101 ஒரு நிமிடக் கதைகள் - 101 Oru Nimida Kathaigal

101 Oru Nimida Kathaigal - 101 ஒரு நிமிடக் கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: விகடன் பிரசுரம் (vikatan prasuram)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760064
Pages : 207
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சித்தரக்கதைகள், சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், நகைச்சுவை
சிறப்புச் சிறுகதைகள் 1 to 15 உங்கள் குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஒரு நிமிடத்தில் எத்தனையோ கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்துவிடுகிறது ராக்கெட். எங்கோ ஒரு மூலையில் நடக்கின்ற நிகழ்வுகளை, அந்த நிமிடத்திலேயே உலகின் அனைத்துத் திசைகளிலும் வெளிச்சமிட்டுவிடுகிறது தொலைக்காட்சி . அந்த வகையில், மனித உணர்வுகளை நிமிடங்களில் சொல்லும் கதைகள் இவை. வாழ்க்கையின் எல்லா கூறுகளிலிருந்தும் அனுபவ நிதர்சனங்களை சிறுசிறு தேன் துளிகளைப்போல் திரட்டிய தேன் அடைகள். வாழ்க்கையோடு பின்னப்பட்ட நடைமுறை சம்பவங்களை உருக்கமாகவும், நகைச்சுவை உணர்வோடும் ஒருசில மணித்துளிகளில் சொல்லி, நம் சிந்தனைக்கு விருந்தாக அமைந்திருக்கும் இந்தக் கதைகள், மனச் சோர்வுக்கு மருந்தாகவும் விளங்கும். ஆனந்த விகடனில் பரிசுபெற்ற ஒரு நிமிடக் கதைகள் வாசகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றன. புதிய வடிவத்தில் மினி ஓவியங்களுடன் மிளிர்ந்த அந்த மின்மினிக் கதைகள் தொகுக்கப்பட்டு இந்த நூலாகியுள்ளது. கையடக்கமான இந்த நூலை பஸ், ரயில் பயணங்களின் போது எளிதாக எடுத்துச் சென்று படிக்கலாம்... ரசிக்கலாம்... ஒவ்வொரு நிமிடத்திலும் இந்த உலகை ஊடுருவிப் பார்க்கலாம்!

 • This book 101 Oru Nimida Kathaigal is written by vikatan prasuram and published by Vikatan Prasuram.
  இந்த நூல் 101 ஒரு நிமிடக் கதைகள், விகடன் பிரசுரம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, 101 Oru Nimida Kathaigal , 101 ஒரு நிமிடக் கதைகள், விகடன் பிரசுரம், vikatan prasuram, Kathaigal - Tamil story, கதைகள் , vikatan prasuram Kathaigal - Tamil story,விகடன் பிரசுரம் கதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy vikatan prasuram books, buy Vikatan Prasuram books online, buy 101 Oru Nimida Kathaigal tamil book.

ஆசிரியரின் (விகடன் பிரசுரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அறிந்த ஆலயங்கள் அபூர்வ தகவல்கள் - Arintha Aalayam Apoorva Thagavalgal

தமிழ் சி.இ.ஓ. - Tamil C.E.O.

நானே கேள்வி... நானே பதில்! - Nane Kelvi..Nane Pathil!

விகடன் ஜோக்ஸ் 2007 - Vikatan Jokes 2007

ஜீரோ டூ ஹீரோ - Zero To Hero

டீன் ஏஜ் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள் - Teen Age Kelvikal Nibunarhalin Pathilgal

சின்ன வயதினிலே - Chinna vayathinilae

சுட்டி க்விஸ் விஸ் - 2005 - Chuti quiz wiz-2005

அழகின் ரகசியம் - Alagin Ragasiyam

வீட்டிலேயே செய்யலாம் பிஸினஸ் - Veetilaye Seyyalaam Business

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


பனையண்ணன் - Panaiyannan

சொல் சொல் ரதியே!

இனி வானம் வசப்படும் - Ini Vaanam Vasappadum

சிந்திக்க வைக்கும் சிந்தனைக் கதைகள் - Sindhikka Vaikkum Sindhanai Kadhaigal

அரும்புகளுக்கு பஞ்சதந்திக் கதைகள்

வண்ணத்துப் பூச்சிக்கு வழிவிடு

அறிஞர்கள் வாழ்வில்... - Arignargal Vaalvil…

டார்வின் ஸ்கூல் - Darwin School

மாலை சூடும் அரும்புகள்

மாயவரம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மெமரி பூஸ்டர் நினைவாற்றல் மேம்பட நிச்சய வழிகள் - Memory Booster Ninaivatral Mempada Nichaya Valigal

காந்தியின் ஆடை தந்த விடுதலை! - Gandhiyin Aadai Thantha Viduthalai!

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஸ்ரீ சத்ய சாயி பாபா - Sri Sathya Sai baba

மதிப்புக் கூட்டும் மந்திரம் - Mathippu Kootum Manthiram

எனக்குள் ஒரு கனவு - Enakul Oru Kanavu

காதல் கல்வெட்டுகள் - Kaathal Kalvettukal

கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 1) - Kandupidithathu Eppadi?(part 1)

சந்தனக் காட்டு சிறுத்தை - Santhanakaatu Siruthai

தட்சிணாமூர்த்தி வழிபாடு - Thatchinaamoorthi Valipaadu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91