சுயம்பு - Suyambu

Suyambu - சுயம்பு

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: விவேக்சங்கர் (Vivekshankar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760019
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பொக்கிஷம், புராணம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள்
ஜோரான சமையல் மகான் ஸ்ரீ ராமானுஜர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தான் வாழ பிறரைக் கெடுக்காதே என்ற வாக்கியத்தை நம்மில் பலர் கேட்டிருக்கிறோம். முண்டியடித்துக்கொண்டு முன்னேறுவதையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டுள்ள நிலையில், இதுபோன்ற வாக்கியங்கள் உதட்டளவில் நின்று விடுகிறது. அண்ணன் எப்போ போவான்; திண்ணை எப்போ காலியாகும் என்று எண்ணிக் கொண்டு, மற்றவரை பள்ளத்தில் தள்ளி, தாம் வென்றுவிட்டதாக அறிவிப்பதற்கு அடிப்படைக் காரணம், நமக்கே தெரியாமல் நம்முள்ளேயே வாழ்ந்து, நம்மை ஆட்டிப்படைக்கும் சுய பச்சாதாபம்தான்! அவரவர் மனதில் தானாக உருவாகும் சுயபச்சாதாபத்தை பின்னணியாக வைத்துப் பின்னப்பட்டதுதான் சுயம்பு என்ற இந்த நாடகம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிற சுயபச்சாதாபம், அவனை எப்படியெல்லாம் அடிமைப்படுத்துகிறது; அதனால் நாம் பெறும் நன்மை, தீமை, அவமானங்கள்; நம்மை முடக்க முயலும் சுயபச்சாதாபத்தை அடக்கியாள என்ன வழி போன்றவற்றை நாடக வடிவில் கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மூலம் அழகுற வெளிப்படுத்தியுள்ளார் நூலாசிரியர் விவேக்சங்கர். இசை நாற்காலி எனும் வாழ்க்கை விளையாட்டில் மற்றவரையும் வெற்றிபெறச் செய்து, தானும் வெற்றிபெறும் அவசியத்தை உணர்த்தியிருக்கிறார். இந்த நாடகம் உளவியல் பேசும் சமூக நாடகம். நாளும் நம்மிடையே நடக்கும் பொதுவான அலுவலக சம்பவங்களை, உரையாடல்களாகக் கொண்டிருக்கிறது. நல்லமனம் கொண்ட மனிதனும்கூட, சந்தர்ப்ப சூழ்நிலையால்தான் சுயபச்சாதாபத்துக்கு பலியாகிறான். அதனை விட்டொழித்து, அதிலிருந்து மீண்டுவர சில வழிகளையும் இந்த நூல் காட்டுகிறது.

  • This book Suyambu is written by Vivekshankar and published by Vikatan Prasuram.
    இந்த நூல் சுயம்பு, விவேக்சங்கர் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Suyambu, சுயம்பு, விவேக்சங்கர், Vivekshankar, Pothu, பொது , Vivekshankar Pothu,விவேக்சங்கர் பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Vivekshankar books, buy Vikatan Prasuram books online, buy Suyambu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பதிப்பியல் சிந்தனைகள்

தொல்காப்பியம் சொல்லதிகாரம்

லஷ்மி குபேர பூஜை - Selvaththai Alliththarum Lakshmi Kubera Poojai

ஆசிரியரின் (விவேக்சங்கர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நரேந்திரா - Narendra

மற்ற பொது வகை புத்தகங்கள் :


சிந்தனையாளர் ஹவ்லக் எல்லிஸ்

குமாரன் ஆசான்.மலையாள மாகவிஞர்

பாரதிதாசன் நாடகங்கள்

பாலூட்டிகள் பற்றிய தகவல் களஞ்சியம் - Paaloottigal Pattriya Thagaval Kalanjiyam

பரதக் கலை கோட்பாடு

உலகிற்கு இந்தியாவின் செய்தி

மனம் ஒரு ஆலயம்

சேலஞ்ச் - Chalange

மாவீர் மருதுபாண்டியர் - Maaveer Marudhupaandiyar

தமிழர் சமயம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


30 நாள் 30 சுவை - 30 naal 30 suvai

கேள்விக்குறி - Kelvikkuri

ஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் - Sridhar Cartoons

காய்கறி சாகுபடி - Kaikari Sagupadi

சுற்றமும் சூழலும் நட்பும்

தமிழ்நாட்டின் கதை - Tamilnatin Kathai

தேவாரத் திருவுலா (பாகம் 3) - Devarath thiruyula (part 3)

ஹிட்லரின் மறுபக்கம் - Hitlarin Marupakkam

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவை - Ovvaru Naalum Ovvaru Suvai

மீத்தேன் எமன் (நெஞ்சை உலுக்கும் உயிர் சாட்சியங்கள்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91