மிஸ்டர் பாப்புலர்!
Mr.Popular!
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிபி.கே. சாலமன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183682879
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Out of StockAdd to Alert List
இதுவரை யாரும் யாருக்கும் கற்றுத்தராத மிக சக்திவாய்ந்த பிரம்மாஸ்திரத்தை எந்தி நிற்கிறது இந்நூல். சுவாரசியமான வாழ்க்கை உதாரணங்கள், பிரபலங்களின் அனுபவங்கள், குட்டி குட்டிக் கதைகள் என்று உங்களை Mr. பாப்புலராக மாற்றுவதற்கான அத்தனை வழிமுறைகளையும் நேர்த்தியுடன் அறிமுகம் செய்து வைக்கிறார் சிபி கே. சாலமன்.