பயாஸ்கோப் - Bioscope

Bioscope - பயாஸ்கோப்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அசோகமித்திரன் (Asokamithiran)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183681742
Pages : 288
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.240
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: திரைப்படம், நிறுவனம், தொழில்
பணம் பண்ணலாம். பணம் பணம்! அன்பென்னும் மழையிலே மாதா அமிர்தானந்த மயி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • அசோகமித்திரனின் நிஜமான எழுத்து என்பது, அவரது ஒரு சொற்றொடருக்கும் அடுத்ததற்கும் இடையில் உள்ள மௌன இடைவெளிதான்.

  எனவே, மிகக் கவனமான வாசிப்பைக் கோரும் எழுத்தாளர் ஆகிறார். இத்தனைக்கும், எந்த ஒரு பள்ளிப் பிள்ளையும் புரிந்துகொள்ளக் கூடிய விலைமதிப்பற்ற எளிமைதான் அவரது அடையாளமாக இருக்கிறது.

  கலைத்துறையைப் பற்றிய அசோகமித்திரனின் இந்தக்கட்டுரைகளும் மிக எளிமையாக எழுதப்பட்ட மிக நுணுக்கமான கட்டுரைகளே.

  ஜெமினி ஸ்டூடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் சிலகாலம் பணியாற்றியிருக்கும் அசோகமித்திரன், ஒரு பார்வையாளராகத் தம் கண்களில் பட்டவற்றை அக்கறைமிக்க விமரி சகராகவும், சமூகப் பரிவுள்ள எழுத்தாளராகவும் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்.

  நாடகம் போன்ற வேறு சில நுண்கலைகள் பற்றிய அசோகமித்திரனின் கட்டுரைகளும் இந்நூலுக்கு சிறப்பு சேர்க்கின்றன.

 • This book Bioscope is written by Asokamithiran and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் பயாஸ்கோப், அசோகமித்திரன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Bioscope, பயாஸ்கோப், அசோகமித்திரன், Asokamithiran, Katuraigal, கட்டுரைகள் , Asokamithiran Katuraigal,அசோகமித்திரன் கட்டுரைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Asokamithiran books, buy Kizhakku Pathippagam books online, buy Bioscope tamil book.

ஆசிரியரின் (அசோகமித்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அசோகமித்திரன் கட்டுரைகள் 1 - Ashokamitran Katturaikal 1

Star-Crossed - StarCrossed

அம்மாவுக்கு ஒரு நாள் - Ammavukku Oru Naal

மானசரோவர் - Maanasarovar

அசோகமித்திரன் கட்டுரைகள் 2 - Ashokamitran Katturaigal 2

விரிந்த வயல்வெளிக்கப்பால்

ஆகாயத்தாமரை - Aagaya Thamarai

ஒற்றன் - Otran (Novel)

இரண்டு விரல் தட்டச்சு - Irandu Viral Thattachu

அழிவற்றது - Azhivatradu (Short Stories)

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


அரசியல் தலைவர்கள் பார்வையில் ஜீவா

வெற்றியின் விதைகள் (மனவளம்) - Vetriyin Vidhayaigal (Manavalam)

நம் நாட்டு கப்பற்கலை - Nam naattu kapparkalai

மாக்சிம் கார்க்கி வாழ்வும் இலக்கியமும்

புனைகதையும் புதுக்கவிதையும்

என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள் - En Naatukuripil Eluthapatatha Pakkangal

பெரியாரின் இளமைக்காலம்!

கொங்கு நாட்டுப்புறவியல் - Kongu naattuppuraviyal

லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 1 - Oru Pakka Katuraigal Paagam.1

மனதில் நிற்கும் மனிதர்கள் பாகம் 4

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம் - Andhaman Sirai Allathu Iruttu Ulagam

No. 1 சேல்ஸ்மேன் - No.1 Sales Man

விவேகானந்தர் இந்திய மறுமலர்ச்சி நாயகன் - Vivekanandar Indhiya Marumalarchi Nayagan

நோய் தீர்க்கும் பழங்கள் - Noitheerkkum Pazhangal

தமிழக அரசியல் வரலாறு பாகம் 1 - Tamilaga Arasiyal Varalaru - Part 1

வாழ்விலே ஒரு முறை - Vaazhvile Oru Murai : Anubava Kathaigal

மாவோயிஸ்ட் - Maoist : Abayangalum Pinnanigalum

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - 2G Spectrum Uzhal

ஒரு மோதிரம் இரு கொலைகள் - ஷெர்லாக் ஹோம்ஸ் - Oru Mothiram Iru Kolaigal

6961

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91