ஐரோம் ஷர்மிளா - Airom Sarmila

Airom Sarmila - ஐரோம் ஷர்மிளா

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: க. சிவஞானம்
பதிப்பகம்: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)
ISBN : 9789381020982
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஐம்பெருங்காப்பியங்கள் ஒரு சாமானியனின் நினைவுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • என் உடலே என் ஆயுதம் என்று 12 ஆண்டுகளாக இந்திய அரசுக்கு எதிராகப் போராடி வரும் ஐரோம் ஷர்மிளாவின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல். மணிப்பூரில் அமல்படுத்தப்பட்டுள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதே ஷர்மிளாவின் கோரிக்கை. தீவிரவாதக் குழுக்களை ஒடுக்குவதாகக் கூறி, சாதாரண மக்களை நசுக்கவே இந்தச் சட்டம் பயன்படுகிறது என்பது அவரது குற்றச்சாட்டு. ஆனால் சட்டத்தைக் கைவிடக்கூடிய கருணை மனம் 12 ஆண்டுகளாக இந்திய அரசுக்கும் இல்லை. அதிகாரத்துக்குப் பயந்து போகும் கோழைத்தனம் ஷர்மிளாவுக்கும் இல்லை. இதனால் ஷர்மிளா உண்ணாவிரதமிருந்து உயிர் தியாகம் செய்ய முற்படுவதும், தற்கொலைக்கு முயன்ற குற்றவாளியாக ஷர்மிளாவைக் கைது செய்து மருத்துவமனையில் வைத்து டியூப் வழியே உணவைச் செலுத்துவதும் எனத் தொடர்கிறது அவருடைய போராட்டம். இந்தப் போராட்டத்தின் உண்மையான துயரை அப்படியே தர முயன்றிருக்கிறார் நூலாசிரியர். மணிப்பூரின் இரும்புப் பெண்மணியரசு ஷர்மிளா சொல்லப்பட்டாலும் மாநிலம், மொழி, நாடு கடந்து உலகத்தின் பெரும்பாலான மக்கள் அவர் பக்கமே உள்ளனர். இந்த நூலைப் படிக்கும்போது அந்த எண்ணிக்கை மேலும் கூடும் என்பது உறுதி. நன்றி: தினமணி, 09/4/2012.

  • This book Airom Sarmila is written by and published by Nakkheeran Publications.
    இந்த நூல் ஐரோம் ஷர்மிளா, க. சிவஞானம் அவர்களால் எழுதி நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Airom Sarmila, ஐரோம் ஷர்மிளா, க. சிவஞானம், , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Valkkai Varalaru,க. சிவஞானம் வாழ்க்கை வரலாறு,நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், Nakkheeran Publications, buy books, buy Nakkheeran Publications books online, buy Airom Sarmila tamil book.

ஆசிரியரின் (க. சிவஞானம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அன்னா ஹசாரே - Anna Hasarea

பழந்தமிழ் இலக்கியங்கள் - Pazhanthamil Ilakkiangal

அணுசக்தி அவசியமா? ஆபத்தா?

இந்தியா உருவான கதை (ஆங்கிலேயர் வருகைக்குப் பின்) - India Vuruvana Kathai

வெற்றிக்குப் பழகுங்கள் - Vettrikku Pazhakungal

சவூதி அரேபியா நாடுகளின் வரலாறு 2

ஈராக் மெசபடோமியாவிலிருந்து சதாம்உசேன் வரை நாடுகளின் வரலாறு 1

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


புரட்சிக்காரர் வால்டையர் - Puratchikkaarar Voltaire

Prabhakaran - The Story of his struggle for Eelam - Prabhakaran

அன்னைதெரேசா - Annai Theresa

கலாநிதி மாறன் - Kalanidhi Maran

சிந்தனையாளர் பிளேட்டோ

வீரத்தாய் வேலுநாச்சியார்

ரிலையன்ஸ் அதிபர் திருபாய் அம்பானி

யான் பயின்ற பல்கலைக்கழகங்கள் - Yaan Payindra Palkalaikalagangal

தியாகத் திருவுருவம் தோழர் ஆர்.என்.கே 100

முகேஷ் அம்பானி - Mukesh Ambani

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மிஸ்டர். மனிதன் - Mr. Manithan

ஆன்மிகச் செம்மல் விவேகானந்தர் 100 - Aanmeega Semmal Vivekanathar - 100

ஈராக் மெசபடோமியாவிலிருந்து சதாம்உசேன் வரை நாடுகளின் வரலாறு 1

மனித நேயத்தால் மறையாதவர் - Manitha Neyathal Maraiyathavar

உலக அதிசயங்கள் 100 - Ulaga Adisayangal 100

மரண கானா விஜியின் சுடுகாடும் சில சுந்தரிகளும் - Vijin Sudukaadum

கலைஞர் 100 காவியத் துளிகள் - Kalainjar -100

பருப்புகள் கிச்சன் ஃபார்மஸி 5 - Paruppugal

மாணவர்கள் சிறந்து விளங்க கலாமின் - Manavarkal Siranthu Vilanga Kalaamin..

முன்னாள் ஜனாதிபதி இராதாகிருஷ்ணன் மாணவர்களுக்குச் சொன்னது - Doctor. Rathakrishnan Maanavar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk