ஜெயகாந்தன் சிறுகதைகள் பாகம் 1, 2 - Jayakandhan Sirukathaigal (I & II Set)

Jayakandhan Sirukathaigal (I & II Set) - ஜெயகாந்தன் சிறுகதைகள் பாகம் 1, 2

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: ஜெயகாந்தன் (Jayakanthan)
பதிப்பகம்: கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)
ISBN : 9788183453547
Pages : 1744
பதிப்பு : 2
Published Year : 2013
விலை : ரூ.1200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஜெயகாந்தன் குறுநாவல்கள் (முழுத்தொகுப்பு-3 பாகங்கள்) ஜெயகாந்தன் நாவல்கள் (5 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஜெயகாந்தன் இந்திய இலக்கியசூழலில் உருவான முற்போக்கு அலையின் படைப்பாளிகளில் ஒருவர். தகழி சிவசங்கரப்பிள்ளை [மலையாளம்] , பிமல் மித்ரா[பங்காளி] , யஷ்பால் [இந்தி] , முல்க்ராஜ் ஆனந்த் [ஆங்கிலம்] என அவருடன் ஒப்பிடக்கூடிய படைப்பாளிகள் சிலரே. அவர்கள் இந்திய சிந்தனைச்சூழலில் மிகப்பெரிய சலனத்தை உருவாக்கினார்கள். ஒன்று, அடித்தள மக்களை நோக்கிச் சிந்தனைத்தளத்தை திருப்பி வைத்தார்கள். அதன்பொருட்டு இலக்கிய அழகியலையே மாற்றியமைத்தார்கள். ஜெயகாந்தன் முற்போக்கு எழுத்தாளர் என்ற தளத்தில் இருந்து இன்னும் ஒரு படிக்கு முன்னகர்ந்து தனிமனிதன் என்ற கருத்தை சமூகத்தில் நிலைநாட்ட பிரம்மாண்டமான தொடர் விவாதம் ஒன்றை உருவாக்கிய படைப்பாளி. சாதியாக ,மதமாக, குடும்பமாக மட்டுமே சிந்திக்கத்தெரிந்த; தனிமனிதன் என்ற எண்ணமே இல்லாமல் இருந்த தமிழ்ச்சமூகத்தை நோக்கி ஜெயகாந்தன் முன்வைத்த தனிமனித சிந்தனைக்கான அறைகூவல் சாதாரணமானதல்ல. ‘அந்தரங்கம் புனிதமானது’ ‘சமூகம் என்பது நாலுபேர்’ ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ போன்று அவரது தலைப்புகளே அந்த சிந்தனைகளை ஒரு மந்திரம் போலக் கொண்டு சென்றன. சொல்லப்போனால் சமூகத்தை நோக்கிப் பேசுவது, பதிலுக்கு சமூகத்தைத் தன்னை நோக்கிப்பேசவைப்பது என்ற சவாலை தமிழில் நிகழ்த்திய ஒரே கலைஞன் ஜெயகாந்தன். அவருக்கு முன்பும் பின்பும் எவருக்கும் அது சாத்தியப்படவில்லை. - ஜெயமோகன்.

  • This book Jayakandhan Sirukathaigal (I & II Set) is written by Jayakanthan and published by Kavitha Publication.
    இந்த நூல் ஜெயகாந்தன் சிறுகதைகள் பாகம் 1, 2, ஜெயகாந்தன் அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Jayakandhan Sirukathaigal (I & II Set), ஜெயகாந்தன் சிறுகதைகள் பாகம் 1, 2, ஜெயகாந்தன், Jayakanthan, Sirukathaigal, சிறுகதைகள் , Jayakanthan Sirukathaigal,ஜெயகாந்தன் சிறுகதைகள்,கவிதா பப்ளிகேஷன், Kavitha Publication, buy Jayakanthan books, buy Kavitha Publication books online, buy Jayakandhan Sirukathaigal (I & II Set) tamil book.

ஆசிரியரின் (ஜெயகாந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வாழ்விக்க வந்த காந்தி - Vazhvikka Vantha Gandhi

ஓர் இலக்கியவாதியின் ஆன்மிக அனுபவங்கள் - Oru Ilakkiyavathin Aanmiga Anupavangal

Love and Loss (Audio) - Love and Loss

ஜெயகாந்தன் நாவல்கள் (5 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள்) - Jayakandhan Novel (5 Part) Muluthoguppu

சில நேரங்களில் சில மனிதர்கள் - Sila Nerangalil Sila Manithargal

எனது பார்வையில் - Enathu Paarvailie

ஜெயகாந்தன் கதைகள் (ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில்) - Jayakanthan Kathaigal

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - Oru Manithan Oru Veedu Oru Ulagam (Modern Tamil Classic Novel)

நானும் எனது நண்பர்களும் - Naanunum Enthu Nanbargalum

ஜெயகாந்தன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Jayakanthan Sirukkathaigal

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


கனவு மத்தாப்பூ - Kaanavu Mathappu

சொர்க்கத்தின் காலடிகளில்

தாத்தா சொன்ன கதைகள் - Thatha Sonna Kathaigal

ஓலைக்கீற்று - Olaikkeettru

கீதைச் சிறுகதைகள் - Geethai Sirukathaikal

தேவதையே சரணம்

காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்

புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த உலகச் சிறுகதைகள்

பொழுது புலர்ந்தது - Polluthu Pularnthu

முத்துக்கள் பத்து - பி.எஸ். ராமையா - Muthukkal Moondru - P.S. Ramaiah

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மணியோசை - Maniyosai

இனி எல்லாம் இனிதே - Ini Ellam Inithey

எனக்குள் இருப்பவள் - Enakkul Irupaval

மாறாத மனிதர்கள் - Maaratha Manithargal

உயர்திரு - Oyairuthiru

ஜெயகாந்தன் குறுநாவல்கள் (முழுத்தொகுப்பு-3 பாகங்கள்) - Jayakandhan Kurunovel (Muluthoguppu-3Part)

ஆதிசங்கரர் அருளிய விவேக சூடாமணி - Adthisankarar Aruliya Viveka Soodamani

பாரதிதாசன் கவிதைகள் (கையடக்கப் பதிப்பு) - Bharathidasan Kavithaigal (Kaiyadakka Pathippu)

காந்தியும் புலிக்கலைஞனும் - Gandhiyum Pulik Kalaignum

இலங்கை வேந்தன் எல்லாளன் - Ilangai Venthan Ellalan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91