கவுண்ட் டவுன் - Count Down

Count Down - கவுண்ட் டவுன்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சிபி.கே. சாலமன் (SALAMAN SIBI K )
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183681674
Pages : 144
பதிப்பு : 2
Published Year : 2007
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
ஒரே வழிதான்! ரிஸ்க் எடு தலைவா! 5s
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'பேய் மழை. விடாமல் பெய்துகொண்டே இருக்கிறது. நீர் நிலைகள் எல்லாம் நிரம்பி, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீணாகக் கடலில் சென்று கலக்கிறது. அச்சமயத்தில் நம்மால் சேமிக்க முடிகின்ற நீர் சொற்பமே.

    நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் பெய்யும் மழைநீர் போலத்தான் தூறிக் கொண்டே இருக்கிறது. நாம் உபயோகமாகப் பயன்படுத்திய காலம் எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? வெகு சொற்பம்! வெள்ளம் போல் வீணாகக் கடலில் கலந்துவிடும் காலம் கணக்கிட முடியாதது.

    ஒவ்வொரு நொடியையும் திட்டமிட்டுச் செலவழிப்பது என்பது ஒரு கலை. எல்லாராலும் கற்க முடிந்த நிர்வாகக் கலை. கற்றுக் கொண்ட மறுநொடியே, சாதனையாளர் என்ற பட்டம் உங்கள் நெற்றியில் ஒட்டப்பட்டுவிடும்.

    எல்லாம் நம் கையில்தான் உள்ளது. உள்ளங்கை ரேகையில் அல்ல, மணிக்கட்டில். குறித்த நேரத்தில் இடப்பட்ட பணியைச் செவ்வனே செய்து முடிப்பவர்களுக்கே எதிர்காலத்தின் வாசல் காத்திருக்கிறது.

    காலத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் நாம், நமக்குப் பின்னால் காலத்தை ஓடிவர வைப்பது எப்படி?

    அதைத்தான் மணி பார்ப்பது போல் சுலபமாகச் சொல்லிக் கொடுக்கிறது இந்தப் புத்தகம்.

    நேர நிர்வாகம் குறித்து ஆயிரக்கணக்கான இறக்குமதிப் புத்தகங்கள் வந்திருக்கலாம். ஆனால் நமது சூழலுக்கு ஏற்ப, நம்முடைய மக்களின் மனோபாவத்தைப் புரிந்துகொண்டு எழுதப்பட்டிருக்கும் முதல் புத்தகம் இது.

    இதை வாசிக்க உங்களுக்கு ஆகப்போகிற நேரம் செலவல்ல. கண்டிப்பாக ஒரு முதலீடு.

  • This book Count Down is written by SALAMAN SIBI K and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் கவுண்ட் டவுன், சிபி.கே. சாலமன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Count Down, கவுண்ட் டவுன், சிபி.கே. சாலமன், SALAMAN SIBI K , Suya Munnetram, சுய முன்னேற்றம் , SALAMAN SIBI K Suya Munnetram,சிபி.கே. சாலமன் சுய முன்னேற்றம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy SALAMAN SIBI K books, buy Kizhakku Pathippagam books online, buy Count Down tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


எக்ஸலன்ட்! செய்யும் எதிலும் - Excellent! Seyyum Edhilum Unnadham

சிகரம் நோக்கி - Sigaram Nokki

படைப்பின் குரல் - Padaippin Kural

உஷார் உள்ளே பார் - Ushaar! Ullae Paar!

புதிய கனவுகள் புதிய இந்தியா - Pudhiya Kanavugal, Pudhiya India

உங்கள் வாழ்க்கை மத்தளமா - Ungal Vaazhkai Maththalama? Mayiliraga?

வாழ்ந்து காட்டு - Valnthu Kaatu

வாங்க பழகலாம் - Vaanga, Pazhagalam

P for நீங்கள் - P for Neengal!

திருப்பிப் போடு - Thiruppi Podu!

ஆசிரியரின் (சிபி.கே. சாலமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இன்றே இங்கே இப்பொழுதே - (ஒலிப் புத்தகம்) - Indre! Inghe! Ippozhuthey!

ஒண்டிக்கட்டை உலகம் - Ondikkattai Ulagam

பிரச்னைகளைத் தீர்க்கலாமா - Prachinaigalai Theerkalama?

மிஸ்டர் பாப்புலர்! - Mr.Popular!

நெருக்கடிக்கு குட்பை - Nerukkadikku Goodbye!

எல்லாமே OK - (ஒலிப் புத்தகம்) - Ellamae Okay

திருப்பிப் போடு - Thiruppi Podu!

காம்PLAN பாய் ஆகலாமா - ComPLAN Boy Aagalaama?

5s - 5S

ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பில்லியன் பூத்ததாம்... - Oru Kudam Thanni Oothi Oru Billion Poothadham…

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


வெற்றியை நோக்கி - Vettriyai Nokki

முகமலர்ச்சியும் வெற்றிகளும் - Mugamalarchiyum vetrikalum

பில்கேட்ஸின் வெற்றிக்கதை - Billgatesin Vetrikkadhai

பேசத் தெரிந்து கொள்ளுங்கள் - Pesa Therindhu Kollungal

நல்லவண்ணம் வாழலாம் - Nalla Vannam Vaalalaam

சிலையும் நானே! சிற்பியும் நானே!

இனி எல்லாம் ஜெயமே - Ini ellaam jeyame

உலகப் புகழ்பெற்ற தத்துவ மேதைகள் - Ulaga Puzhal Petra Thaatuva Methaigal

வாழ்க்கை ஒரு சாகசம் சாதியுங்கள்!

வெற்றி வெளியே இல்லை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குப்பை கொட்டும் கலை - Kuppai Kottum Kalai

காலம் முழுவதும் கலை - Basheer

செட்டிநாட்டு அசைவ சமையல் 100 அசைவ சமையல் குறிப்புகள் - Chettinattu Asaiva Samayal

இயேசு என்றொரு மனிதர் இருந்தார் - Easu Enroru Manithar Erunthar

மிஸ்டர் கிச்சா - Mr. Kicha

மண்மகன் - Manmagan

சிக்கன் சமையல் 100 அசைவ சமையல் குறிப்புகள் - Chicken Samayal 100 Asaiva samayal Kurippugal

ஓப்பன் டிக்கெட் - Open Ticket

லாலு - Laloo

அயர்லாந்து அரசியல் வரலாறு - Ireland - Arasiyal Varalaaru

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91