நீங்கள்தான் நம்பர் 1 என்ன பெட்? - Enna Bet ?

Enna Bet ? - நீங்கள்தான் நம்பர் 1 என்ன பெட்?

வகை: மாணவருக்காக (Manavargalukkaga)
எழுத்தாளர்: சிபி.கே. சாலமன் (SALAMAN SIBI K )
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183681650
Pages : 136
பதிப்பு : 2
Published Year : 2007
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
ஹிஸ்புல்லா பயங்கரத்தின் முகவரி ஒரே வழிதான்! ரிஸ்க் எடு தலைவா!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'எவ்வளவு உயரம் எகிறிக் குதித்தாலும் எட்டாத வானம்போல வெற்றி ஆட்டம் காட்டுகிறதா? சே, ஜஸ்டு மிஸ்' என்று சலித்துக்கொள்கிறீர்களா?

    ஸ்டாப்! நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி. இனி உங்களுக்கும் வெற்றிக்கும் இடையிலான தூரம் என்பது, இந்தப் புத்தகம் இப்போது இருக்கும் இடத்துக்கும் உங்கள் கரங்களுக்கும் இடையில் உள்ள தூரம் மட்டுமே!

    ஓர் அடிப்படை ரகசியத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். வெற்றி என்பது யாருடனும் கூடப் பிறப்பதில்லை. சில எளிய முயற்சிகளின் மூலம் நம்மோடு ஒட்டிக்கொள்கிற வஸ்துதான் அது!

    எளிய முயற்சிகளா! சந்தேகமே வேண்டாம். எளிமையானவைதான். மிக, மிக எளிமையானவை. நம்முடைய பெரும்பாலான செயல்கள் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதால்தான் வெற்றி தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறது.

    இந்தப் புத்தகம் உங்கள் அபாரமான வெற்றிக்கான எளிய, யதார்த்தமான வழிகளை, ஜோடனையில்லாமல் சொல்லித் தருகிறது. அதுவும் உங்களுக்குள்ளே ஒளிந்திருக்கும் திறமையை எடுத்துத் தூசுதட்டிக் காட்டியே!

    சந்தேகமில்லாமல், இந்தப் புத்தகம் உங்களுடைய மனச்சாட்சி. அட, ஆமாம்! அட, ஆமாம்! என்று ஒவ்வொரு உதாரணத்தின்போதும் உங்கள் உள்ளம் துள்ளிக்குதிக்கப் போகிறது.

    ஒவ்வொரு முறை அப்படி நீங்கள் துள்ளும்போதும் ஓரடி உயரப் போகிறீர்கள். எழுதிவைத்துக்கொள்ளுங்கள்.

    நீங்கள் ஜெயித்தே தீரப்போகிறீர்கள். என்ன பெட்? '

  • This book Enna Bet ? is written by SALAMAN SIBI K and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் நீங்கள்தான் நம்பர் 1 என்ன பெட்?, சிபி.கே. சாலமன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Enna Bet ?, நீங்கள்தான் நம்பர் 1 என்ன பெட்?, சிபி.கே. சாலமன், SALAMAN SIBI K , Manavargalukkaga, மாணவருக்காக , SALAMAN SIBI K Manavargalukkaga,சிபி.கே. சாலமன் மாணவருக்காக,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy SALAMAN SIBI K books, buy Kizhakku Pathippagam books online, buy Enna Bet ? tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


புதிய கனவுகள் புதிய இந்தியா - Pudhiya Kanavugal, Pudhiya India

எவை மனித உரிமைகள் - Evai Manitha Urimaigal

+2 டிப்ஸ் - +2 Tips

எனக்கு வேலை கிடைக்குமா - Enakku Velai Kidaikuma?

அறிவை அள்ளித்தரும் பொதுக்கட்டுரைகள் - Arivai Allitharum Pothukaturaigal

நைலான் கயிறு - Nylon kariu

என் நிலைக்கண்ணாடியில் உன் முகம் - En Nilaikkannadiyil un mugam

வானமே நம் எல்லை - Vaaname Nam Ellai

சிறந்த நிர்வாகி ஆவது எப்படி? - Sirandha Nirvagi Aavadhu Eppadi

அமுல்: ஓர் அதிசய வெற்றிக்கதை - Amul: Oor Adhisaya Vetrikadhai

ஆசிரியரின் (சிபி.கே. சாலமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


5s - 5S

மிஸ்டர் பாப்புலர்! - Mr.Popular!

CMM: ஃபைவ் ஸ்டார் தரம் - CMM: Five Star Tharam

இன்றே இங்கே இப்பொழுதே - Indre! Inghe! Ippozhuthey!

பிரச்னைகளைத் தீர்க்கலாமா - Prachinaigalai Theerkalama?

விரட்டி அடி! - Viratti Adi

குஷி .100 - Kushi100

ISO 9001 - தரமாக வாழுங்கள் - ISO 9001 : Tharamaga Vaazhungal!

துள்ளிக் குதி! - Thulli Gudhi!

காம்PLANபாய் ஆகலாமா - ComPLAN Boy Aagalaama?

மற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :


புதிர் விருந்து

மாணவ மாணவியருக்கு கம்பராமாயணம் - Maanava Maanavyarukku Kambaramayanam

Learn to Manage your Emotions - Learn to Manage Your Emotions

Parts of Speech

சூப்பர் க்விஸ் பாக்ஸ் 3300 பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு 5000

மாணவர்களுக்கான பொது அறிவு வினா விடை

2500 அப்ரிவியேஷன் பெயர் சுருக்கங்களுக்கான விளக்கங்கள் - 2500 (Abbreviations) Peyar Surukkangalukkaana Vilakkangal

தெரிந்ததும் தெரியாததும் - Therinthathum Theriyathathum

பரீட்சையில் பாஸ்...பாஸ்! - Paritchayil Pass...Pass

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அன்புள்ள சண்டைக்கோழியே... - Anbulla Sandaikozhiye

தலாய் லாமா அரசியலும் ஆன்மிகமும் - Dalai Lama: Arasiyalum Aanmigamum

ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பில்லியன் பூத்ததாம்... - Oru Kudam Thanni Oothi Oru Billion Poothadham…

அனைவரையும் வசீகரிக்க

மழை ருசி - Mazhai Rusi

ஆர்.எஸ்.எஸ் கடந்துவந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும் - RSS- Kadanthuvanda Paathaiyum Seiyavendiya Maatrangalum

கை - Kai

சவாலே சமாளி! - Savale Samaali!

விவாகரத்து - Vivagarathu

தொழில் முனைவோர் கையேடு - Thozhil Munaivor Kaiyedu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk