book

பவளமாலை

Pavala Maalai

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சின்னக்குத்தூசி
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788190634694
Add to Cart

பிரதிபலன் எதிர்நோக்காது. உதவ வேண்டிய சந்தர்ப்பத்தில் தயங்காது உதவி செய்வார் ஐயா சின்னக்குத்தூசி பிறர் தனக்கு உதவுவதை மனம் நோகாதவாறு தவிர்த்து விடுவார். வாழ்க்கையில் சில மனிதர்களின் சில குணங்களை உதாரணமாகக் கொள்ளலாம். ஆனால் இவரின் அனைத்து குணங்களையும் ஒருங்கே உதாரணமாகக் கொள்ளலாம். ! எளிய நடையில் அரசியல் வாதங்களை... அழுத்தமாகவும் அழகாகவும் வைப்பதில் சின்னக்குத்தூசிக்கு நிகர் சின்னக்குத்தூசிதான். நட்பையும் கொள்கையையும் போட்டுக் குழப்பிக்கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில்...! அது வேறு இது வேறு என்கிற தெளிவான உறுதியோடு திகழ்பவர் இவர். அதே நேரம் அவரது பாதங்கள் மறந்தும் கொள்கை வழி பிறழ்ந்ததில்லை. இவரது பார்வையும் எதிரி முகாம் நுழைந்ததில்லை.