அபாயம் இல்லை தொடு ! - Abaayam Ellai, Thodu!

Abaayam Ellai, Thodu! - அபாயம் இல்லை தொடு !

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: வி. சுந்தரம்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183682770
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி
அள்ள அள்ளப் பணம் - 2 காலவெள்ளம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • அறிவியல் தொடர்பான விஷயங்களை எளிய நடையில், யாரையும் பயமுறுத்தாமல், விளக்கமாக எடுத்துச் சொல்கிற புத்தகங்கள் தமிழில் மிகவும் குறைவு. அந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் கிழக்கு பதிப்பகத்திலிருந்து நிறைய அறிவியல் தமிழ் நூல்கள் வெளிவரவிருக்கின்றன. அந்த வரிசையில் முதன்முதலாஇப்போது வெளி வந்திருக்கிறது மின்சாரம் பற்றிய இந்தப் புத்தகம்.

  நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்துவிட்ட எத்தனையோ விஷயங்களில் ஒன்று மின்சாரம். ஆனால் அது பற்றி நமக்குத் தெரிகிற தகவல்களோ மிக மிக சொற்பம்தான்.காற்றைப் போல, நீரைப் போல, மின்சாரமும் மிக எளிதில் நமக்கு கிடைத்து விடுவதால்,அதன் முக்கியத்துவத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாமலே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறோம். விளைவு, ஆக்கவும் அழிக்கவும் முடியாத அந்த சக்தியை அநியாயத்துக்கு வீணடித்துக் கொண்டிருக்கிறோம். மின்சாரம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் விலாவாரியாக எடுத்துச் சொல்லும் இந்தப் புத்தகம்,உங்கள் புத்தக அலமாரியில் கட்டாயம் இருந்தாக வேண்டிய ஒன்று.

  இந்தப் புத்தகத்தை எழுதிய சுந்தரம், மின்சாரத் துறையில் பல ஆண்டு காலம் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வாழ்நாள் முழுக்க சேகரித்த விஷயங்களை சின்னச் சின்ன உதாரணங்களோடு சொல்லி இருக்கிறார்.

 • This book Abaayam Ellai, Thodu! is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் அபாயம் இல்லை தொடு !, வி. சுந்தரம் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Abaayam Ellai, Thodu!, அபாயம் இல்லை தொடு !, வி. சுந்தரம், , Aariviyal, அறிவியல் , Aariviyal,வி. சுந்தரம் அறிவியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Abaayam Ellai, Thodu! tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


வெள்ளி - Velli

அணுவைத் துளைத்து...

ஆசிரியரின் (வி. சுந்தரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காதல் கடலில் கண்ணதாசன் அலைகள் - Kathal Kadalil Kannadhasan Alaigal

மின்சாரம் எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது? - Minsaram Eppadi Urpathi Seyyappadughiradhu?

கவியரசரின் திரைஇசைப் பாடல்களில் காவிய வர்ணனைகள்

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


மின்சாரம் எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது? - Minsaram Eppadi Urpathi Seyyappadughiradhu?

குழந்தை வளர்ப்பு அறிவியல் - Kuzhanthai Valarppu Ariviyal

கண்டங்கள் - Kandangal

சினிமா எப்படி இயங்குகிறது? - Cinema Eppadi Iyangukiradhu ?

அறிவியல் கதைகள் - Ariviyal Kathaikal

குமாயுன் புலிகள்

நோபெல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் 12 - Nobel parisu petra iyarpiyalarignargal 12

சலீம் அலி - Salim Ali

அறிவியல் ஆயிரம் - Ariviyal aayiram

அன்புள்ள அறிவியல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜெயமோகன் குறுநாவல்கள் - Jeyamohan Kurunovelgal

பிரபாகரன்: ஒரு வாழ்க்கை - Prabhakaran: Oru Vaazhkai

அப்புசாமியும் 1001 இரவுகளும் - Appusamiyum 1001 Iravugalum

ஈழம் அமையும்

அமைதிப்புயல் ஈஸ்வர சந்திர வித்தியாசாகர் - Amaidhippuyal : Eswara Chandra Vidyasagar

திருக்குறள் மிக எளிய உரை - Thirukkural

ஏற்கனவே - Yerkanavae

ஸ்...! - Ssss…!

கிறிஸ்தவம் ஒரு முழுமையான வரலாறு - Christhavam: Oru Muzhumayana Varalaru

பூர்வா - Poorva

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91