உடல் மண்ணுக்கு - பர்வேஸ் முஷாரஃப் - Udal Mannukku

Udal Mannukku - உடல் மண்ணுக்கு - பர்வேஸ் முஷாரஃப்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: நாகூர் ரூமி (Nagore rumi)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183682527
Pages : 512
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தலைவர்கள், பிரச்சினை, போர்
வசூல் ராஜா ஆ.அ. - ஸ்பீல்பெர்க் இரா. முருகன் கதைகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷர·பின் இந்த சுயசரிதை நமக்கு எடுத்துக்காட்டும் உலகம், பயங்கரங்களால் ஆனது. பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத தேசமலஎன்று அவர் நூறு முறை எடுத்துச் சொன்னாலும், மத அடிப்படைவாதிகள் தொடங்கி, மண்ணை ஆண்ட மனிதர்கள்வரை அங்கே புரிந்திருக்கிற திருவிளையாடல்கள் குலைநடுங்கச் செய்பவை. இதனை முஷர·ப் விவரிக்கும் சம்பவங்களின் மூலமே புரிந்துகொள்ளமுடியும்.

  தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட உலகு தழுவிய யுத்தத்தில் பாகிஸ்தான் பங்கெடுக்க நேர்ந்ததன் பின்னணியை வெகு நேர்த்தியாக விவரிக்கிறார் முஷரஃப்.

  ராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் அவர் பயணம் செய்த விமானத்தை பாகிஸ்தான் பிரதமரே கடத்தச் சொல்லி உத்தரவிட்டு நடத்திய நாடகம், விமான எரிபொருள் தீர்ந்துகொண்டிருந்தபோது வானவெளியில் அவர் அனுபவித்த விவரிப்புக்கு அப்பாற்பட்ட பதற்றம், மண்ணுக்கு வந்தபோது நிகழ்ந்திருந்த மாபெரும் ராணுவப் புரட்சி...

  முஷரஃப் ஒரு மிகத் தேர்ந்த சித்திரிப்பாளராகவும் இந்நூலின் மூலம் அறிமுகமாகிறார்.

  இதைவிட சர்ச்சைக்கிடமான ஒரு புத்தகம் 2006-ம் ஆண்டு வெளியாகவில்லை.

 • This book Udal Mannukku is written by Nagore rumi and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் உடல் மண்ணுக்கு - பர்வேஸ் முஷாரஃப், நாகூர் ரூமி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Udal Mannukku, உடல் மண்ணுக்கு - பர்வேஸ் முஷாரஃப், நாகூர் ரூமி, Nagore rumi, Katuraigal, கட்டுரைகள் , Nagore rumi Katuraigal,நாகூர் ரூமி கட்டுரைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Nagore rumi books, buy Kizhakku Pathippagam books online, buy Udal Mannukku tamil book.

ஆசிரியரின் (நாகூர் ரூமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அதே வினாடி - Athe Vinaadi

Alpha Meditation an Introduction - Alpha Meditation: An Introduction

சூஃபி வழி இதயத்தின் மார்க்கம் - Soofi Vazhi Idhayathin Maarkkam

திராட்சைகளின் இதயம் - Dratchaigalin Idhayam

ஆல்பா தியானம் - (ஒலிப் புத்தகம்) - Alpha Dhyanam

திராட்சைகளின் இதயம் - Thratchaigalin Idhayam

HIV - எய்ட்ஸ் - HIV - AIDS

சூஃபி வழி - Sufi Vazhi : Orr Eliya Arimugam

மென்மையான வாள் - Menmaiyana Vaal

ஹோமரின் இலியட் - Eliad

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


மாற்றான் தோட்டத்து மல்லிகைகள் - Maatraan Thottathu Malligaigal

சாதி மதம் வர்க்கம்!

கம்பன் திருவுள்ளம்

நாட்டாரியம் - வேங்கடசாமி நாட்டார் - Naattaariyam - Venkatasami naattaar

மனைவியோடு போராடுவது எப்படி?

திருவள்ளுவரும் ஊழல் எதிர்ப்பும் - Thiruvalluvarum Voozhal Edhirppum

மூட நம்பிக்கைகளை முறியடிப்போம் (old book - rare) - Mooda Nambikaikalai Muriadipoam

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் - Baalmiro Dokliyaati Aatriya Baasisam Kuritha Viriyuraigal

சொல்லப்படாத உலகம் - Sollappadatha Ulagam

நெஞ்சு பொறுக்குதில்லையே - Nenju Porukkuthillaiyo

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சென்னை மறுகண்டுபிடிப்பு - Chennai Maru Kandupidippu

ஔரங்கசீப் - Aurangazeb

அகதி வாழ்க்கை - Agadhi Vaazhkai

புயலின் பெயர் சூ கீ - Puyalin Peyar Suu Kyi

லண்டன் டயரி - London Diary

டாடா நிலையான செல்வம் - Tata: Nilayana Selvam

கல்யாணி - Kalyani

நோக்கியா கொள்ளை கொள்ளும் மாஃபியா - Nokia : Kollai Kollum Mafia

மலாலா ஆயுத எழுத்து

திருப்புமுனை புதுமை நிறுவனங்களின் புரட்சிக் கதை - Thiruppumunai: Pudhumai Niruvanangalin Puratchi kadhai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk