இன்றே இங்கே இப்பொழுதே - Indre! Inghe! Ippozhuthey!

Indre! Inghe! Ippozhuthey! - இன்றே இங்கே இப்பொழுதே

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சிபி.கே. சாலமன் (SALAMAN SIBI K )
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183681599
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
லொள்ளு தர்பார் ஹிஸ்புல்லா பயங்கரத்தின் முகவரி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'உலகில் சாதனையாளர்களின் எண்ணிக்கை குறைவாகவும், சாமானியர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருப்பது ஏன்? சாதனையாளர்கள் எல்லோரும் வானத்திலிருந்து குதித்தா வந்தார்கள்? ஏன் நம்மாலும் சாதிக்க முடியாது?

    - அதே இரண்டு கைகள், இரண்டு கால்கள், இரண்டு கண்கள், காதுகள், ஒரு வாய், ஒரு மூக்கு, ஒரு மூளைதானே?

    - ஒரு நாளைக்கு 24 மணிநேரம் என்பதும் அனைவருக்கும் பொதுவானதுதானே?

    அப்புறம் எப்படி ஒரு சிலரால் மட்டும் மிகப்பெரிய அளவில் பிரகாசிக்க முடிகிறது? பெரும்பாலானவர்களால் முடிவதில்லை? காரணம் இதுதான்.

    சாதனையாளர்கள் சரியாக முடிவெடுப்பவர்களாக இருக்கிறார்கள். எந்தப் பிரச்னைக்கு, எப்போது, என்னமாதிரியான தீர்வுகள் சரி என்று துல்லியமாகக் கணிக்கிறார்கள்.

    சிறப்பான முடிவெடுக்கும் திறன் என்பது யாரோ தேவதை வந்து கையை உயர்த்தி ஆசீர்வாதம் செய்வதால் வருவதல்ல. மிக எளிமையான பயிற்சிகளின் மூலம் யார் வேண்டுமானாலும் அட்டகாசமாக முடிவெடுக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள முடியும்.

    ஒரு விஷயத்தில் மட்டும் தெளிவாக இருங்கள்! உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நல்லது கெட்டதுக்கும் நீங்கள், நீங்கள் மட்டுமே காரணமாக இருக்கிறீர்கள். ஆகவே, உங்களின் சிறப்பான, மிகப்பெரிய வெற்றிகளையும் நீங்களேதான் தீர்மானிக்கிறீர்கள்.

    அந்த வெற்றிகளை உங்களுக்குக் கொண்டுவந்து சேர்ப்பது, உங்களுடைய முடிவெடுக்கும் திறன் தான்.

    மிக நேர்த்தியாக, ஆணித்தரமாக, ஆச்சர்யப்படத்தக்க வகையில் உங்களது முடிவுகள் அல்லது தீர்மானங்கள் அமைவதற்கு இந்தப் புத்தகம் உதவப்போகிறது. Decison Making என்பது ஒரு பெரிய நிர்வாகவியல்

    சப்ஜெக்ட்.

    அதை படு எளிமையாகச் சொல்லிக்கொடுக்கிறது இந்நூல்.

  • This book Indre! Inghe! Ippozhuthey! is written by SALAMAN SIBI K and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் இன்றே இங்கே இப்பொழுதே, சிபி.கே. சாலமன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Indre! Inghe! Ippozhuthey!, இன்றே இங்கே இப்பொழுதே, சிபி.கே. சாலமன், SALAMAN SIBI K , Suya Munnetram, சுய முன்னேற்றம் , SALAMAN SIBI K Suya Munnetram,சிபி.கே. சாலமன் சுய முன்னேற்றம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy SALAMAN SIBI K books, buy Kizhakku Pathippagam books online, buy Indre! Inghe! Ippozhuthey! tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


யார் நீ? - Yaar Nee ?

நோ ப்ராப்ளம்! - No Problem!

சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்க சக்ஸஸ் ஃபார்முலா - The Truth about Hiring the Best

சிகரம் நோக்கி - Sigaram Nokki

தமிழில் முதல் மதிப்பெண் பெற தொகுதி -II - Tamilil Muthal Mathipen Pera Thoguthi -2

எதிரி என்சைக்ளோபீடியா - Ethiri Encyclopaedia

பொது அறிவு விநாடி வினா - Pothu Arivu Vinaadi Vinaa

ஒரே வழிதான்! ரிஸ்க் எடு தலைவா! - Risk Edu Thalaivaa

வேலை விதிகள் - The Rules of Work

+2 டிப்ஸ் - +2 Tips

ஆசிரியரின் (சிபி.கே. சாலமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நெருக்கடிக்கு குட்பை - Nerukkadikku Goodbye!

ஒண்டிக்கட்டை உலகம் - Ondikkattai Ulagam

மிஸ்டர் பாப்புலர்! - (ஒலிப் புத்தகம்) - Mr.Popular!

விரட்டி அடி! - Viratti Adi

கவுண்ட் டவுன் - (ஒலிப் புத்தகம்) - Count Down

எல்லாமே OK - Ellamae Okay

நீங்கள்தான் நம்பர் 1 என்ன பெட்? - Enna Bet ?

மிஸ்டர் பாப்புலர்! - Mr.Popular!

உறவு பேணலாமா - Uravu Penalama?

குஷி .100 - Kushi100

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


வெல்க மானுடம்

உனக்கு பின்னால் உலகம்

பரீட்சைக்குப் படிங்க (ஒலிப்புத்தகம்)

வாழ்க்கை ஒரு வாய்ப்பு - Vaazhkkai Oru Vaaippu

உலகம் உன் வசம்! - Ulagam Un Vasam!

இன்று முதல் சக்சஸ் - Indru Muthal Success

தன்னம்பிக்கை ஒரு மூலதனம்

வெல்லச் சொல்லும் வார்த்தைகள்

புரட்சிப் பூக்கள் - Puratchi Pookkal

தன்னம்பிக்கையை புதுப்பிக்கும் பொன்மொழிகள் - Thanambikkaiyai Puthupikkum Ponmoligal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அலாஸ்கா அழகின் சிலிர்ப்பு - Alaska : azhagin silirppu

சிலுக்கு: ஒரு பெண்ணின் கதை - Silukku: Oru Pennin Kadhai

விசும்பு (அறிவியல் சிறுகதைகள்) - Visumbu: Ariviyal Punaikadhaigal

தமிழக பொதுத் தேர்தல்கள் வரலாறு - Thamizhaga Podhu Therdhalgal Varalaru

மெரினா - Marina

உளவுக் கோப்பை கிரிக்கெட் த்ரில்லர் நாவல்

சார்லி சாப்ளின் கதைகள் - Charlie Chaplin Kadhai

மணற்கேணி - Manarkeni

பிரபல கொலை வழக்குகள் - Prabhala Kolai Vazhakkugal

கனவுத் தொழிற்சாலை - Kanavu Thozhirsalai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91