தாவூத் ஒரு குற்ற சரித்திரம் - Dawood : Oru Kutra Sarithiram

Dawood : Oru Kutra Sarithiram - தாவூத் ஒரு குற்ற சரித்திரம்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: டி.ஐ. ரவீந்திரன் (T.I.Raveendran)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183681162
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: நிஜம், சரித்திரம், பிரச்சினை
சூஃபி சொன்ன கதை மருமகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • 'சிறு சிறு திருட்டுகள், ஆள் கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல், போதை மருந்துக் கடத்தல் என்று படிப்படியாக வளர்ந்து இன்று உலகம் தேடும் பயங்கரவாதியாக உருவெடுத்திருக்கிறான் தாவூத் இப்ராஹிம்.

  மும்பையில் ஒரு சிறிய பெட்டிக் கடையாகத் தொடங்கிய இவனது பயங்கரவாத நிறுவனம் மும்பை குண்டுவெடிப்புக்குப் பிறகு அசுர வேகத்தில் வளர்ந்து இன்று சர்வதேச அளவில் தனது ராட்சஸக் கிளைகளைப் பரப்பியிருக்கிறது.

  9/11 சம்பவத்துக்குப் பிறகு அமெரிக்கா இவனை சர்வதேச பயங்கரவாதியாக அங்கீகரித்துப் பதவி உயர்வு அளித்திருக்கிறது.

  தாவூத்துக்கு மற்றொரு முகமும் உண்டு. ஒட்டுமொத்த பாலிவுட் சினிமா உலகத்தையும் இவன் தனது சட்டைப்பையில் செருகி வைத்திருந்தான். துபாயில் இவன் அளித்த விருந்துகளில் முன்னணி பாலிவுட் கதாநாயகர்களும், கதாநாயகிகளும் கலந்துகொண்டனர். பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் கதாநாயகன் ஜாவேத் மியான்டடின் மகனை தனது மகளுக்கு ஆர்ப்பாட்டமாக மணம் முடித்துக் கொடுத்திருக்கிறான்.

  இந்த நிமிடம் வரை அகப்படாமல் தலைமறைவு வாழ்க்கை நடத்திவருகிறான் இந்த இந்திய பின்லேடன். தாவூத்தின் மிரள வைக்கும் கதையைத் தேடிச் செல்வது என்பது பயங்கரவாதத்தின் வேர்களைத் தேடிச் செல்வதற்கு ஒப்பானது. '

 • This book Dawood : Oru Kutra Sarithiram is written by T.I.Raveendran and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் தாவூத் ஒரு குற்ற சரித்திரம், டி.ஐ. ரவீந்திரன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Dawood : Oru Kutra Sarithiram, தாவூத் ஒரு குற்ற சரித்திரம், டி.ஐ. ரவீந்திரன், T.I.Raveendran, Pothu, பொது , T.I.Raveendran Pothu,டி.ஐ. ரவீந்திரன் பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy T.I.Raveendran books, buy Kizhakku Pathippagam books online, buy Dawood : Oru Kutra Sarithiram tamil book.

ஆசிரியரின் (டி.ஐ. ரவீந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஐக்கிய நாடுகள் சபை - Aikkiya Naadugal Sabai

அச்சமின்றி ஆங்கிலம் - Achamindri Aangilam

மூன்றாம் பரிமாணச் சிந்தனை - Moondraam pariman sinthanai

முஷாரஃப் எழுச்சியும் வீழ்ச்சியும் - Musharaf

மற்ற பொது வகை புத்தகங்கள் :


Voice

காதலர்கள் சரணாலயம் - Kathalargal Saranaalayam

Can one be Scientific and Yet Spiritual?

தமிழ் இன்பம்

சிந்தனைச் சிகரங்கள் - Sinthanai Sikarankal

இரகுநாதம் II புதுமைப்பித்தன் - Ragunaadham II Pudhumaippiththan

தகவல் களஞ்சியம்

இது ஆயிரம் காலத்துப் பயிர் (old book - rare)

வாவ் நியூஸ் - Wow News

சாருலதா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஓ பக்கங்கள் 2007 - O… Pakkangal 2007!

ரெயினீஸ் ஐயர் தெரு - Reyinees Iyer Theru

பெப்ஸி - Pepsi

உடல் மண்ணுக்கு - பர்வேஸ் முஷாரஃப் - Udal Mannukku

பூர்வா - Poorva

பத்து செகண்ட் முத்தம் - Pathu Second Mutham

எண்ணங்களைத் தெளிவாக வெளிப்படுத்த - Sariyaga mudivedukka Success Formula

அனுமன் வார்ப்பும் வனப்பும் - Anuman : Vaarppum Vanappum

அனுமதி - Anumathi

அடடே - 6 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-6

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk