லொள்ளு தர்பார் - Lollu Dharbaar

Lollu Dharbaar - லொள்ளு தர்பார்

வகை: ஜோக்ஸ் (Jokes)
எழுத்தாளர்: முகில் (Mugil)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183681575
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: நகைச்சுவை, சிந்தனைக்கதைகள், சிரிப்பு
எம்.எஸ். வாழ்வே சங்கீதம் இன்றே இங்கே இப்பொழுதே
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'எந்தப் பத்திரிகையாக இருந்தாலும் அதில் 'டாபிகல் காமெடி'எழுதுபவர்களுக்கு பெரிய அந்தஸ்து தருவார்கள்.

    நம்மைச் சுற்றிலும் நடப்பதைக் குறும்புக் குணத்துடன் பார்த்து எழுதுவதால் இந்த மரியாதை.

    பல லட்சக்கணக்கான பேர் (தினமணி கதிரில்) ரசித்துச் சிரித்த லொள்ளு தர்பார் இதோ நூல் வடிவில்.

    சும்மா ""கிச்சு கிச்சு' மூட்டிச் சிரிக்க வைப்பதல்ல தர்பாரின் நோக்கம்...

    எல்லாமே அதிபயங்கர காமெடி வெடிகுண்டுகள்.

    இதை எழுதியிருக்கும் முகில், போலீஸ், எல்லைப் பாதுகாப்புப் படை, ராணுவம் போன்றவற்றால் தேடப்படாத நகைச்சுவைத் தீவிரவாதி!

    கல்கி, தினமணி கதிர், குங்குமம் பத்திரிகைகளில் தொடர்ந்து நகைச்சுவை எழுதி வரும் முகில், முன்னதாக சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறை 'கண்ணீரும் புன்னகையும்' எனும் நூலாக எழுதியவர். சிங்கப்பூரின் வெற்றிக் கதையை விளக்கும் இவரது 'நாடு கட்டிய நாயகன்' 2006-ன் சூப்பர் செல்லர்களுள் ஒன்று! '

  • This book Lollu Dharbaar is written by Mugil and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் லொள்ளு தர்பார், முகில் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Lollu Dharbaar, லொள்ளு தர்பார், முகில், Mugil, Jokes, ஜோக்ஸ் , Mugil Jokes,முகில் ஜோக்ஸ்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Mugil books, buy Kizhakku Pathippagam books online, buy Lollu Dharbaar tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


வாஷிங்டனில் திருமணம் - Washingtonil Thirumanam

சிவசாமியின் சபதம் - Sivasaamiyin Sabadham

ஹாய் மதன் -4 - Hai Madhan! IV

அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும் - Appusamiyum Africa Azhagiyum

பூகோள ரம்பை - Boogola Rambai

அப்புசாமி படம் எடுக்கிறார் - Appusami Padam Edukkiraar

தத்தக்கா புத்தக்கா - Thathakka Puthakka

வீரப்பன் காட்டில் அப்புசாமி - Veerappan Kaatil Appusamy

பாக்கியம் ராமசாமி அப்புசாமியும் அற்புத விளக்கும் - Appusamiyum Arputha Vilakkum

லொள் காப்பியம் - Lol Kappiyam

ஆசிரியரின் (முகில்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அகம், புறம், அந்தப்புரம் - Agam,Puram,Anthappuram

அவள் ஒரு காவியம் - Aval Oru Kaaviyam

துருவங்கள் - Thuruvangal

யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும் - Yudhargal: Varalaarum Vaazhkaiyum

யூத மதம் - Yudha Matham

செங்கிஸ்கான் - (ஒலிப் புத்தகம்) - Genghis Khan

ஸ்...! - Ssss…!

கட்டியக்காரன் கலை இலக்கியக் கட்டுரைகள்

மைசூர் மகாராஜா - Mysore Maharaja!

கண்ணீரும் புன்னகையும் - Kanneerum Punnagayum

மற்ற ஜோக்ஸ் வகை புத்தகங்கள் :


தினமும் நண்பர்களை மகிழ்ச்சிப்படுத்த 300 எஸ்.எம்.எஸ் நகைச்சுவைகள் - Dhinamum Nanbargalai Maghizchipaduttha 300 S.M.S. Nagaichuvai

ஜோக்ஸ்

பூகோள ரம்பை - Boogola Rambai

சிரித்து மகிழ்வோம்

சிரிப்புக்குப் பஞ்சமில்லை!

சரத்சந்திரரின் நகைச்சுவை

தாணு ஜோக்ஸ் - Dhanu jokes

சிரியப்பா - Sirippa!

நகைச்சுவை நேரம்

எஸ்.எம்.எஸ். ஜோக்ஸ்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கம்பாநதி - Kambanadhi

வேலை விதிகள் - The Rules of Work

சொல்லாத சொல் - Solladha Soll

மிஸ்டர் பாப்புலர்! - Mr.Popular!

விடிவதற்குள் வா! - Vidivatharkkul Vaa!

சிறந்த நிர்வாகி ஆவது எப்படி? - Sirandha Nirvagi Aavadhu Eppadi

ஐந்தாவது அத்தியாயம் - Ainthavathu Athiyayam

வாரம் ஒரு பாசுரம் - Vaaram Oru Paasuram

கர்நாடக சங்கீதம் ஓர் எளிய அறிமுகம் - Karnataka Sangeetham

CIA அடாவடிக் கோட்டை - C.I.A. : Adavadi Koattai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk