மாயமான் வேட்டை - Maayamaan Vaettai

Maayamaan Vaettai - மாயமான் வேட்டை

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183682985
Pages : 280
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சரித்திரம்
இயேசு என்றொரு மனிதர் இருந்தார் ஸ்ரீமான் சுதர்சனம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • மாயமான் என்றால் அலைக்கழித்தே தீரும்.இதிகாச காலத்து ராமனானாலும் சரி, இந்தக் காலத்து சீமானானாலும் சரி. யுகம் மாறலாம்.மனிதர்கள் மாறலாம். மாயமான்கள் மட்டும் மாறுவதே இல்லை.

  இந்தக் காலத்துக்கு மான் எடுத்திருக்கும் அவதாரத்தின் பெயர் அரசியல். அவதாரத்தின் அரிதாரம் தேர்தல். ஆ, அந்தச் சமயங்களில் மட்டும் அது எட்டிப்பார்க்கத் தவறுவதே இல்லை. பொய்க் கனவுகளைக் காண வைக்கிறது. வெற்று கோஷங்களை நம்பவைக்கிறது. இதோ, அதோ என்று அவதார புருஷர்களான வாக்காள ராமர்களை அலைக்கழித்துவிட்டுப் போயேவிடுகிறது.

  வண்ண வண்ணக் கனவுகளைச் சுமந்து கொண்டு, சொந்த தேசத்துக்கு வந்து சேரும் ஒருவனைத் துரத்தித் துரத்தி வேட்டையாடி அவனது அத்தனை கனவுகளையும் ஒன்று விடாமல் கலைத்துப்போடும் மாயமானின் சாமர்த்திய வேட்டையை இதில் நீங்கள் பார்க்கலாம்.

  வா வா என்கிறது அரசியல். வந்து சேர்ந்தவன் படும் பாடுகள் கொஞ்சநஞ்சமல்ல. இந்நாவல், இந்திரா பார்த்தசாரதியின் எழுத்து நிகழ்த்தியிருக்கும் இன்னொரு அசுரப்பாய்ச்சல்.

   

  A magical deer means it will make you run hither and thither. Whether it is the Rama of the Epic age or the big shots of the present age. Aeons and men may change but not illusory deers. And the name of the incarnation of the illusory deer today is politics. Election is the make-up, the bridal preparation, for the incarnation of politics. Ah, it never fails to peep in at those times. It makes us dream false dreams and believe in empty slogans. It harasses Ramas, the voting incarnations and goes away. You can see the clever hunting of the illusory deer which chases and hunts one who returns to his homeland with colourful dreams in this novel. Politics is inviting but the troubles of the political worker are many and ineffable. This novel is another giant leap as far as the style of Indra Parthasarathi is concerned.

 • This book Maayamaan Vaettai is written by Indira Parthasarathy and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் மாயமான் வேட்டை, இந்திரா பார்த்தசாரதி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Maayamaan Vaettai, மாயமான் வேட்டை, இந்திரா பார்த்தசாரதி, Indira Parthasarathy, Kathaigal - Tamil story, கதைகள் , Indira Parthasarathy Kathaigal - Tamil story,இந்திரா பார்த்தசாரதி கதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Indira Parthasarathy books, buy Kizhakku Pathippagam books online, buy Maayamaan Vaettai tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


அனுமன் வார்ப்பும் வனப்பும் - Anuman : Vaarppum Vanappum

ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் - Oru Manithanukku Evalavu Nilam Thevai?

யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் - Yuvan Chandrasekar Sirukathaigal

கேண்டீட் - Candide

தங்க முடிச்சு - Thanga Mudichu

ஔரங்கசீப் - Aurangazeb

18வது அட்சக்கோடு - 18vadhu atchakkodu

ரமண சரிதம் - Ramana Charitam

வைசாகன் சிறுகதைகள் - Vaisagan Sirukathaigal

ஆசிரியரின் (இந்திரா பார்த்தசாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஏசுவின் தோழர்கள் - Easuvin Thozhargal

குருதிப்புனல் - Kurudhippunal

இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள் - Indira Parthasarathy Katorigal

கடலில் ஒரு துளி - Kadalil Oru Thuli

ஔரங்கசீப் - Aurangazeb

KRISHNA KRISHNA - Krishna Krishna

காற்றோடு ஒரு யுத்தம் - Kaatrodu Oru Udtham

ராமானுஜர் - Ramanujar

காலவெள்ளம் - Kaalavallam

தேடாதே தொலையாதே - Thedathey Tholaiyathey

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


குஷி - 100 - (ஒலிப் புத்தகம்) - Kushi - 100

திருக்குறள் கதைகள் இன்பத்துப் பால் 1251 - 1330

பொன்மானடி நீ எனக்கு

அவனுக்காகவே வாழ்ந்தவள்

நீதிதேவன் மயக்கம்

மான்விழியாள்

தெனாலிராமன் கதைகள்

மிஸ்டர் கிச்சா - Mr. Kicha

முதலைத் தீவு

திராவிட நாட்டுக்கதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜப்பான் ஒரு ஃபீனிக்ஸின் கதை - Japan : Oru Phoenixin Kadhai

கேங்டாக்கில் வந்த கஷ்டம் - Gangtokil Vandha Kashtam

மால்கம் எக்ஸ் - Malcolm X

24 ரூபாய் தீவு - 24 Roobaai Theevu

உலகம் உன் வசம்! - Ulagam Un Vasam!

சித்திரம் பேசுதடி - Chithiram Pesuthadi

பாக்கியம் ராமசாமி அப்புசாமியும் அற்புத விளக்கும் - Appusamiyum Arputha Vilakkum

ஆதலினால் காதல் செய்வீர் - Athalinal Kathal Seiveer

உல்ஃபா ஓர் அறிமுகம் - ULFA: Oor Arimugam

திசை கண்டேன் வான் கண்டேன் - Thisai Kanden Vaan Kanden

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91