நடுக்கடல் நாசகாரன் - Nadukadal Nasakaran

Nadukadal Nasakaran - நடுக்கடல் நாசகாரன்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: ரமேஷ் வைத்யா முத்து (Ramesh vaithya muthu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760101
Pages : 64
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: ஜப்பான், திரைப்படம், சிந்தனைக்கதைகள், கற்பனை
மரணம் துரத்தும் மஞ்சு ஏடாகூட கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிறுவர்களை மட்டுமல்லாமல் பெரியவர்களையும் சுண்டி இழுப்பதில் காமிக்ஸுக்கு நிகர் வேறு இல்லை. ஜப்பானிய மொழியின் வரிவடிவமே சித்திரங்களிலிருந்து வந்ததுதான் என்பார்கள். அதனால்தானோ என்னவோ ஜப்பானில் நூற்றுக்கணக்கான பக்கங்களோடு காமிக்ஸ் தொகுப்புகள் ஏராளமாக வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. காமிக்ஸுக்குக் கிடைக்கும் வரவேற்பால் அவை அனிமேஷன் திரைப்படங்களாகவும் எடுக்கப்படுகின்றன. நம்மில் பலரும் ஆங்கிலத்திலிருந்து நேரடியாக மொழியாக்கம் செய்யப்பட்ட காமிக்ஸைதான் படித்திருப்போம். என்னதான் அவை விறுவிறுப்பாக இருந்தாலும் அவற்றில் சிறு அந்நியத் தன்மை அகற்றமுடியாதபடி காணப்படும். அந்த வகையில், தமிழில் நேரடி காமிக்ஸ் என்ற புதிய‌ முயற்சியை சுட்டி விகடன் தொடங்கியது. இலவச இணைப்பாக காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட்டது. அதிரடியாக வெளிவந்த அந்த வண்ணமயமான காமிக்ஸ் புத்தகங்கள், சிறுவர்களை மட்டுமல்லாது பெரியவர்களையும் ஈர்த்து, ரசிக்கவைத்த‌ன. விகடன் பிரசுரத்தின் இந்த‌ காமிக்ஸ்ஸில், மேற்கத்திய காமிக்ஸின் தாக்கம் இல்லாமல், ஆனால், அவற்றின் விறுவிறுப்புக்கு சற்றும் குறையாமல், எல்லாப் பக்கங்களும் வண்ணமயமாக உருவாக்கப்பட்டுள்ள‌ன‌. விறுவிறுப்பும் மர்மங்களும் நிறைந்த ரமேஷ் வைத்யாவின் கற்பனைக் கதைக்கு, ஓவியர் முத்து வரைந்த திகிலூட்டும் படங்கள், காமிக்ஸ் ரசிகர்களுக்கு விருந்து.

  • This book Nadukadal Nasakaran is written by Ramesh vaithya muthu and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நடுக்கடல் நாசகாரன், ரமேஷ் வைத்யா முத்து அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nadukadal Nasakaran, நடுக்கடல் நாசகாரன், ரமேஷ் வைத்யா முத்து, Ramesh vaithya muthu, Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Ramesh vaithya muthu Siruvargalukkaga,ரமேஷ் வைத்யா முத்து சிறுவர்களுக்காக,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Ramesh vaithya muthu books, buy Vikatan Prasuram books online, buy Nadukadal Nasakaran tamil book.

ஆசிரியரின் (ரமேஷ் வைத்யா முத்து) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மரணம் துரத்தும் மஞ்சு - Maranam Thurathum Manju

வேற்றுக்கிரக விரோதிகள் - VetruGraha Virothigal

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


ஏலேலோ ஐலசா! - Yelelo ilesa!

பூச்செண்டு

கானகத்தினுள்ளே மான்கள்

பஞ்சதந்திரக் கதைகள் (ஐந்து பகுதிகள் இணைந்த முழு நூல்) - Panchathanthira Kathaigal

வழி கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் பாகம் 1

பொம்மை வண்டி (old book rare)

நல்ல மனம் - Nalla Manam

பஞ்சதந்திரக் கதைகள் குழந்தைகளைக் கவரும் படங்களுடன்

நல்ல பையன்

புறாவும் எறும்பும் - Puravum Erumbum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பழகிய பொருள்... அழகிய முகம்! - Pazhagiya porul…Azhagiya mugam!

மந்த்ராலய மகான் ஸ்ரீ ராகவேந்திரர் - Manthralya Mahaan Sri Ragavendrar

ஜிப்ஸி

சுட்டி க்விஸ் விஸ் - 2005 - Chuti quiz wiz-2005

பெருந்தலைவர் காமராஜர் - Perunthalaivar Kamarajar

உனக்குள்ளே ஒரு குரல்! - Unakulle Oru Kural!

அபங்கம் - Abangam

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 1) - Iyyam pokum aanmeegam(part 1)

அணிலாடும் முன்றில்! - Aniladum Mudril!

நாட்டு வைத்தியம் மறைந்துபோன பாரம்பரிய மருத்துவக் குறிப்புகள் - Naatu Vaithyam Marainthupona Parambarya Maruthuva Kurippugal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk