இன்ஷூரன்ஸ் புதையலா? பூதமா? - Insurance: Pudhayalaa? Boodhamaa?

Insurance: Pudhayalaa? Boodhamaa? - இன்ஷூரன்ஸ் புதையலா? பூதமா?

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: முவேந்தர். கிருஷ்ணமூர்த்தி
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183681445
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தொழில், பங்குச்சந்தை, நிறுவனம், காப்பீடு
மரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே! ரஷ்யப் புரட்சி ஒரு புதிய தரிசனம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • 'ஓரளவு படித்த, மாதச் சம்பளம் வாங்குகிற பெரும்பாலான நடுத்தர மக்கள் அவசியம் ஏதாவது ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசியாவது எடுத்திருப்பார்கள். ஆயுள் இன்ஷூரன்ஸ், விபத்துக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, வீட்டுக் காப்பீடு, வாகனக் காப்பீடு என்று என்று ஏதோ ஒன்று.

  ஆனால் பெரும்பாலும் இன்ஷூரன்ஸ் எடுப்போருக்கு, அதன் சூட்சுமங்கள் ஏதும் தெரியாது. இத்தனை பணம் போட்டால், இத்தனை காலத்துக்குப் பிறகு இவ்வளவு கிடைக்கும் என்கிற மேலோட்டமான புள்ளிவிவரம் மட்டுமே ஏஜெண்டுகளால் தரப்பட்டிருக்கும்.

  கோடிக்கணக்கான மக்கள் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கிறார்கள். அத்தனை பேருக்கும் காப்பீட்டு நிறுவனம் எப்படி அவ்வளவு பணத்தைத் தரமுடியும்?

  எத்தனை எத்தனை பேர் இன்ஷூரன்ஸ் பணம் கிடைக்காமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?

  இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுடன் எத்தனை பேர் வழக்காடிக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?

  நிதி நிறுவனங்களைப் போல இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஏமாற்று நிறுவனங்கள் அல்ல. ஆனால் நாம் நம்மையறியாமல் செய்யும் சிறு பிழைகள் கூட நமது பணம் கிடைக்காமல் செய்துவிடும்.

  இன்ஷூரன்ஸ் குறித்த அடிப்படை விவரங்களை மிக எளிமையாக விளக்குகிறது இந்நூல்.

  ஒரு பாலிசி எடுப்பதற்கு முன் எந்தெந்த வகையில் நாம் தயாராக வேண்டும், என்னென்ன விவரங்களைத் தரவேண்டும், எதையெதையெல்லாம் கவனமாக முன்கூட்டியே பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஒரு குழந்தைக்குச் சொல்லிக்கொடுப்பது போலச் சொல்லித்தருகிறார் நூலாசிரியர் ஞானசுந்தரம் கிருஷ்ணமூர்த்தி. எல்.ஐ.சி.யின் சேர்மனாக இருந்து ஓய்வு பெற்றவர் இவர். தமது பல்லாண்டுகால அனுபவங்களின் அடிப்படையில் அவர் எழுதியுள்ள நூல் இது! '

 • This book Insurance: Pudhayalaa? Boodhamaa? is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் இன்ஷூரன்ஸ் புதையலா? பூதமா?, முவேந்தர். கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Insurance: Pudhayalaa? Boodhamaa?, இன்ஷூரன்ஸ் புதையலா? பூதமா?, முவேந்தர். கிருஷ்ணமூர்த்தி, , Varthagam, வர்த்தகம் , Varthagam,முவேந்தர். கிருஷ்ணமூர்த்தி வர்த்தகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Insurance: Pudhayalaa? Boodhamaa? tamil book.

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


வாழ்வளிக்கும் வளமான தொழில்கள்

கார் வாங்குவது எப்படி?

உங்கள் தயாரிப்புகளை எற்றுமதி செய்வதற்கான வழிகள்

பண மொழிகள் - Pana Mozhigal

சுய வேலை வாய்ப்பும் சுலபத் தொழில்களும்

திருவள்ளுவரின் பொருளியல் சிந்தனைகள் - Thiruvalluvarum Poruliyal Sinthanaigal

சித்தாந்தமும் பொருளாதார வளர்ச்சியும்

எலெக்ட்ரானிக்ஸ் கருவிகளும் - சாதனங்களும் - Electronics Karuvigalum - Saadhanangalum

நிர்வாக இயலில் நிஜமான அனுபவங்கள்! - Nirvaga Iyalil Nijamana Anubavangal!

நாட்டுக் கணக்கு இவ்வளவுதாங்க எக்னாமிக்ஸ் - Nattukanakku-Ivvalavudhan Economics

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குழந்தை வளர்ப்பு அறிவியல் - Kuzhanthai Valarppu Ariviyal

நம்மால் முடியும் - Nammal Mudiyum

ஹூ ஜிண்டாவ் - Hu Jintao

ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்ய தேசங்கள்

டாலர் தேசம் - Dollar desam

அனிதா இளம் மனைவி - Anitha: Ilam Manaivi

கோக் : ஜிவ்வென்று ஒரு ஜில் - Coke : Jivvendru Oru Jil Varalaru

கோணல் பக்கங்கள் பாகம் 1 - Konal Pakkangal - Part 1

ஆரோக்கியம் தரும் சிறுதானிய சமையல்

தலைமை தாங்க சக்ஸ்ஸ் ஃபார்முலா - Thalamai Thaanga Success Formula

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91