சிறப்புச் சிறுகதைகள் 1 to 15 - Sirappu Sirukathaigal

Sirappu Sirukathaigal - சிறப்புச் சிறுகதைகள் 1 to 15

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: வீஎஸ்வி (VSV)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936723
Pages : 167
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சம்பவங்கள், அனுபவங்கள், தொகுப்பு, சரித்திரம், தகவல்கள்
மதன் ஜோக்ஸ் (பாகம் 3) 101 ஒரு நிமிடக் கதைகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • பள்ளிக்கூடத்தில் அழுதுகொண்டே சேர்ந்தது, தெருவில் கோலி, பம்பரம், கிரிக்கெட் விளையாடியது, வீட்டில் குறும்புகள் செய்து அடி வாங்கியது, க்ளாஸை கட் அடித்து சினிமாவுக்குப் போனது, கொஞ்சம் வயதுக்கு வந்ததும் பார்க்கும் பெண்கள் மீதெல்லாம் காதல் வயப்பட்டது...
  மனத்திரையை யார் ரீவைண்ட் செய்தாலும் இப்படி சின்ன வயது நினைவுகள் அடுக்கடுக்காக ஓடி மகிழ்விக்கும்! மறக்க முடியாத அந்தச் சம்பவங்களை அசைபோடும் போதெல்லாம் அது ஒரு பொற்காலம் என்று மகிழ்ச்சி கொள்ளவும், அந்த நாட்கள் மீண்டும் திரும்பி வராதா என்று ஆதங்கப்படவும் வைக்கும்!

  இளமை நாட்களின் சம்பவங்களை எல்லோரும் எழுத்தில் பதிவு செய்வதில்லை; செய்யவும் முடியாது. அந்த வகையில் பேனா பிடிப்பவர்கள் பாக்கியசாலிகள்! ஆர்.கே.நாராயண் மாதிரியான எழுத்தாளர்கள் தங்களது சின்ன வயது ஞாபகங்களை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள். தமிழிலும் ஒரு சிலர் பதிவு செய்திருக்கிறார்கள்.

  1985ல் தனது சின்ன வயது அனுபவங்களை விகடனில் மெரீனா தொடராக எழுதியபோது அவை வாசகர்களைப் பெரிதும் கவர்ந்தது.

  ஒவ்வொரு வாரமும் கட்டுரையைப் படிக்கும்போது, அட! நாமும்கூட இதுமாதிரி சேட்டைகளை யெல்லாம் செய்திருக்கிறோம் என்று தங்களுடைய சிறுவயது நினைவுகளோடு சம்பந்தப்படுத்தி மகிழ்ந்தார்கள் வாசகர்கள்! அந்தத் தொடர் கட்டுரைகள், சீனியர் ஓவியர் கோபுலுவின் குறும்பு கொப்புளிக்கும் சித்திரங்களுடன் இந்த நூலாக வந்துள்ளது.

 • This book Sirappu Sirukathaigal is written by VSV and published by Vikatan Prasuram.
  இந்த நூல் சிறப்புச் சிறுகதைகள் 1 to 15, வீஎஸ்வி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sirappu Sirukathaigal, சிறப்புச் சிறுகதைகள் 1 to 15, வீஎஸ்வி, VSV, Sirukathaigal, சிறுகதைகள் , VSV Sirukathaigal,வீஎஸ்வி சிறுகதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy VSV books, buy Vikatan Prasuram books online, buy Sirappu Sirukathaigal tamil book.

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு

சின்னச் சின்ன சிரிப்புக் கதைகள் - Chinna chinna Sirippu Kadhaigal

முத்துக்கறுப்பன் எண்பது - Muthukaruppan Enbathu

ஜல்சாகர் (தேர்ந்தெடுத்த வங்க மொழிச் சிறுகதைகள்)

கனவு மத்தாப்பூ - Kaanavu Mathappu

அடை மழை - Adai Malai

எப்போதும் முடிவிலே இன்பம் - Epothum Mudivile Inbam (Modern Tamil Classic Short Stories)

அடடே அத்தனையும் சிரிப்புக் கதைகள் - Adade Athanaiyum Sirippu Kathaigal

வண்ணத்துப் பூச்சிகளும் பெண்களும் - Vannathu Poochukalum Penkalum

சேதுபந்தனம் - Sethupandhanam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உழைக்க உழைக்க சிரிப்பு வருது... - Ulakka ulakka Sirippu Varathu..

தென்னாட்டுச் செல்வங்கள் பாகம் 1, 2 - Thenattu Selvangal Part 1,2

உண்மையின் தரிசனம்

செய்... செய்யாதே! - Sei…Seyathe!

புரட்சிக் கதிர்கள் - Puratchi Kathirgal

கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 2) - Kandupidithathu Eppadi?(part 2)

மிஸ்டர் போன்ஸ் - Mister Phones

காலப் பெட்டகம் 1926 முதல் 2000 வரை - Kaala Petagam 1926 Muthal 2000 Varai

அறிந்த ஆலயங்கள் அபூர்வ தகவல்கள் - Arintha Aalayam Apoorva Thagavalgal

காலம் - Kaalam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk