-
கையில் நயா பைசா கிடையாது. சிங்கிள் டீக்கே லாட்டரி. போனால் போகட்டும் என்று சீதா பாட்டியே மனம் வந்து ஏதாவது பாக்கெட் மணி கொடுத்தால்தான் ஆச்சு. அதற்காக? சீதா பாட்டிக்கு அடங்கிப் போக முடியமா?
அப்புசாமியின் இல்லாத மீசை கட்ட பொம்மனின் மீசையைவிட வேகமாகத் துடிக்கிறது. அவ்வளவுதான். சிங்கம்போல் சும்மா சீறிவிடுகிறார் சீறி. சீதா பாட்டியின் மூக்குக்கு நேராகத் தனது ஆள்காட்டி விரலை உயர்த்தி சவால் விடுகிறார். 'கூடிய விரைவில் ஒரு லட்சாதிபதியாக மாறிக் காட்டுகிறேன் பார்!' கடுகு போல் வெடிக்கும் சீதாபாட்டி எதிர் சவால் விடுகிறார்.
பீமா, ரசம், அரை பிளேடு, முக்கா பிளேடு என்று நண்பர் படை சூழ உட்கார்ந்து யோசித்து, புதுப் புதுத் திட்டங்கள் தீட்டுகிறார் அப்புசாமி.
திடீரென்று ஒரு திருப்பம். அப்புசாமி போலவே அச்சு அசலாக இன்னொரு அப்புசாமி எங்கிருந்தோ வந்து குதிக்கிறார்.பிறகு என்ன? ஒரே கல கல கலாட்டாதான்.
Not a penny at hand. Unless Sita Paatti takes pity on him and gives him some pocket money, he has not the money even to buy single glass of tea. But should he allow himself be humiliated by Sita Paatti for that? Appuusami�??s non-existent moustache started twirling faster than Kattabomman�??s. That is an indication. He will pounce like a lion after that and challenge Sita Paati, showing his index finger against her nose. Sita Paati also accepts the challenge and explodes like mustard, �??I shall become a millionaire soon.�?� Appusami starts plotting anew with the help of friends like Bima, Rasam, Arai Blade and Mukka Blade around him. Suddenly a turn of events happens. Another Appusami, a ditto of the old one, suddenly appears from nowhere. What next? Hilarious comedy after that.
-
This book Seethapattiyin Sabadham is written by Bakkiyam Ramasamy and published by Kizhakku Pathippagam.
இந்த நூல் சீதாப்பாட்டியின் சபதம், பாக்கியம் ராமசாமி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Seethapattiyin Sabadham, சீதாப்பாட்டியின் சபதம், பாக்கியம் ராமசாமி, Bakkiyam Ramasamy, Pothu, பொது , Bakkiyam Ramasamy Pothu,பாக்கியம் ராமசாமி பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Bakkiyam Ramasamy books, buy Kizhakku Pathippagam books online, buy Seethapattiyin Sabadham tamil book.
|