மாயமில்லே மந்திரமில்லே - Gabriel Garcia Marquez

Gabriel Garcia Marquez - மாயமில்லே மந்திரமில்லே

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: ஆர். வெங்கடேஷ்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183681094
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், பிரச்சினை, போர்
அமெரிக்காவில் கிச்சா குதி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • "தென் அமெரிக்கக் கண்டத்தின் மனசாட்சி என்று வருணிக்கப்பட்டவர் காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ். அவர் ஒரு தேசத் தலைவரல்லர், எழுத்தாளர்தான். ஆனால் சர்வாதிகார ஆட்சிகள் மலிந்த லத்தீன் அமெரிக்காவில் உண்டாகும் ஒவ்வொரு அரசியல் பூகம்பமும் அவரது அபிப்ராயத்தை யாசித்து நிற்கிறது.

  மார்குவேஸ், பில் கிளிண்டனுடன் விருந்து சாப்பிடுவார்; ஃபிடல் காஸ்ட்ரோவுடனும் அரட்டையடிப்பார்! கொலம்பியாவின் புரட்சிகரப் போராளிக் குழுக்களுக்கும் அரசுக்குமிடையே எப்போதும் அவர் ஒரு சமாதானப் பாலம்.

  மார்குவேஸின் மாய எதார்த்த எழுத்துவகை நமக்குத்தான் இங்கே விநோதம். உண்மையில் லத்தீன் அமெரிக்க மக்களின் அவல வாழ்க்கையை சற்றும் மிகையின்றி அப்பட்டமாக படம் பிடிக்கும் எழுத்து அவருடையது.

  நமக்கு மாய எதார்த்தமாகத் தெரியும் விஷயம்தான் தென் அமெரிக்காவில் எப்போதும் சுடும் நிஜமாக இருக்கிறது. மார்குவேஸ் அம்மக்களின் மனசாட்சி. அவர்களது உறைந்த மவுனத்தின் மொழிபெயர்ப்பாளர்.

  தமது படைப்புச் சாதனைகளுக்காக 1982-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற காபிரியேல் கார்ஸியா மார்குவேஸின் வாழ்வையும் எழுத்தையும் மிக எளிமையாக அறிமுகப்படுத்தும் நூல் இது.

 • This book Gabriel Garcia Marquez is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் மாயமில்லே மந்திரமில்லே, ஆர். வெங்கடேஷ் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Gabriel Garcia Marquez, மாயமில்லே மந்திரமில்லே, ஆர். வெங்கடேஷ், , Ilakiyam, இலக்கியம் , Ilakiyam,ஆர். வெங்கடேஷ் இலக்கியம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Gabriel Garcia Marquez tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


அசுரப்பிடியில் அழகுக்கொடி - Tibet : Asurap pidiyil Azhagu kodi

மர்மங்களின் பரமபிதா - Subhash : Marmangalin Paramapitha

இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம் - Iraq Plus Saddam Minus Saddam

ஆசிரியரின் (ஆர். வெங்கடேஷ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நேசமுடன் - Nesamudan

மியூச்சுவல் ஃபண்ட் - Mutual Fund - Orr Arimugam

மியூச்சுவல் ஃபண்ட் - Mutual Fund

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


முதுமொழிக் களஞ்சியம் 2 - Mudhumozhi kalanjiyam 2

புறநானூற்று ஆய்வுகள்

பாரதிதாசன் கவிதை இலக்கியங்கள் - Bharathidhasan Kavidhai Ilakkiyangal

கபிலர் முதல் கலைஞர் வரை: தமிழ் உள்ளம்

தமிழிலக்கியச் செல்வம் தொகுதி 1

இலக்கியத்தில் மருத்துவம் - Ilakkiyathil Maruthuvam

முத்தொள்ளாயிரம் மூலமும் உரையும்

கம்பராமாயணம் (முழு உரைநடை)

பாரதியார் படைப்புகளில் பல்சுவை

தமிழகத்தில் பாரதம் - வரலாறும் கதையாடலும் - Thamizhakathil Bharatam-Varalarum Kathaiyatalum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


போட்டுத் தள்ளு தொழிலில் விற்பனையில் போட்டியை வெல்லும் கலை - Pottu Thallu

மானசரோவர் - Manasarovar

கம்பாநதி - Kambanadhi

M.R. ராதாயணம் - M.R. Radhayanam

குதிரைகளின் கதை - Kuthiraigalin kathai

விடுதலை அசோகமித்திரன் குறுநாவல்கள் - Viduthalai-I

வால்கள் - Vaalgal

செலவைக் குறைப்பது எப்படி? - Selavai Kuraipadu Eppadi

துவைதம்

அசோகமித்திரன் கட்டுரைகள் 2 - Ashokamitran Katturaigal 2

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk