மும்பை குற்றத் தலைநகரம் - Mumbai: Kuttra Thalainagaram

Mumbai: Kuttra Thalainagaram - மும்பை குற்றத் தலைநகரம்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: கிழக்கு குழுவினர்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183682459
Pages : 216
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், பிரச்சினை, குண்டுவெடிப்பு, வழக்கு, நிஜம்
சே குவேரா வேண்டும் விடுதலை! திருப்பிப் போடு
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • 12/3/1993, 11/7/2006 - மும்பையை மட்டுமல்ல, இந்தியாவையே அதிர வைத்த இரண்டு நாள்கள். இந்த இரண்டு நாள்களிலும் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகள் மும்பை, இந்தியாவின் தீவிரவாதத் தலைநகரமாகி வருகிறதா என்ற சந்தேகத்தை வேரூன்றியது.

  இந்தியாவின் பொருளாதாரத் தலைநகராக விளங்கிய மும்பை, இருளாதாரத்துடன் நடக்கும் குற்றங்களின் தலைநகராக மாறியது எப்படி? ஊசிப் பட்டாசு கொளுத்திப் போடுவதுபோல், பயங்கரவாதிகள் வெகு அநாயாசமாக ஆர்.டி.எக்ஸ். வைக்கும் பட்டணமாக மும்பை மாறியது ஏன்? நியூ யார்க்குக்குப் பின், தீவிரவாதிகளின் எளிய இலக்காக மும்பை நகரை சர்வதேச தீவிரவாதப் பருந்துகள் வட்டமிடுவதன் பின்னணி என்ன?

  கரீம் லாலா, ஹாஜி மஸ்தான், வரதராஜ முதலியாரில் ஆரம்பித்து தாவூத் இப்ராஹிம், அபு சலீம் என்று தொடரும் தாதாக்கள் மும்பையை என்ன விதமாக மாற்றி இருக்கிறார்கள்? நிழல் உலக தாதாக்களுக்கும், மும்பை சினிமா நட்சத்திரங்களுக்கும் உள்ள உறவின் உண்மை நிலவரம் என்ன?

  இந்நூல் மும்பையின் கருப்புப் பக்கங்களை முழுதாக உரித்துக் காட்டும் மிரட்டல் ஸ்கேன ரிப்போர்ட். மும்பை, இந்தியா, உலகம் என்று பரந்து விரிந்து மிரட்டும் தீவிரவாத வலையைப் புரிந்து கொள்ள மிகவும் உதவும்.

 • This book Mumbai: Kuttra Thalainagaram is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் மும்பை குற்றத் தலைநகரம், கிழக்கு குழுவினர் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mumbai: Kuttra Thalainagaram, மும்பை குற்றத் தலைநகரம், கிழக்கு குழுவினர், , Aarasiyal, அரசியல் , Aarasiyal,கிழக்கு குழுவினர் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Mumbai: Kuttra Thalainagaram tamil book.

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


இந்தியப் பெண் சோனியாகாந்தி - India Pen Sonia

மாயாவதி - Mayavati

எமர்ஜென்ஸி - Emergency

சுதந்திரப் போரில் தமிழக கம்யூனிஸ்ட்டுகளின் மகத்தான பங்கு - Suthanthira Poril Tamilaga Communistkalin Mahathaana Pangu

அ.தி.மு.க - A.D.M.K

அணுகுண்டின் அரசியல் வரலாறு - Anukundin Arasiyal Varalaru

மரிச்ஜாப்பி - Marisijappi

கேளுங்கள் சொல்கிறோம்! - Kelungal …Solgiroam

டாக்டர் அம்பேத்கரும் இந்திய அரசியல் சட்ட வரலாறும் ` - Doctor Ambedkarum Indiya Arasiyal Satta Varalaarum

அண்ணாவின் இறுதி நாட்கள் - Annavin Iruthi Natkal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


P for நீங்கள் - P for Neengal!

Combined Civil Services Examination GROUP II TNPSC CCS II கையேடு பொதுஅறிவு பொதுத்தமிழ்

உல்ஃபா ஓர் அறிமுகம் - ULFA: Oor Arimugam

காலம் - Kaalam

ஏர்டெல் மிட்டல் பேசு - Airtel Mittal: Pesu!

விபரீதக் கோட்பாடு - Vibaritha Kotpadu

அகதி வாழ்க்கை - Agadhi Vaazhkai

மாவோயிஸ்ட் - Maoist : Abayangalum Pinnanigalum

ஹமாஸ் பயங்கரத்தின் முகவரி - Hamas : Bayangaraththin Mugavari

மெரினா - Marina

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk