சே குவாரா பொலிவியன் டைரி - Se Kuvera Poliviyan Diary

Se Kuvera Poliviyan Diary - சே குவாரா பொலிவியன் டைரி

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: N. ராமச்சந்திரன்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184027440
Pages : 350
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.220
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இயேசு இந்தியாவில் வாழ்ந்தார் தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 4
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சேகுவாரா கொரில்லாப் படையின் தலைவராக இருக்கும்போது, 1956-58ம் வருடங்களில் நடைபெற்ற கியூபாவின் புரட்சிப் போராட்டத்தின் போது நாட்குறிப்பில் தினசரி நிகழ்வுகளை எழுதுவது வழக்கம். தினசரிக் குறிப்பு எழுதும் பழக்கம் அவரிடம் இருந்ததால், பொலிவியாவில் கழிந்த அவரது கடைசி நாட்களைப் பற்றிய விவரமான தகவல்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, திருத்தப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. நாட்குறிப்பு முழுவதும் சே. குவாராவால் பல புனைபெயர்கள் மற்றும் அடைப்பெயர்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. சில சமயம் ஒரே நபரைப் பல்வேறு பெயர்களில் குறிப்பிட்டுள்ளார். பொலிவியப் புரட்சியின் காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட சில முக்கியமான ஆவணங்களும், நகரத்துப் போராளிகளுக்கு விடுத்த ஆணைகளும், பொலிவிய மக்களுக்கு அறிவிப்புகளும், போராட்டத்தில் சே குவாரா சந்தித்தவர்களும் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களும் இடங்களும் பின்னிணைப்புகளாக கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் பிடல் காஸ்ட்ரோவின் அறிமுக உரையும், கேமிலோ குவாராவின் முன்னுரையும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.

  • This book Se Kuvera Poliviyan Diary is written by and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் சே குவாரா பொலிவியன் டைரி, N. ராமச்சந்திரன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Se Kuvera Poliviyan Diary, சே குவாரா பொலிவியன் டைரி, N. ராமச்சந்திரன், , Varalaru, வரலாறு , Varalaru,N. ராமச்சந்திரன் வரலாறு,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy Se Kuvera Poliviyan Diary tamil book.

ஆசிரியரின் (N. ராமச்சந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தினசரி வாழ்விற்கு முழுக்கவனத்தன்மை பயிற்சிகள்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


காஷ்மீர் இந்தியாவுக்கே - Kashmir Indiyavukke

பாரசீகக் கவிஞர்களும் பைந்தமிழ்ச் சித்தர்களும்

ருஷ்யப்புரட்சி 1917 - Russiapuratchi 1917

கியூபா: மேற்குலகின் விடிவெள்ளி

வரலாறு படைத்தவர்களின் வாழ்க்கைச் சுவடுகள் - Varalaru Padaithavarkalin Vazhigai

லெனின்

தென்பறை முதல் வெண்மணி வரை

இந்திய வரலாறு.ஒரு மார்க்சியக் கண்ணோட்டம்

பெர்னாட்ஷா - Bernard Shaw

பெரியார் மணியம்மை திருமணம் - ஒரு வரலாற்று உண்மை விளக்கம் - Periyar Maniyammai Thirumanam - Oru varalattru Unmai Vilakkam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாங்கனி - Mangani

புது வழியைத் தேடுங்கள் - Pudhu vazhiyai thedungal

பொன்னான வாழ்வு மலரட்டும் - Ponnana Vazhvu Malarattum

சி-ஷார்ப்.நெட் - C #.Net

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 6 பாகம் - Kannadhasan Kavithigal - 6

திரை இசைப் பாடல்களில் தாலாட்டு

ஜோக்ஸ் டயரி - Jokes diary

கவியரசு கண்ணதாசன் கவிதைகளில் சங்க இலக்கியச் செல்வாக்கு - Kaviyarasu Kannadhasan Kavithaikalil Sanga Ilakkiya Selvakku

3D ஸ்டூடியோ மேக்ஸ் அனிமேஷன் & விஷூவல் எஃபெக்ட்ஸ் - 3D Studio Max

அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும் நவரத்தினங்கள் - Athirshtangalai vari vazhankum navarathinankal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91