book

காதல் சில சுவையான தகவல்கள்

Kadhal Sila Suvaiyana Thagavalgal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சபீதா ஜோசப்
பதிப்பகம் :ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Ramprasanth Publications
புத்தக வகை :பொது
பக்கங்கள் :80
பதிப்பு :2
Published on :2012
Add to Cart

காதல் கடிதங்களுக்குத் தேதி தேவையில்லை. "காதல் கடிதங்களை எழுதுவோர் மெலிகின்றனர். அதைக் கொண்டு கொடுப்பவர்கள் கொழுக் கிறார்கள்” என்கிறது ஹாலந்து பழமொழி ஒன்று . "ஒரு நல்ல காதல் கடிதம் எழுத வேண்டும் என்றால், நீ என்ன எழுத வேண்டும் என்பதை அறியாமலே எழுத தொடங்க வேண்டும். நீ என்ன எழுதியிருக்கிறாய் என்பதை அறியாமலே முடிக்க வேண்டும்” என்றார் அறிஞர் ரூசோ.
ஒவ்வொரு மனிதனும் காதல் கடிதம் எழுதுகிறான், படிக்கத் தெரியாதவன் கூட மனசுக்குள் எழுதிக் கொண்டு தான் இருக்கிறார்கள். சிலர் பதில் பெறுகிறார்கள். சிலர் கிழிபடுகிறார்கள். இப்படிக் காதல் கடிதம் எழுதியவர்களைப் பற்றியும், சில விநோத காதலர்கள் பற்றியும் இங்கே தொகுத்தளித் திருக்கிறார் நூலாசிரியர் சபீதா ஜோசப்.