உங்கள் குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள் - Ungal Kulanthaigal Purinthu Kolungal

 Ungal Kulanthaigal Purinthu Kolungal - உங்கள் குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள்

வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: குருபிரியா (Gurupriya)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760071
Pages : 111
பதிப்பு : 4
Published Year : 2009
விலை : ரூ.55
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: விஷயங்கள, குழந்தைகளுக்காக, அனுபவங்கள், தகவல்கள்
101 ஒரு நிமிடக் கதைகள் வேற்றுக்கிரக விரோதிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு செடியை நட்டு வளர்ப்பதற்குக்கூட எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. எந்த அளவுக்கு நீர் ஊற்றவேண்டும்... எப்போது உரம் போடவேண்டும்... எப்போது பூச்சி மருந்து அடிக்கவேண்டும்... எப்போது கிளைகளை வெட்டிவிட வேண்டும்... என எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அப்படி இருக்கையில், வீட்டுக்கும் நாட்டுக்கும் பயன்தரும் வகையில் ஒரு குழந்தையை வளர்ப்பது என்றால் சாதாரண காரியமா..? வழிமுறைகளைத் தெரிந்துகொண்டால் எதுவுமே சாதாரணம்தான்! ஑உங்கள் குழந்தையைப் புரிந்துகொண்டு, அந்தக் குழந்தையை முறைப்படி எப்படி வளர்ப்பது? குறும்பு செய்யும் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை எவ்வாறு பயிற்சி தருவது?ஒ போன்ற விஷயங்களை விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் குருபிரியா. ஑நமது முன்னோர்கள் எந்தப் புத்தகத்தையும் படிக்கவில்லையே... நாமெல்லாம் வளரவில்லையா..?ஒ என்ற கேள்வி பலர் மனதில் எழும். இதற்கு இரண்டு பதில்கள் இருக்கின்றன. ஒன்று: நமது முன்னோர்கள் புத்தகங்கள் படிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், கடந்த காலத்தில் பெற்ற அறிவானது, கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்ததால், தேவைப்படும் நேரத்தில் தேவைப்படும் அறிவுரையும் உதவியும் கிடைத்து வந்தன. குடும்பத்தில் இருந்த அம்மா, பாட்டி, மாமியார் எல்லாம் ஒருவகையில் குழந்தை வளர்ப்பு நிபுணர்களாகவும் உளவியலாளராகவும், மருத்துவராகவும், செயல் இயக்குநராகவும், பேராசிரியராகவும் செயல்பட்டுவந்துள்ளனர். இப்போது அந்தக் குடும்ப அமைப்பு மாறியுள்ளது. எனவே, இன்றைய இளம் தம்பதிக்கு இத்தகைய வழிகாட்டுதல்கள் மிகவும் தேவைப்படுகின்றன. அதற்கு இன்றைய நிலையில் ஒரே வழி புத்தகங்கள்தான்! இரண்டாவது: இன்று வாழ்க்கை முறை வெகுவாக மாறியுள்ளது. பல்வேறு அனுபவங்கள்... பல்வேறு வாய்ப்புகள் பெருகியுள்ளன. ஒவ்வொரு தவறையும் குழந்தைகள் செய்து செய்து திருத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சிலவற்றைப் பார்த்தோ, படித்தோ திருத்திக் கொண்டுவிடலாம். ஓர் இசைக்கருவி உங்கள் வீட்டில் இருப்பதினாலேயே நீங்கள் இசைக் கலைஞனாக ஆகிவிடுவதில்லை. ஒரு குழந்தையைப் பெற்றெடுத்ததினாலேயே நீங்கள் நல்ல பெற்றோர் ஆகிவிடுவதில்லை. இசைக்கக் கற்றுக் கொள்ளவேண்டும் & வளர்க்கத் தெரியவேண்டும். குழந்தையெனும் யாழ் உங்கள் வீட்டில் இருக்கிறது. மீட்டக் கற்றுத் தருகிறது இந்நூல். உங்கள் குடும்பத்தில் பரவட்டும் இனிய கீதம்!

  • This book Ungal Kulanthaigal Purinthu Kolungal is written by Gurupriya and published by Vikatan Prasuram.
    இந்த நூல் உங்கள் குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள், குருபிரியா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ungal Kulanthaigal Purinthu Kolungal, உங்கள் குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள், குருபிரியா, Gurupriya, Pengal, பெண்கள் , Gurupriya Pengal,குருபிரியா பெண்கள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Gurupriya books, buy Vikatan Prasuram books online, buy Ungal Kulanthaigal Purinthu Kolungal tamil book.

ஆசிரியரின் (குருபிரியா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்வது எப்படி - Iyarkai Seetrangal Ethirkolvathu Eppadi

மற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :


அழகை அதிகரிக்க அரிய ஆலோசனைகள் - Azhagai Athigarikka Ariya Aalosanaigal

சமூகப் பயனுள்ள பொருள் உற்பத்திப் பயிற்சி

பெண்ணின் பெருமை

அழகு 1000

108 அறுசுவை சைவச் சமையல் - 108 Arusuvai Saiva Samayal

சுவைமிகு மீன் இறால் நண்டு சமையல்

சூப்பர் கோலங்கள்

கதவுகளுக்குப் பின்னால் கண்ணீர்ப் பதிவுகள் - Kathavukalukku Pinnaal Kanneer Pathivugal

வெரைட்டி அசைவ சமையல் - Variety Asaiva Samayalgal

எம்ப்ராய்டரி கழுத்து வடிவமைப்புகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

சின்ன ஐடியா பெரிய லாபம் - Chinna idea periya laabham

திருப்பதி மலை வாழும் வெங்கடேசா - Thirpathi Malai Vaalum Venkatesa

விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி! - Vivasayathil Poochigalin Puratchi1

மனசே, நீ ஒரு மந்திரச்சாவி - Manase ,nee oru mandhirachaavi

தாரா... தாரா... தாரா... - Thara… Thara…Thara…

கம்பன் தொட்டதெல்லாம் பொன் - Kamban thottathellam pon

நிறங்களின் மொழி நிறங்களின் உலகம்

அழகு ஆரோக்கியம் தமிழச்சி முதல் அமலா பால் வரை - பிரபலங்களின் ஃபிட்னெஸ் ரகசியம்! - Azhagu Aarokyam Tamilatchi Muthal Amla Paal Varai-Prabalangalin Fitness Ragasiyam!

பழம் பெருமை பேசுவோம் - Pazham Perumai Pesuvoam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91