மனிதனும் மர்மங்களும் - Manithanum Marmangalum

Manithanum Marmangalum - மனிதனும் மர்மங்களும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: மதன் (Madhan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183681612
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.170
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், நிஜம், சரித்திரம்
தந்திர பூமி சத்திய சோதனை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • 'இந்தியாவிலும் உலவுவதாக நம்பப்படுகின்ற மோகினிப் பிசாசு, குட்டிச் சாத்தான் ஆவிகளை விரட்ட துடைப்பம், வேப்பிலை மற்றும் ரம்யா கிருஷ்ணனின் படங்கள் உதவிபுரிகின்றன.

  ஆனால் வெளிநாடுகளில் ஆவிகளையும் இதர மர்மங்களையும் விஞ்ஞான வடிவில் நம்பவைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன.

  எனில் மதனின் இந்தப் புத்தகம் எதைச் சொல்கிறது?

  ஆவிகள் இருப்பதை நம்புகிறீர்களா? ஆவிகள் நிஜமா, பொய்யா என்பதை வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாகச் சொல்லமுடியுமா?

  ஆவிகளில் உள்ள வெரைட்டிகள் (ஜாதிகள்?), அவற்றிடம் எவ்வாறு பழக வேண்டும் என்பது பற்றியெல்லாம் தெரியுமா?

  ஆலங்கட்டி மழையில் நனைந்திருப்பீர்கள்! தவளை மழை,மீன் மழையில் நனைந்த அனுபவம்?

  டபரா தட்டு தெரியும். பறக்கும் தட்டு?

  ஆங்கிலப் படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் வேற்றுக்கிரக மனிதர்களைப் பார்த்திருக்கிறேன் என்று சொன்னவர்கள் உண்டு.

  அவர்களின் 'விசேஷ' அனுபவங்கள் என்னென்ன தெரியுமா?

  ஆவிகளுக்கும் அமானுஷ்ய விஷயங்களுக்கும்கூட வாழ்க்கை(!) வரலாறு உண்டு என்பதைப் பல சம்பவங்களோடும் கேள்விகளோடும் சுவாரசியமாகச் சொல்லிக் கொண்டு போகிறது இந்நூல்.

  குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக இது வெளிவந்தபோது பல லட்சக்கணக்கான வாசகர்களை வாரம் இருமுறை சில்லிட வைத்தது!

 • This book Manithanum Marmangalum is written by Madhan and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் மனிதனும் மர்மங்களும், மதன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Manithanum Marmangalum, மனிதனும் மர்மங்களும், மதன், Madhan, Katuraigal, கட்டுரைகள் , Madhan Katuraigal,மதன் கட்டுரைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Madhan books, buy Kizhakku Pathippagam books online, buy Manithanum Marmangalum tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சாவி - Saavi

கைலாஷில் ஒரு கொலையாளி - Kailashil Oru Kolaiyaali

ஆசிரியரின் (மதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மதன் ஜோக்ஸ் (பாகம் 2) - Madhan Jokes(part 2)

கொக்கோக முனிவர் அருளிய கொக்கோக சாஸ்திரம்

ஹாய் மதன் -2 - Hai Madhan! II

ஹாய் மதன் (பாகம் 3) - Hai Madhan(part 3)

ஹாய் மதன் (பாகம் 7) - Hai Mathan (part 7)

ஹாய் மதன் -3 - Hai Madhan! III

ஹாய் மதன் (பாகம் 5) - Hai Mathan (part 5)

ஹாய் மதன் -1 - Hai Madhan! I

மதன் ஜோக்ஸ் (பாகம் 1) - Madhan Jokes(part 1)

பாலியல் பிரச்சினைகளுக்கு பயனுள்ள ஆலோசனைகள்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ஒன்றே சொல்! நன்றே சொல்! (தொகுதி 2) - Ondre Sol! Nandre Sol! (Part 2)

என் கண்ணின் மணிகளுக்கு - En Kannin Manigalukku

நெஞ்சில் ஒளிரும் சுடர் - Nenjil Olirum Sudar: Oar Anupava Kanakku (Memoir)

தமிழ்நாடன் கட்டுரைகள் - Thamizhnaadan katturaigal

ஃபாரென்ஹீட் 451

பெரியார் களஞ்சியம் தொகுதி - 20 - ஜாதி (14) - Periyar Kalanjiam Thokudhi - 20 - Jaadhi (14 )

பெண் - மரபிலும் இலக்கியத்திலும்

முன்னும் பின்னும் பாகம் - 3 - Munnum Pinnum Part - 3

பதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள் - Pather Panjsali NItharsanaththin Pathivukal

பரராஜ சேகரம் - பாலரோக நிதானம் (உரையுடன்) - Pararaaja Sekaram - Baalaroga nidhaanam (Uraiyudan)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும் - Appusamiyum Africa Azhagiyum

தலாய் லாமா அரசியலும் ஆன்மிகமும் - Dalai Lama: Arasiyalum Aanmigamum

கானா - Gaana

ஸ்ரீமான் சுதர்சனம் - Sriman Sudharsanam

கஸ்தூரி திலகம் - Kasthuri Thilagam

என் ஜன்னலுக்கு வெளியே... - En Jannalukku Veliye

சரியாக முடிவெடுக்க - Ennangalai Thelivaga Velipadutha Success Formula

சீனா - விலகும் திரை - China: Vilagun Thirai

வாத்து, எலி. வால்ட் டிஸ்னி! - Vaaththu, Eli, Walt Disney!

சந்திரயான் நிலவைத் தொட்ட அதிசயப் பயணத்தின் அறிவியல் முதல் அரசியல் வரை - Chandrayaan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk