book

அப்புசாமியும் 1001 இரவுகளும்

Appusamiyum 1001 Iravugalum

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாக்கியம் ராமசாமி
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :272
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788183681643
குறிச்சொற்கள் :நகைச்சுவை, சிந்தனைக்கதைகள், சிரிப்பு, குழந்தைகளுக்காக
Out of Stock
Add to Alert List

'தமிழ்நாட்டுக்கே சொந்தமான ஒரே தாத்தா - பாட்டி இவர்கள்தான். குத்துவிளக்கு ஏற்றுவது போல் எல்லா குடும்பங்களிலும் குஷிவிளக்கு ஏற்றிய ஜோடி அல்லவா அப்புசாமியும் சீதா பாட்டியும்.

உங்கள் முதலிரவு கொசுக்கடியில்கூட நடந்திருக்கலாம்... ஆனால், இனி வரபோகும் 1001 இரவுகளும் (நகைச்) சுவை இரவுகள்தான்!

நூலாசிரியர் பாக்கியம் ராமசாமி. தாய் - தந்தை பெயர்களைக் கொண்டது இவரது புனைபெயர். பத்திரிகையுலகில் படு சீனியர். காலங்களைக் கடந்து காமெடி படைத்து வருபவர். புத்தகம் படிக்கும்போது எதற்கும் கதவைச் சாத்திவிடுவோம்.. விஷயம் தெரியாதவர்கள் நம்மைக் கீழ்ப்பாக்கத்துக்கு அனுப்பிவிடும் அபாயம் இருக்கிறது.