வேற்றுக்கிரக விரோதிகள் - VetruGraha Virothigal

VetruGraha Virothigal - வேற்றுக்கிரக விரோதிகள்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: ரமேஷ் வைத்யா முத்து (Ramesh vaithya muthu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760088
Pages : 64
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: நகைச்சுவை, சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், குழந்தைகளுக்காக
உங்கள் குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள் மரணம் துரத்தும் மஞ்சு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • முதலில் காமிக்ஸ் கதைகளை புத்தகமாக வெளியிட்டது அமெரிக்கா என்றாலும், இப்போது காமிக்ஸ் வாசிப்பில் கொடி கட்டிப் பறப்பது ஜப்பான்! உலகம் முழுக்கவே இருபதாம் நூற்றாண்டில் காமிக்ஸ் உச்சகட்டத்தை அடைந்தது. நகைச்சுவையிலிருந்து விரிவடைந்து, ஆக்ச‌ன், அறிவியல் புனைகதை, மர்மம், சூப்பர் ஹீரோ, சுய வரலாறு என்றெல்லாம் தன் எல்லைகளை நீட்டிக் கொண்டது. பள்ளிப் பாடங்கள்கூட காமிக்ஸாகத் தயாரிக்கப்படுகின்றனவாம்! இவ்வளவு பெருமை மிக்க காமிக்ஸ், தமிழைப் பொறுத்தவரை முயற்சிக்கப் படாமலேயே இருந்தது. சிவகாசி பதிப்பகங்கள் அமெரிக்க காமிக்ஸ்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டன. இரும்புக்கை மாயாவி, வேதாளம், ரிப் கெர்பி, டார்ஜான் என்று காமிக்ஸ் புத்தகங்கள் விரித்த மாய உலகம் பிரமிப்பூட்டுவன. ஆனாலும், அவை நேரடியாக தமிழிலேயே உருவாக்கப்பட்டவை அல்ல‌ என்றுதான் சொல்லவேண்டும். தமிழில் நேரடி காமிக்ஸ் இல்லையே... என்கிற குறையைத் தீர்த்துவைக்கும் விதமாக, அந்த முயற்சியை சுட்டி விகடன் தொடங்கியது. இலவச இணைப்பாக காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட்டது. அதிரடியாக வெளிவந்த அந்த வண்ணமயமான காமிக்ஸ் புத்தகங்கள், சிறுவர்களை மட்டுமல்லாது பெரியவர்களையும் ஈர்த்து, ரசிக்கவைத்தன‌. அவற்றின் மற்றொரு பரிணாமமான இந்த காமிக்ஸ், மேற்கத்திய காமிக்ஸின் தாக்கம் இல்லாமல், ஆனால், அவற்றின் விறுவிறுப்புக்கு சற்றும் குறையாமல், எல்லாப் பக்கங்களும் வண்ணமயமாக உருவாக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பும் மர்மங்களும் நிறைந்த ரமேஷ் வைத்யாவின் கற்பனைக் கதைக்கு, ஓவியர் முத்து வரைந்த திகிலூட்டும் படங்கள் உங்களை மாய உலகுக்குக் கொண்டு செல்லும்.

  • This book VetruGraha Virothigal is written by Ramesh vaithya muthu and published by Vikatan Prasuram.
    இந்த நூல் வேற்றுக்கிரக விரோதிகள், ரமேஷ் வைத்யா முத்து அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, VetruGraha Virothigal, வேற்றுக்கிரக விரோதிகள், ரமேஷ் வைத்யா முத்து, Ramesh vaithya muthu, Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Ramesh vaithya muthu Siruvargalukkaga,ரமேஷ் வைத்யா முத்து சிறுவர்களுக்காக,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Ramesh vaithya muthu books, buy Vikatan Prasuram books online, buy VetruGraha Virothigal tamil book.

ஆசிரியரின் (ரமேஷ் வைத்யா முத்து) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மரணம் துரத்தும் மஞ்சு - Maranam Thurathum Manju

நடுக்கடல் நாசகாரன் - Nadukadal Nasakaran

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


மேஜிக் செய்வது எப்படி? - Magic Seivadhu Eppadi?

Jesting Tales of Tenali Raman

அடிப்படை வாழ்வியல் வரிசை-1 - Prodigy Life Skills Series - 1 (Tamil Audio)

ஈசாப் நீதிக் கதைகள் - Aesop Neethi Kathaigal

my first MAGIC WITH PENCIL blue - Magic with Pencil: Blue (Activity-Magic with Pencil)

சிறுவர் கதைக் களஞ்சியம் பாகம் 2

6 in 1 Golden Collection of Character - building GOODNITE STORIES pink

Drawing & Colouring (4)

உலகம் சுற்றலாம் வாங்க

நேசிக்கும் நெஞ்சங்கள் - Nesikkum Nenjangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பசியாற்றும் பாரம்பரியம் (சிறுதானிய உணவு செய்முறைகள்) - Pasiyatrum Parampariyam

மகாராணா பிரதாப சிம்மன் - Maharaana Pratab Simman

பாரதியார் கவிதைகள் - Bharathiyar Kavithaigal

அமெரிக்காவின் சிம்ம சொப்பனம் அசாஞ்சே - Americavin Simha Soppanam Asaanjai

படிப்படியாய் படி

மைதான யுத்தம் - Mythaana utham

கட்டபொம்மு கதை - Kattapommu kathai

அலங்காரப்ரியர்கள்

சிப்பாய் கலகம் - Sipai Kalagam

என் சரித்திரம் - En Sarithiram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk