கருவேலங்காட்டுக் கதை - Karuvelangattu Kadhai

Karuvelangattu Kadhai - கருவேலங்காட்டுக் கதை

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ராஜா செல்லமுத்து
பதிப்பகம்: கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)
ISBN : 9788183453080
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கருத்தும் எழுத்தும் கற்பூரக் காடுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கருவேலங்காட்டுக் குருவிகளைப் போல ஊரும் உறவும் போற்ற ஒற்றுமையாய் வாழ்ந்த குடும்பம் ஒரு குடியால் சீரழிவதுதான் கருவேலங்காட்டுக் கதையின் மையக்கரு. நாவலின் பலம் அது தன் வட்டார வழக்கிலேயே பேசப்படுவதுதான். தமிழகத்தின் கடைக்கோடி கிராமமான தேவாரத்தில் கதை நிகழ்கிறது. கருவாயன் ரங்கம்மாள்தான் கதை நாயக நாயகி. தமிழகத்து கிராமங்கள்தோறும் இன்றும் நம் கண்முன் வாழ்ந்து கொண்டிருக்கும் நிஜ மனிதர்களைத்தான் நாவல் முழுதும் நடமாடவிட்டிருக்கிறார் ஆசிரியர். கிராமப் பஞ்சாயத்தாகட்டும், கோயில் திருவிழாவாகட்டும் எல்லாமே பச்சக்கென்று நம் மனதிற்குள் வந்து உட்கார்ந்து பிசைகிறது. அண்ணன் குடும்பத்திற்காக தன் வாழ்வை தியாகம் செய்யும் செல்லம் போன்ற பாத்திரங்கள் நம் நெஞ்சை விட்டு அகலாத படைப்பு, குடியால் அன்பு சாம்ராஜ்யம் அடியோடு அழிந்து போவதை உணர்த்தும் நாவல். இரா. மணிகண்டன். நன்றி – குமுதம் 6, மார்ச் 2013.

  • This book Karuvelangattu Kadhai is written by and published by Kavitha Publication.
    இந்த நூல் கருவேலங்காட்டுக் கதை, ராஜா செல்லமுத்து அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Karuvelangattu Kadhai, கருவேலங்காட்டுக் கதை, ராஜா செல்லமுத்து, , Novel, நாவல் , Novel,ராஜா செல்லமுத்து நாவல்,கவிதா பப்ளிகேஷன், Kavitha Publication, buy books, buy Kavitha Publication books online, buy Karuvelangattu Kadhai tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


விலங்குப் பண்ணை

யாழினி என்றொரு தேனருவி - Yazhini Endroru Thenaruvi

அன்பு மொழி கேட்டுவிட்டால் - Anbu Mozhi Kettuvittaal

யாரோ இவர் யாரோ - Yaaro Ivar Yaaro?

நாடு விட்டு நாடு

நிலாக்கள் தூரதூரமாக

உன்னைத் தொட்ட காற்று - Unnai Thotta Kaatru

ஸிட்னி ஷல்டன் லாரா

நட்டுமை - Nattumai (Novel)

நெடுங்குருதி - NEdungkuruthi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தெரிந்த விளையாட்டு தெரியாத விவரங்கள் - Therintha Vilayattu Theriyatha Vivarangal

பறவை வேட்டை - Paravai Vettai

வில்லிசை மகாபாரதம் - Vallisai Mahabharatham

படைப்பும் பார்வையும் - Padaippum Paarvaiyum

பீர்பால் கதைகள் - Birbal Kathaigal

1000 பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் - 1000payanulla Veetu Kurippugal

திண்ணைகளும் வரவேற்பறைகளும் - Thinnaikalum Varaverparaigalum

நானும் நானும் நீயும் நீயும் - Naanum Naanum Neeyum Neeyum

தேடுதலை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும் - Theduthalai Niruthungal Theduvathu Kidaikkum

பாரதிதாசன் கதைப் பாடல்கள் - Bharathidasan Kathai Paadalgal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk