book

இன்று

Indru

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அசோகமித்திரன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788183681209
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, தகவல்கள்
Out of Stock
Add to Alert List

'அசோகமித்திரனின் 'இன்று', எமர்ஜென்சி காலத்து இந்தியச் சூழலை நினைவுபடுத்தும் நாவலாகத் தோன்றினாலும், எந்தக்காலத்து 'இன்று'வுடனும் தொடர்புப்படுத்திப் பார்த்து வியக்கும் சாத்தியங்கள் இதில் அநேகம்.

இந்நாவலின் கட்டமைப்பு தமிழ்ச்சூழலுக்கு முற்றிலும் புதிதானது. சொற்பொழிவுகளாகவும் கட்டுரை வடிவிலும் கதையோட்டமாகவும் கவிதையாகவும் விரிந்தாலும் நாவலின் மையப்புள்ளி மிகச் சுலபமாக அடையாளம் காணக்கூடியதுதான்.

இன்றைய நவீன தமிழ் நாவல்கள் அனைத்துக்கும் இதுவே முன்னோடி. '

Ashokamitran's Indru is an avant garde departure from traditional forms of writing. The novel strings together a number of genres such as narrative fiction, poetry, lectures and a newspaper interview to produce a rare amalgam of fiction and recent history. Indru is also for all time. Its concerns are universal, its people are of flesh and blood. It raises serious questions about the validity of the value systems governing our lives increasingly complex world. It is without doubt a trailblazer in post modern Tamil literature.