வேர்ப்பற்று - Verppattru

Verppattru - வேர்ப்பற்று

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183681520
Pages : 288
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.240
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சரித்திரம், சிந்தனைக்கதைகள், தீண்டாமை
திரைகளுக்கு அப்பால் கால் முளைத்த மனம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எப்போதும் இ.பா.வின் நாவல்களில் சமூகம் கண்முன்பு அசைந்தாடும். இவர் தொடுக்கும் கதாபாத்திரங்கள் செயற்கை இழைகளால் நெய்யப்படுவன அல்ல. நம்மிலிருக்கும் யதார்த்தங்களை வைத்தே அழகான ஒரு பூமாலையைத் தொடுப்பார்.

    1946-ல் தொடங்கும் இக்கதை 1952-ல் முடிகின்றது. சுதந்தரப் போராட்டக் காலகட்டத்தில் நடக்கும் கதையெனினும் இது சொல்வது ஓர் இளைஞனுக்குள் நடக்கும் அழுத்தமான மனப்போராட்டங்களை மட்டுமே. சாதிகளற்ற சமுதாயமே அவனது கனவு உலகம். ஆனால் இறுதிவரையில் அவனது கனவு, கனவாகவே இருந்துவிடுகிறது.

    'ஆயிரம் உண்டிங்கு சாதி' என்று கூறிய பாரதியின் சொற்கள் அன்றும் இன்றும் நடைமுறையாயிருப்பதை அவன் காண நேரிட்டிருந்தால், காலனை காலுக்கருகே அழைக்காமல் தன்னை அழைத்துச்செல்ல கைகூப்பி வேண்டியிருப்பான்' என்கிறார் இ.பா. தனது முன்னுரையில்.

    கணையாழியில் தொடராக வெளிவந்த இந்நாவல், இ.பா.வின் சிறந்த படைப்புகளுள் ஒன்று.

     

    The society always sways before our eyes in the novels of Indira Parthasarathy. His characters are real life characters. The story starts in 1946 and ends in 1952. Set in the period of Indian Independence, it presents the strong psychological struggles of a young man who dreamt of a society devoid of caste. This novel is one of his highly acclaimed works which appeared as a serial in Kanaiyazhi.

  • This book Verppattru is written by Indira Parthasarathy and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் வேர்ப்பற்று, இந்திரா பார்த்தசாரதி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Verppattru, வேர்ப்பற்று, இந்திரா பார்த்தசாரதி, Indira Parthasarathy, Kathaigal - Tamil story, கதைகள் , Indira Parthasarathy Kathaigal - Tamil story,இந்திரா பார்த்தசாரதி கதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Indira Parthasarathy books, buy Kizhakku Pathippagam books online, buy Verppattru tamil book.

ஆசிரியரின் (இந்திரா பார்த்தசாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


Ashes and Wisdom

இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-2 - Indira Parthasarathy Sirukathaigal-2

வேதபுரத்து வியாபாரிகள் - Vedhapurathu Vyabaarigal

குருதிப்புனல் - Kurudhippunal

ஆகாசத் தாமரை

தந்திர பூமி - Thanthira Bhoomi

இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-1 - Indira Parthasarathy Sirukathaigal - 1

ஏசுவின் தோழர்கள்

ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன - Helicoptergal Keezhe Irangivittana

தீவுகள்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


அசோகமித்திரன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Ashokamitran Sirukkathaigal

சமத்துவபுரம்

புத்தம் புது புதிரே

மகான்கள் சொன்ன தத்துவக் கதைகள் - Magaangal Sonna Thaththuva Kadhaigal

பெண் மனம்

காதல் இல்லாத ஒரு கதை - Kaathal Illatha Oru Kathai

அயல்நாட்டு சிறுகதைகள்

சத்தியவான் சாவித்திரி

ஈசாப் நீதிக் கதைகள் - Eesaab needhi kadhaigal

சங்குத் தேவனின் புனர் ஜென்மம் (old book rare)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வானத்தில் ஒரு மௌனத்தாரகை - Vaanaththil Oru Mouna Tharagai

திருநங்கைகள் உலகம் - Thirunangaigal Ulagam

இட்லியாக இருங்கள் - Idlyaga Irungal!

Group IV பொது அறிவு பொதுத் தமிழ்

வலுவான குடும்பம் வளமான இந்தியா - Valuvaana Kudumbam ,Valamaana Indhiya

பர்வேஸ் முஷரஃப் பாக் கில் சிக்கிய பல் - Pervez Musharraf

ஐந்தாவது அத்தியாயம் - Ainthavathu Athiyayam

சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் - Sundi Izhukkum Vilambara Ulagam

உலகம் உன் வசம்! - Ulagam Un Vasam!

மர்மங்களின் பரமபிதா - Subhash : Marmangalin Paramapitha

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91