காதலன் - Kaadhalan

Kaadhalan - காதலன்

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: பா. தீனதயாளன் (Paa. Tinatayalan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183681971
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: நடிகர், திரைப்படம், காதல்
ஹாய் மதன் -4 இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஜெமினி கணேசனை வெறும் காதல் மன்னனாக மட்டுமே தமிழ்த் திரை உலகம் இதுநாள் வரை சித்திரித்திருக்கிறது. உண்மையில், ஜெமினியின் ஆளுமை பன்முகப்பட்டது.

  எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரையுமே திகைக்க வைத்த போட்டியாளர் இவர். ஸ்டைல், நடிப்பு என்று ஆளுக்கொரு திசையில் கொடிகட்டிப் பறந்தபோது, தனக்கென்று ஓர் அசத்தலான அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டவர் ஜெமினி.

  ஜெமினிக்கு, யாருடனும் சச்சரவுகள் இருந்ததில்லை. ஆனால் சர்ச்சைகளோ ஏராளம். பார்க்கும் பெண்கள் அத்தனை பேரையும் வசீகரிக்கும் ஆற்றல் இவருக்கு இருந்ததுதான் பிரச்னையே. ஒரு விஷயம். ஜெமினி, தன்னை ஒரு திறந்த புத்தகமாகத்தான் வைத்துக் கொண்டார்.

  ஜெமினியின் காதல் பிரயாணத்தில், எல்லா அத்தியாயங்களும் ரசமானவை. அதனால்தான் இன்று வரை ஒரு நிரந்தர காதல் மன்னனாக அவரால் ஜொலிக்க முடிகிறது.

  ஒட்டுமொத்த திரையுலகே பொறாமைப்பட்ட ஜெமினி-சாவித்ரி ஜோடியின், வெற்றிகரமான காதல் வாழ்க்கை, தோல்விகரமான இல்லற வாழ்க்கை இரண்டுமே உணர்வு பூர்வமாக பதிவாகியுள்ளன. ஜெமினியின் வாழ்க்கை வரலாற்றை வாசித்தால், கடந்த ஐம்பதாண்டு காலத் தமிழ் சினிமா வரலாற்றின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைக் காண முடியும்.

 • This book Kaadhalan is written by Paa. Tinatayalan and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் காதலன், பா. தீனதயாளன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kaadhalan, காதலன், பா. தீனதயாளன், Paa. Tinatayalan, Cinima, சினிமா , Paa. Tinatayalan Cinima,பா. தீனதயாளன் சினிமா,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Paa. Tinatayalan books, buy Kizhakku Pathippagam books online, buy Kaadhalan tamil book.

ஆசிரியரின் (பா. தீனதயாளன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ராஜா ராம்மோகன் ராய் - Raja Rammohan Roy

பரமஹம்சர் - Paramahamsar

பரமஹம்சர் - Paramahamsar : Pozhiyum Karunai Mazhai

எம்.ஜி.ஆர். திரை, அரசியல் - இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய மன்னாதி மன்னனின் மலைப்பூட்டும் சரித்திரம்

சிலுக்கு - Silukku

சின்னப்பா தேவர் - Sando Thevar

மருது பாண்டியர்கள் - Marudhu Pandiyargal

ரஜினி ஒரு சரித்திரத்தின் சரித்திரம் - Rajini Oru Sarithirathin Sarithiram

சிவாஜி - நடிகர் முதல் திலகம் வரை - Sivaji Nadigar Mudhal Thilagam Varai

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


சினிமா மொழிக் கட்டுடைப்பு - Cinema Mozhi Kattudaippu

பாரதிராஜா முதல் சசிக்குமார் வரை - Bharathiraja Muthal Sasikumar Varai

ஏ.வி.எம். எங்கள் பார்வையில்

கோட்டையும் கோடம்பாக்கமும் - Kotayum kodambakkamum

திரையுலகில் நுழைபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

பாலுமகேந்திரா கதை நேரம் (குறும்படங்கள் DVD ) பாகம் 1

நிகழ் திரை (உலகத் திரை பிம்பங்களின் பரவச நடனம்)

தமிழ்த்திரையின் நிழல் அரசியலும் நிஜ அரசியலும் - Thamizh thiraiyin nizhal arasiyalum nija arasiyalum

விலகி ஓடிய கேமிரா (திரையுலக அனுபவங்கள்)

ரஜினி 1 லிருந்து 100 வரை அனைத்து வயதினரையும் கவர்ந்த ரஜினி திரைப்படங்களின் விமர்சனம் - Rajini (Periyathu)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


5s - 5S

இரண்டாவது காதல் கதை - Irandavathu Kathal Kathai

இந்தியன் ஆவது எப்படி - Indhiyan Avathu Eppadi?

ஓப்பன் சோர்ஸ் ஒரு கையேடு - Open Source: Oru Kaiyaedu

டமால் டுமீல் 500 வாலா - Damaal Dumeel

வானம் தொட்டுவிடும் தூரம்தான்

காலம் - Kaalam

மீண்டும் ஒரு குற்றம் - Meendum Oru Kutram

உஷார் உள்ளே பார் - Ushaar! Ullae Paar!

பாகிஸ்தான் அரசியல் வரலாறு - Pak. Oru Puthirin Saridham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91