபமாக ஜெயிக்க முடியும்.

  சரியான உடல் மொழி, உங்களைப்பற்றி மற்றவர்கள் கொண்டிருக்கும் பிம்பத்தையே தலைகீழாக மாற்றியமைக்கிறது. இந்தக் கலையைக் கற்று, பொருத்தமாகப் பயன்படுத்தி ஜெயித்த தொழிலதிபர்கள், விற்பனைப் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் எக்கச்சக்கம். அந்த வரிசையில் உங்களுக்கும் ஓர் இடம் உண்டு. நிச்சயமாக.

  ஒரு புத்தகத்தைப் படிப்பதைப் போல் ஒரு மனிதரைப் படிக்க கற்றுக்கொடுக்கிறது இந்நூல்.

   

  From the body movements of a person, we can know exactly whether he is a good person or bad, whether we can trust him or not. It is not magic. It is a scientifically proven truth. Why should we observe the body? Because, more informations are let out through our body movements than by words of mouth and people weigh us only with that. Our body movements in all places like office, home and interviews speak volumes about us. This information can be understood by careful observation and then it will be easy for us to win. Others may have some image about you. But proper body language could change that image topsyturvy. There are many people like industrialists, sales agents, politicians, and officials who made use of this art and won. You too have a place among them. Certainly. This book teaches you to read a person like a book.

 • This book Udambai Gavaninga Sir! is written by SALAMAN SIBI K and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் உடம்பை கவனிங்க சார்!, சிபி.கே. சாலமன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Udambai Gavaninga Sir!, உடம்பை கவனிங்க சார்!, சிபி.கே. சாலமன், SALAMAN SIBI K , Maruthuvam, மருத்துவம் , SALAMAN SIBI K Maruthuvam,சிபி.கே. சாலமன் மருத்துவம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy SALAMAN SIBI K books, buy Kizhakku Pathippagam books online, buy Udambai Gavaninga Sir! tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


வலிப்பு நோய்கள்

வயிறு நவீன சிகிச்சைகள் - Naveena Sigichaigal

ஆடிஸம் சிறப்புக் குழந்தைகள் - Autism

அம்மா அப்பா ஆகணுமா? - AmmaAppa Aganumaa?

அக்குபங்சர் செம ஈஸி - Acupuncture Sema Easy

ஹார்ட் அட்டாக் - பயம் முதல் பைபாஸ் வரை - Heart Attack: Bayam Mudhal Bypass Varai

பயமுறுத்தும் இதய நோய்கள் குணமளிக்கும் நவீன சிகிச்சைகள் - Bayamuruththum Idhaya Noigal Gunamalikkum Naveena Sigichaigal

சர்க்கரை நோய்ப் பிரச்சினைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி

மதம் மாந்திரிகம் மருத்துவம் - Matham Maanthireegam Maruthuvam

எல்லோருக்கும் குழந்தை சாத்தியம் - Ellorukkum Kuzhandhai Saathiyam

ஆசிரியரின் (சிபி.கே. சாலமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குஷி .100 - Kushi100

5s - 5S

விரட்டி அடி! - Viratti Adi

பேசப் பழகலாமா - Pesa Pazhagalama?

உறவு பேணலாமா - Uravu Penalama?

திருப்பிப் போடு - (ஒலி புத்தகம்) - Thiruppi Podu!

காம்PLANபாய் ஆகலாமா - ComPLAN Boy Aagalaama?

துள்ளி குதி - (ஒலிப் புத்தகம்) - Thulli Gudhi!

எல்லாமே OK - Ellamae Okay

மிஸ்டர் பாப்புலர்! - Mr.Popular!

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


பிர்மகற்பம் - Pirmakarpam (Urainadaiyil)

வாயுவு தொல்லைகளுக்கு மருத்துவம் - Vaayuvu Thollaigalukku Maruththuvam

அனுபோக வைத்திய நவநீதம் பத்து பாகங்கள் - ஒவ்வொரு பாகமும் - Anuboga Vaiththiya Navaneedham 10 Bagangal - Ovvoru Bagamum

ஆரோக்கியமாக வாழ ஆன்டிஆக்ஸிடன்ட்

சித்த மருத்துவ அகராதி (க-கெள) தொகுதி 3 - Siddha Maruththuva Agarathi (ka-Kow)

எந்த டென்ஷனையும் போக்க எளிய வழிகள் - Endha Tensionaiyum Pokka Eliya Vazhigal

சித்தர்கள் கண்ட இரசமணி மகிமை - Siddhargal Kanda Rasamani Magimai

நோய் முகம்காட்டும் கண்ணாடி

மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்

மகப்பேறும் மாறாத இளமையும் - Magapperum Maaraadha Ilamaiyum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திரைகளுக்கு அப்பால் - Thiraigalukku Appal

விளம்பர மாயாஜாலம் - Vilambara Maayajaalam

திராட்சைகளின் இதயம் - Thratchaigalin Idhayam

அரசூர் வம்சம் - Arasoor Vamsam

கோபுலு : கோடுகளால் ஒரு வாழ்க்கை - Gopulu: Kodugalal Oru Vaazhkai

மணற்கேணி - Manarkeni

என் பழைய பனை ஓலைகள்

பெப்ஸி - Pepsi

அணு மின்சாரம் அவசியமா ஆபத்தா - Anu Minsaram: Avasiyama? Aabaththa?

விலங்குப் பண்ணை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk