ஔரங்கசீப் - Aurangazeb

Aurangazeb - ஔரங்கசீப்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183681414
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.145
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சரித்திரம்
Jolly யன் வாலா Bag இட்லியாக இருங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'நமது பள்ளிக்கூட சரித்திரப் புத்தகங்கள் சொல்கிற வரலாறுதான் சரியென்றால், மொகலாய மன்னர்களுள் ஒளஔரங்கசீப் ஒரு வில்லன். ஒரு மதத்துவேஷி. ரசனையற்றவர். சங்கீதம் பிடிக்காது. எந்தக் கலையும் பிடிக்காது. போர் வெறியர். சீக்கியர்களைத் தேடித்தேடி சீவித்தள்ளியவர். எல்லை விஸ்தரிப்புக்காகவே வாழ்ந்து, கிழடு தட்டிப்போய் செத்துப்போன ஓர் அயோக்கியன்.

    பாடநூல் ஆசிரியர்களைக் குற்றம் சொல்லிப் புண்ணியமில்லை. அகண்ட பெருவாழ்வின் ஒவ்வொரு அத்தியாயத்திலிருந்தும் ஒவ்வொரு வரியை எடுத்துத் தொகுத்தால் அப்படியொரு பிம்பம்தான் வரும்.

    உண்மையில் வேறெந்த முகலாயச் சக்கரவர்த்திகளைக் காட்டிலும் ஒளஔரங்கசீப் ஆழ்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஓர் ஆளுமை. முற்றிலும் தவறாகவே புரிந்துகொள்ளப்பட்ட ஒரு மனிதர். ஒரு வகையில் பரிதாபத்துக்குரியவர். அரசியல் நேர்மை என்கிற விஷயத்தை முதல்முதலில் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியது ஔஒளரங்கசீப்தான். லஞ்சமற்ற, ஊழலற்ற, கட்டுக்கோப்பான நிர்வாகம் சாத்தியம் என்பதை நிரூபித்தவர் அவர்தான்.

    ஔஒளரங்கசீப் என்கிற சரித்திரச் சக்கரவர்த்தியின் கதையை இ.பா. ஏன் இப்போது நாடகமாக எழுதவேண்டும்?

    இந்த முன்னூறு வருடப் பழைய கதைக்கு இந்த 2006 ஆம் ஆண்டிலும் உயிரும் உடலும் தேவையும் இருப்பதை வாசகர்கள் மிக எளிதில் கண்டுகொள்ளலாம்!

    இதுவேதான் நந்தன் விஷயத்திலும்!'

  • This book Aurangazeb is written by Indira Parthasarathy and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் ஔரங்கசீப், இந்திரா பார்த்தசாரதி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aurangazeb, ஔரங்கசீப், இந்திரா பார்த்தசாரதி, Indira Parthasarathy, Varalaru, வரலாறு , Indira Parthasarathy Varalaru,இந்திரா பார்த்தசாரதி வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Indira Parthasarathy books, buy Kizhakku Pathippagam books online, buy Aurangazeb tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் - Yuvan Chandrasekar Sirukathaigal

அனுமன் வார்ப்பும் வனப்பும் - Anuman : Vaarppum Vanappum

ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் - Oru Manithanukku Evalavu Nilam Thevai?

18வது அட்சக்கோடு - 18vadhu atchakkodu

ரமண சரிதம் - Ramana Charitam

வைசாகன் சிறுகதைகள் - Vaisagan Sirukathaigal

மாயமான் வேட்டை - Maayamaan Vaettai

தங்க முடிச்சு - Thanga Mudichu

கேண்டீட் - Candide

ஆசிரியரின் (இந்திரா பார்த்தசாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


High Noon and Other Stores

ராமானுஜர் - Ramanujar

இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-1 - Indira Parthasarathy Sirukathaigal - 1

அக்னி - Agni

திரைகளுக்கு அப்பால் - Thiraigalukku Appal

இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Indira Parthasarathy Sirukkathaigal

ஏசுவின் தோழர்கள்

வேதபுரத்து வியாபாரிகள் - Vedhapurathu Vyabaarigal

கிருஷ்ணா கிருஷ்ணா - (ஒலி புத்தகம்) - Krishna Krishna

Into this Heaven of Freedom

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் (இயற்பியல்) - Nobel Parisu Petra Vinganigal (Iyarbial)

சோழர் வரலாறு - Solar Varalaru

விடுதலைக்குப்பின் தமிழ் வளர்ந்த வரலாறு

சென்னைக்கு மிக அருகில் - Chennaiku Miga Aarukila

வரலாறு போற்றும் தலைவர்கள் - Varalaru Potrum Thalaivargal

ஜப்பான் - Japan

யுவான்சுவாங் இந்தியப் பயணம் (பகுதி 2)

முக்குலத்தோர் சரித்திரம் - Mukkulaththor Sariththiram

இந்துமதக் கொடுங்கோன்மை வரலாறு - Indhumadha Kodunkonmai Varalaru

உலக சரித்திரம் படைத்த சாதனையாளர்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


செட்டிநாட்டு அசைவ சமையல் 100 அசைவ சமையல் குறிப்புகள் - Chettinattu Asaiva Samayal

பெண்ணால் மட்டும் முடியும் - Pennaal Mattumae Mudiyum!

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்

காமராஜர் வாழ்வும் அரசியலும் - Kamarajar Vazhvum Arasiyalum

கால் முளைத்த மனம் - Kaal Mulaiththa Manam

ஆகாசத் தாமரை - Aagasa Thamarai

குடும்பமும் தேசமும் - Kudumbamum Desamum

நினைத்ததை செய்து முடிப்பது எப்படி?

அள்ள அள்ளப் பணம் - 4 - Alla Alla Panam-4: Portfolio Muthaleedugal

குஜராத் 2002 கலவரம் - Gujarat 2002 Kalavaram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91